
Aah aah haa aa……
Aah aah haa aa……
Karuvarai karuvarai thodangumidam
Kallarai kallarai adangumidam oo….
Aasaigal paasangal yenbadhellaam
Avanavan vasadhikku thangumidam oo….
Idhil kottai poattavan
Kottai aagalaam
Pattai pottavan paraman aagalaam
Porukkiyum oru naal buththan aagalaam
Buththi maaralaam…..
Dharmam naalaikku thappu aagalaam
Thappu enbadhae dharmam aagalaam
Uravu maatramae ozhukkam aagalaam
Ulagam maaralaam
Ellaam unnodu irukkira podhu
Etti etti sellum gyanam
Ellaam yellaam vittu poana pinnaalae
Kitta kitta varum gyanam….
………………
Karuvarai karuvarai thodangumidam
Kallarai kallarai adangumidam
Mann puzhuvo mann puzhuvo mannai thingidhu
Andha mannai thinnum mann puzhuva thavalai thingidhu
Puzhuva thinnum thavalaiyathaan paambu thingudhu
Maela parandhu pogum kazhugu andha paamba thingidhu
Paamba thinnum kazhugath thaanae nariyum thingidhu
Andha nariya kooda vettaiyaadi manushan thinguraan
Andha manushanathaan kadaisiyilae mannu thingudhu
Indha manna purinja manushanukku gyanam pongudhu
Manna purinja manushanukku gyanam pongudhu
Ellaam unnodu irukkira podhu
Etti etti sellum gyanam
Ellaam yellaam vittu poana pinnaalae
Kitta kitta varum gyanam….
Karuvarai karuvarai thodangumidam
Kallarai kallarai adangumidam
Inbam thaedi inbam thaedi manasu alaiyidhu
Andha Inbam thaedum paadhai ellaam thunbam aagudhu
Garvam saerndhu manushan vaazhvil karai pidikkidhu
Kaalam thoalvi endra kallil adichi thovaichi kudukkudhu
Kadhal paasam kudumbam ellaam kaala suththudhu
Adhuga parichchai ezhudha vacha piragae paadam solludhu
Etti etti pora vaazhvil enna irukkudhu
Summaa mutti mutti paarkkum vaazhvu muzhumai aagudhu
Summaa mutti mutti paarkkum vaazhvu muzhumai aagudhu
Ellaam unnodu irukkira podhu
Etti etti sellum gyanam
Ellaam yellaam vittu poana pinnaalae
Kitta kitta varum gyanam….oo….
………………
பாலக்காடு ஸ்ரீராம்
ஆஹ் ஆஹ் ஹா ஆ.....
ஆஹ் ஆஹ் ஹா ஆ.....
கருவறை கருவறை தொடங்குமிடம்
கல்லறை கல்லறை அடங்குமிடம் ஓ.....
ஆசைகள் பாசங்கள் என்பதெல்லாம்
அவனவன் வசதிக்கு தங்குமிடம் ஓ....
இதில் கொட்டை போட்டவன்
கோட்டை ஆகலாம்
பட்டை போட்டவன் பரமன் ஆகலாம்
பொரிக்கியும் ஒரு நாள் புத்தனாகலாம்
புத்தி மாறலாம்.....
தர்மம் நாளைக்கு தப்பு ஆகலாம்
தப்பு என்பதே தர்மம் ஆகலாம்
உறவு மாற்றமே ஒழுக்கம் ஆகலாம்
உலகம் மாறலாம்
எல்லாம் உன்னோடு இருக்கிறபோது
எட்டி எட்டிச் செல்லும் ஞானம்
எல்லாம் எல்லாம் விட்டுப்போனப் பின்னாலே
கிட்டக்கிட்ட வரும் ஞானம்..
கருவறை கருவறை தொடங்குமிடம்
கல்லறை கல்லறை அடங்குமிடம்
மண் புழுவோ மண் புழுவோ மண்ணை திங்குது
அந்த மண்ணைத் தின்னும் மண் புழுவத் தவளை திங்குது
புழுவத் தின்னும் தவளையதான் பாம்பு திங்குது.
மேல பறந்து போகும் கழுகு அந்த பாம்ப திங்குது
பம்பத் தின்னும் கழுகதானே நரியும் திங்குது
அந்த நரியைக் கூட வேட்டையாடி மனுஷன் திங்குறான்
அந்த மனுஷன்தான் கடைசியிலே மண்ணு திங்குது
இந்த மண்ண புரிஞ்ச மனுஷனுக்கு ஞானம் பொங்குது
மண்ண புரிஞ்ச மனுஷனுக்கு ஞானம் பொங்குது
எல்லாம் உன்னோடு இருக்கிறபோது
எட்டி எட்டிச் செல்லும் ஞானம்
எல்லாம் எல்லாம் விட்டுப்போனப் பின்னாலே
கிட்டக்கிட்ட வரும் ஞானம்......ஓ.....
கருவறை கருவறை தொடங்குமிடம்
கல்லறை கல்லறை அடங்குமிடம்
இன்பம் தேடி இன்பம் தேடி மனசு அலையுது
அந்த இன்பம் தேடும் பாதை எல்லாம் துன்பம் ஆகுது
கர்வம் சேர்ந்து மனுஷன் வாழ்வில் கரை பிடிக்குது
காலம் தோல்வி என்ற கல்லில் அடிச்சு தொவச்சு குடுக்குது
காதல் பாசம் குடும்பம் எல்லாம் கால சுத்துது
அதுக பரிச்சை எழுத வெச்ச பிறகே பாடம் சொல்லுது
எட்டி எட்டி போற வாழ்வில் என்ன இருக்குது
சும்மா முட்டி முட்டிப் பாக்கும் வாழ்வு முழுமையாகுது
சும்மா முட்டி முட்டிப்பாக்கும் வாழ்வு முழுமையாகுது
எல்லாம் உன்னோடு இருக்கிறபோது
எட்டி எட்டிச் செல்லும் ஞானம்
எல்லாம் எல்லாம் விட்டுப்போனப் பின்னாலே
கிட்டக்கிட்ட வரும் ஞானம்......ஓ.....
Movie Summary The film follows Sundaram, a kind-hearted man in a village who becomes involved with a local power struggle and a woman named Chithra, leading to tragic consequences driven by betrayal and violence.
Song Credits - Song: Karuvarai Karuvarai - Movie: Thambi Vettothi Sundaram - Year: 2011 - Music: I. Devendran - Lyricist: Vairamuthu - Singers: Karthik, Shweta Mohan
Musical Style Melodic, emotional duet with a classical-leaning film score, featuring tender orchestration and a folk-inflected melody.
Raga Details Based on a Carnatic raga with a melancholic and devotional feel, often cited as resembling Charukesi or a similar emotive scale.
Key Artists Involved - Karthik (playback singer) - Shweta Mohan (playback singer) - I. Devendran (music director) - Vairamuthu (lyricist)
Scene Context A romantic, emotionally charged song sequence featuring the lead pair expressing their love and inner feelings, set against the film’s rural backdrop.