Oru Iniya Manadhu Isaiyai

1980
Lyrics
Language: English

Laallaa la la la laala….
Laa la la la laa…
Laala laalaa la laala
Laala laalaa la laala
Laallaa la la la laala….

Oru iniya manathu
Isaiyai anaithu sellum
Inbam puthu vellam
Antha sugam inba sugam
Antha manam enthan vasam

Oru iniya manathu
Isaiyai anaithu sellum
Inbam puthu vellam

Jeevanaanathu
Isai naatham enbathu
Mudivillathathu…
Vazhum naallellam
Ennai vazhavaipathu
Isaiyendranathu
Ahaa ahaaa….

Ennathil raagathin
Min swarangal
En ulla mogathin sangamangal
Innaithoduthu ….isaipaaduthu…

Oru iniya manathu
Isaiyai anaithu sellum
Inbam puthu vellam

Meettum ennamae
Suvaiyuttum vannamae
Malarantha kalamae
Ragabavamae
Adhil serntha thalamae
Manathin thabamae
Ahaa ahaaa….

Paruva vayathin kannavilae
Paranthu thiriyum manangalae
Kavi paadungal …uravadungal..

Oru iniya manathu
Isaiyai anaithu sellum
Inbam puthu vellam
Antha sugam inba sugam
Antha manam enthan vasam

Oru iniya manathu
Isaiyai anaithu sellum
Inbam puthu vellam


Language: Tamil

சுஜாதா

ஒரு இனிய
மனது இசையை
அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்பசுகம்
அந்த மனம் எந்தன் வசம்

ஒரு இனிய
மனது இசையை
அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்

ஜீவனானது
இசை நாதம் என்பது
முடிவில்லாதது
வாழும் நாளெல்லாம்
என்னை வாழ வைப்பது
இசை என்றானது
ஆஹா ஆஹா

எண்ணத்தில்
ராகத்தின் மின்
ஸ்வரங்கள் என் உள்ள
மோகத்தின் சங்கமங்கள்
இணைந்தோடுது இசை பாடுது

ஒரு இனிய
மனது இசையை
அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்

மீட்டும் எண்ணமே
சுவையூட்டும் வண்ணமே
மலர்ந்த கோலமே ராக
பாவமே அதில் சேர்ந்த
தாளமே மனதின் தாபமே
ஆஹா ஆஹா

பருவ வயதின்
கனவிலே பறந்து திரியும்
மனங்களே கவி பாடுங்கள்
உறவாடுங்கள்

ஒரு இனிய
மனது இசையை
அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்பசுகம்
அந்த மனம் எந்தன் வசம்

ஒரு இனிய
மனது இசையை
அணைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்


Movie/Album name: Johnny

Movie Summary Johnny (1980) is a Tamil romantic drama starring Rajinikanth in a dual role as a barber and a musician, with Sridevi as the female lead. The story revolves around love, sacrifice, and mistaken identity, with music playing a central role in the narrative.

Song Credits - Song: Oru Iniya Manadhu Isaiyai - Movie: Johnny - Year: 1980 - Singer: S. P. Balasubrahmanyam - Lyricist: Gangai Amaran - Music Director: Ilaiyaraaja

Musical Style The song is a melodious romantic duet/light classical composition typical of Ilaiyaraaja's early 1980s style, blending Indian classical melodic structures with orchestral arrangements and a soft, flowing rhythm.

Raga Details The song is primarily based on the Carnatic raga Charukesi, known for its emotive and serene quality.

Key Artists Involved - Music: Ilaiyaraaja - Vocals: S. P. Balasubrahmanyam - Lyrics: Gangai Amaran - On-screen: Rajinikanth, Sridevi

Scene Context The song appears in a romantic situation in the film, where the male protagonist expresses his love and admiration through music, reflecting the film's theme of a musician's journey and romantic longing.


Artists