Male : Poovae idhu kattrin geedham uyir paadum vedham
Poovae idhu kattrin geedham uyir paadum vedham
Kannoram kadhal saerththu
Kannae unnai paarkkindraen
Nenjoda nenjam pesa neramthaanae ketkindraen
Mounam vidu malligaiyae maalai korkkindraen
Male : Poovae idhu kattrin geedham uyir paadum vedham
Poovae idhu kattrin geedham uyir paadum vedham
Male : Iravaa pagalaa theriyaathirunthaen
Imai engum deviyae un kanavai sumanthaen
Sariyo thavaro manathai izhanthaen
Ulagangal maarinaalum unai naan maravaen
Male : Vaazhvinil oru naal varuvathu uruthi
Kadhalin kadalai kadappathum uruthi
Neeyenthan koyil dhevathai
Kel enthan nenjin paadalai
Male : Poovae idhu kattrin geedham uyir paadum vedham
Poovae idhu kattrin geedham uyir paadum vedham
Male : ………………
Male : Nilavaai nadanthaai nilazhalaai thodarnthaen
Oru vaarththai pothum enthan uyirai tharuvaen
Malaraai siriththaai paniyaai kulirnthaen
Thadaiyenna vanthapodhum thunaiyaai varuvaen
Male : Ilamaiyil kadhal iyarkkaiyin nadanam
Yaenintha mounam idhu unthan tharunam
Neeyaaga un nenjinai kodu
Illai en moochchinai edu
Male : Poovae idhu kattrin geedham uyir paadum vedham
Poovae idhu kattrin geedham uyir paadum vedham
Kannoram kadhal saerththu
Kannae unnai paarkkindraen
Nenjoda nenjam pesa neramthaanae ketkindraen
Mounam vidu malligaiyae maalai korkkindraen
Male : Poovae idhu kattrin geedham uyir paadum vedham
Poovae idhu kattrin geedham uyir paadum vedham
ஆண் : பூவே இது காற்றின் கீதம் உயிர் பாடும் வேதம்
பூவே இது காற்றின் கீதம் உயிர் பாடும் வேதம்
கண்ணோரம் காதல் சேர்த்து
கண்ணே உன்னைப் பார்க்கின்றேன்
நெஞ்சோட நெஞ்சம் பேச நேரம்தானே கேட்கின்றேன்
மௌனம் விடு மல்லிகையே மாலை கோர்க்கின்றேன்
ஆண் : பூவே இது காற்றின் கீதம் உயிர் பாடும் வேதம்
பூவே இது காற்றின் கீதம் உயிர் பாடும் வேதம்..
ஆண் : இரவா பகலா தெரியாதிருந்தேன்
இமை எங்கும் தேவியே உன் கனவை சுமந்தேன்
சரியோ தவறோ மனதை இழந்தேன்
உலகங்கள் மாறினாலும் உனை நான் மறவேன்
ஆண் : வாழ்வினில் ஒரு நாள் வருவது உறுதி
காதலின் கடலை கடப்பதும் உறுதி
நீயெந்தன் கோயில் தேவதை
கேள் எந்தன் நெஞ்சின் பாடலை
ஆண் : பூவே இது காற்றின் கீதம் உயிர் பாடும் வேதம்
பூவே இது காற்றின் கீதம் உயிர் பாடும் வேதம்..
ஆண் : …………………………..
ஆண் : நிலவாய் நடந்தாய் நிலழலாய் தொடர்ந்தேன்
ஒரு வார்த்தை போதும் எந்தன் உயிரை தருவேன்
மலராய் சிரித்தாய் பனியாய் குளிர்ந்தேன்
தடையென்ன வந்தபோதும் துணையாய் வருவேன்
ஆண் : இளமையில் காதல் இயற்கையின் நடனம்
ஏனிந்த மௌனம் இது உந்தன் தருணம்
நீயாக உன் நெஞ்சினை கொடு
இல்லை என் மூச்சினை எடு…
ஆண் : பூவே இது காற்றின் கீதம் உயிர் பாடும் வேதம்
பூவே இது காற்றின் கீதம் உயிர் பாடும் வேதம்
கண்ணோரம் காதல் சேர்த்து
கண்ணே உன்னைப் பார்க்கின்றேன்
நெஞ்சோட நெஞ்சம் பேச நேரம்தானே கேட்கின்றேன்
மௌனம் விடு மல்லிகையே மாலை கோர்க்கின்றேன்
ஆண் : பூவே இது காற்றின் கீதம் உயிர் பாடும் வேதம்
பூவே இது காற்றின் கீதம் உயிர் பாடும் வேதம்..
"Poove Ithu Kaatrin Geetham" is a romantic melody from the 1993 Tamil film Muthal Paadal. The song beautifully captures the essence of love, portraying the emotions of longing and affection between the lead characters.
The song is likely a romantic duet picturized on the lead pair, expressing their deep love and emotional connection. It may feature scenic backdrops, enhancing the dreamy and poetic nature of the lyrics.
(Note: Some details like raga and awards may not be officially confirmed and are based on musical analysis and general reception.)