
Female : Anbodum panbodum uravaadum paasam
Azhiyaatha varalaaramaa
Annaikkum thanthaikkum anbenpathae
Anantham ennaalum keladi kannae
Female : Anbodum panbodum uravaadum paasam
Azhiyaatha varalaaramaa
Annaikkum thanthaikkum anbenpathae
Anantham ennaalum keladi kannae
Female : Anbodum panbodum uravaadum paasam
Azhiyaatha varalaaramaa
Female : Magarajan oru mannan magan vaazhvae
Thanthaanae than vaazhvai annaalilae
Magarajan oru mannan magan vaazhvae
Thanthaanae than vaazhvai annaalilae
Female : Panam naalum varalaam gunam ponaal varumo
Panam naalum varalaam gunam ponaal varumo
Uyar ponnodu porul endrum kuzhanthayandro
Female : Anbodum panbodum uravaadum paasam
Azhiyaatha varalaaramaa
Annaikkum thanthaikkum anbenpathae
Anantham ennaalum keladi kannae
Female : Anbodum panbodum uravaadum paasam
Azhiyaatha varalaaramaa
Female : Mazhaikaala pooppola mugam paarththathum
Thunbangal panipola maraigindrathae
Mazhaikaala pooppola mugam paarththathum
Thunbangal panipola maraigindrathae
Female : Magal poovin vadivam magan kaniyin vadivam
Magal poovin vadivam magan kaniyin vadivam
Avar thaai thanthai paasangal maramallavaa
Female : Anbodum panbodum uravaadum paasam
Azhiyaatha varalaaramaa
Female : Iru kannil oru kannai medhuvaaga moodu
Muzhuppaarvai kidaikindrathaa
Iru kannil oru kannai medhuvaaga moodu
Muzhuppaarvai kidaikindrathaa
Female : Naam ondrodu ondraaaga yaen vanthathu
Naam ondrodu ondraaaga yaen vanthathu
Uyir thanthu uyir kaakkum kunam vendum kannae
Female : Anbodum panbodum uravaadum paasam
Azhiyaatha varalaaramaa
Annaikkum thanthaikkum anbenpathae
Anantham ennaalum keladi kannae
Female : ………………
பெண் : அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம்
அழியாத வரலாறம்மா
அன்னைக்கும் தந்தைக்கும் அன்பென்பதே
ஆனந்தம் எந்நாளும் கேளடி கண்ணே
பெண் : அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம்
அழியாத வரலாறம்மா
அன்னைக்கும் தந்தைக்கும் அன்பென்பதே
ஆனந்தம் எந்நாளும் கேளடி கண்ணே
பெண் : அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம்
அழியாத வரலாறம்மா
பெண் : மகராஜன் ஒரு மன்னன் மகன் வாழ்வே
தந்தானே தன் வாழ்வை அந்நாளிலே
மகராஜன் ஒரு மன்னன் மகன் வாழ்வே
தந்தானே தன் வாழ்வை அந்நாளிலே
பெண் : பணம் நாளும் வரலாம் குணம் போனால் வருமோ
பணம் நாளும் வரலாம் குணம் போனால் வருமோ
உயர் பொன்னோடு பொருள் என்றும் குழந்தையன்றோ
பெண் : அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம்
அழியாத வரலாறம்மா
அன்னைக்கும் தந்தைக்கும் அன்பென்பதே
ஆனந்தம் எந்நாளும் கேளடி கண்ணே
பெண் : அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம்
அழியாத வரலாறம்மா
பெண் : மழைக்காலப் பூப்போல முகம் பார்த்ததும்
துன்பங்கள் பனிபோல மறைகின்றதே
மழைக்காலப் பூப்போல முகம் பார்த்ததும்
துன்பங்கள் பனிபோல மறைகின்றதே
பெண் : மகள் பூவின் வடிவம் மகன் கனியின் வடிவம்
மகள் பூவின் வடிவம் மகன் கனியின் வடிவம்
அவர் தாய் தந்தை பாசங்கள் மரமல்லவா
பெண் : அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம்
அழியாத வரலாறம்மா
பெண் : இரு கண்ணில் ஒரு கண்ணை மெதுவாக மூடு
முழுப்பார்வை கிடைக்கின்றதா
இரு கண்ணில் ஒரு கண்ணை மெதுவாக மூடு
முழுப்பார்வை கிடைக்கின்றதா
பெண் : நாம் ஒன்றோடு ஒன்றாக ஏன் வந்தது
நாம் ஒன்றோடு ஒன்றாக ஏன் வந்தது
உயிர் தந்து உயிர் காக்கும் குணம் வேண்டும் கண்ணே
பெண் : அன்போடும் பண்போடும் உறவாடும் பாசம்
அழியாத வரலாறம்மா
அன்னைக்கும் தந்தைக்கும் அன்பென்பதே
ஆனந்தம் எந்நாளும் கேளடி கண்ணே
பெண் : …………………………
Movie Summary Panam Penn Pasam is a 1980 Tamil drama exploring the entangled themes of money, women, and love, and how these three forces shape and often complicate human relationships and family life.
Song Credits - Song: Anbodum Panbodum Uravadum - Movie: Panam Penn Pasam - Year: 1980 - Language: Tamil
Musical Style A melodious, melody-driven Tamil film song of the early 1980s, blending classical-tinged film composition with expressive playback singing typical of the era.
Scene Context The song reflects on the interplay of love (Anbu), wealth (Panam), and relationships (Uravu), echoing the film's central theme of how money and affection together define human bonds.