
Idho varaan picasso peran
Vaathu koottam neendhum
Chorus : Aatha thaandi varaan
Pera veikka poraan
Adhukku pera veikka poraan
Poraan
Tyrannosaurus-ah
Stegosaurus-ah
Brachiosaurus-ah
Ankylosaurus-ah
Triceratops-ah
Velociraptor-ah
Spinosaurus-ah
Allosaurus-ah
Diplodocus- ah
Simple ah sonna dinosaur
Namma tamilila sonna thunusaara
Thunusaara Thunusaara
Thunusaara
Thunusaara Thunusaara
Thunusaara…
: அருண்ராஜா காமராஜ்
……………………
இதோ வரான் பிக்காசோ பேரன்
வாத்து கூட்டம் நீந்தும்
குழு : ஆத்தை தாண்டி வாரான்
பத்து யானை சை சைஸில்.....சைஸில்
ஒரு வாத்த வரைய போறான்…போறான்
பேர வைக்க போறான்
அதுக்கு பேர வைக்க போறான்
போறான்
டைரனோசொரஸ்-ஆ
ஸ்டெகோசொரஸ்-ஆ
பிராச்சியோசரஸ்-ஆ
அன்ங்கிலோசொரஸ்-ஆ
ட்ரைசெராடாப்ஸ்-ஆ
வெலோசிராப்டர்-ஆ
ஸ்பினோசொரஸ்-ஆ
அலோசரஸ்-ஆ
டிப்ளோடோகஸ்- ஆ
…………………….
குச்சி எல்லாமே பெயிண்ட் பிரஷ்ஷா
மண்ணு இவனோட கேன்வாஸ்ஸா
வானம் இவனோட கேலரியா
என்னா வரஞ்சிருக்காங்கன்னு பாக்குறியா
…………………….
சிம்பிள் ஆ சொன்னா டைனோசர்
நம்ம தமிழில சொன்னா துணுசாற
துணுசாற துணுசாற துணுசாற
…………………….
துணுசாற துணுசாற
துணுசாற…
Movie Summary Paranthu Po is a 2025 Tamil film centered on a young protagonist's journey of self-discovery, blending fantasy and emotional drama, with the song "Dino" serving as a spirited musical highlight.
Song Credits - Song: Dino - Movie/Album: Paranthu Po - Year: 2025 - Language: Tamil
Musical Style - Upbeat, energetic Tamil film song with a playful, adventurous tone.
Key Artists Involved - Information not available.