
Swagatham swagatham
Sadhi saamraajyamae samsaaram
Swagatham swagatham
Sadhi saamraajyamae samsaaram
Raaniyum naane saamrajyathin
Jeevanum neerae raaja saab
Raaniyum naane saamrajyathin
Jeevanum neerae raaja saab
Swagatham swagatham
Padhi saamraajyamae samsaaram
Swagatham swagatham
Padhi saamraajyamae samsaaram
Udhayam ildy uppuma caapi
Mathiyaanathil nalla bojanum
Andhi maalaiyil sweet kaaram
Mathiyaanathil nalla bojanum
Andhi maalaiyil sweet kaaram
KAmmunnu sabji anbudan thaane
Swagatham swagatham
Padhi saamraajyamae samsaaram
Fardhaave idhugal ellaam paarthu
Judge aai court-il aajarumaagi
Fardhaave idhugal ellaam paarthu
Judge aai court-il aajarumaagi
Thairiyamaaga sattam paesi
Fees-um munnadhaai vaangida vendum
Thairiyamaaga sattam paesi
Fees-um munnadhaai vaangida vendum
Bahala batchees bath me share
Bahala batchees bath me share
Jolly drive motor caar
Jolly drive motor caar
Veeettukku vaangoo heloo sarkaar
Samsarathin sorgam
Yaar yaar ….yaar?
கண்டசாலா
எம். எஸ். சுப்ரமணியம்
ஸ்வாகதம் ஸ்வாகதம்
சதி சாம்ராஜ்யமே சம்சாரம்
ஸ்வாகதம் ஸ்வாகதம்
சதி சாம்ராஜ்யமே சம்சாரம்
ராணியும் நானே சாம்ராஜ்யமதின்
ஜீவனும் நீரே ராஜா ஸாப்
ராணியும் நானே சாம்ராஜ்யமதின்
ஜீவனும் நீரே ராஜா ஸாப்
ஸ்வாகதம் ஸ்வாகதம்
பதி சாம்ராஜ்யமே சம்சாரம்
ஸ்வாகதம் ஸ்வாகதம்
பதி சாம்ராஜ்யமே சம்சாரம்....
உதயம் இட்லி உப்புமா காப்பி
மத்யானத்தில் நல்ல போஜனம்
அந்தி மாலையில் ஸ்வீட் காரம்
மத்யானத்தில் நல்ல போஜனம்
அந்தி மாலையில் ஸ்வீட் காரம்
கம்மனு சப்ஜி அன்புடன்தானே
ஸ்வாகதம் ஸ்வாகதம்
பதி சாம்ராஜ்யமே சம்சாரம்....
பர்தாவே இதுகளெல்லாம் பார்த்து
ஜட்ஜ்யாய் கோர்ட்டில் ஆஜருமாகி
பர்தாவே இதுகளெல்லாம் பார்த்து
ஜட்ஜ்யாய் கோர்ட்டில் ஆஜருமாகி
தைரியமாக சட்டம் பேசி
பீஸூம் முன்னதாய் வாங்கிட வேண்டும்
தைரியமாக சட்டம் பேசி
பீஸூம் முன்னதாய் வாங்கிட வேண்டும்
பஹ்லா பட்சீஸ் பாத் மே ஷேர்
பஹ்லா பட்சீஸ் பாத் மே ஷேர்
ஜாலி ட்ரைவ் மோட்டார் கார்
ஜாலி ட்ரைவ் மோட்டார் கார்
வீட்டுக்கு வாங்கோ ஹலோ சர்க்கார்
சம்சாரத்தின் சொர்க்கம்
யார் யார் ....யார்?
Movie Summary Nirabarathi (1951) is a Tamil social drama centred on the evils of the dowry system and the suffering of a young woman pressured by greed and social expectation.
Song Credits - Song: Swakatham Swakatham - Film: Nirabarathi (1951) - Language: Tamil
Musical Style A celebratory, welcoming-style Tamil film song with a light classical and folk-influenced melodic character.
(Detailed raga, key-artist, awards, and scene-context information is not available.)