
Mangaatha pirai soodum gangathara
Marai pottrum malairaani mageshwara
Senthamarai vilvam thigazh shreehara
Karangkuvithom nadana kalai sekara..haa..aa..haa..aaa..haa
Baavamum raagamum thaalamum baratham
Paran umaiyudan kalai piranthathu saritham
Mahavishnu mathala thvaniyin thakathimitha sabthajaalam
Sathurmaamugan thaalam
Vaani magizhum veena kaanam
Magathaana ragasiyam nirainthidum param
Aadhisiva sakthi thaandavam
Aadhi sivasakthi thaandavam
Aadhi sivasakthi thaandavam
Jaljal jal sathangai jadhi naadhamae naatiyam
Naatiyamae jeevitham..aa..aa…
Naatiyamae jeevitham…haa..aaa..
Jaljal jal sathangai jadhi naadhamae naatiyam
Naatiyamae jeevitham..aa aa aa aa
Naatiyamae jeevitham…haa..aaa..
Jaljal jal sathangai jadhi naadhamae naatiyam
Nadai azhagaalae nadana kalaiyaalae
Nadai azhagaalae nadana kalaiyaalae
Gyaanasabai munnalae padiyudan
Aadi magizhum devi
Jaljal jal sathangai jadhi naadhamae naatiyam
Navarasa geetham abinaya samedham
Navarasa geetham abinaya samedham
Navilum thillai saritham saasvatham
Naatiyamae jeevitham..mmmm
Jaljal sathangai jadhi naadhamae naatiyam
Naatiyamae jeevitham….
Naatiyamae jeevitham
Male : Haa..aaa..
Jaljal jal sathangai jadhi
Female : Haa..aaa..
Jaljal jal sathangai jadhi
Male : Haa..aaa..
Jaljal jal sathangai jadhi
Female : Haa..aaa..
Male : Haa..aaa..
Both : Jaljal jal sathangai jadhi
Naadhamae naatiyam…haaa..
Carnatic
Jaljal jal sathangai jadhi
Male : Carnatic
Jaljal jal sathangai jadhi
Female : Carnatic
Both : Jaljal jal sathangai jadhi
Naadhamae naatiyam…haaa..
பி. ஆதிநாராயண ராவ்
தஞ்சை என். ராமைய்யா தாஸ்
மங்காத பிறை சூடும் கங்காதரா
மறை போற்றும் மலைராணி மகேஸ்வரா
செந்தாமரை வில்வம் திகழ் ஸ்ரீஹரா
கரங்குவித்தோம் நடன கலை சேகரா.......
ஹா..ஆ..ஹா..ஆ..ஹா..ஆ
பாவமும் ராகமும் தாளமும் பரதம்
பரன் உமையுடன் கலை பிறந்தது சரிதம்
மகாவிஷ்ணு மத்தள த்வனியின் தகதிமித சப்தஜாலம்
சதுர்மாமுகன் தாளம் வாணி மகிழும் வீணா கானம்
மகத்தான ரகசியம் நிறைந்திடும் பரம்
ஆதிசிவ சக்தி தாண்டவம்
ஆதி சிவசக்தி தாண்டவம்....
ஆதி சிவசக்தி தாண்டவம்....
ஜல்ஜல் சதங்கை ஜதி நாதமே நாட்டியம்
நாட்டியமே ஜீவிதம்...
நாட்டியமே ஜீவிதம்....
ஜல்ஜல் சதங்கை ஜதி நாதமே நாட்டியம்
நாட்டியமே ஜீவிதம்......ஆ....ஆ.....ஆ....ஆ....
நாட்டியமே ஜீவிதம்......ஹா..ஆ..ஹா...
ஜல்ஜல் சதங்கை ஜதி நாதமே நாட்டியம்
நடை அழகாலே நடன கலையாலே
நடை அழகாலே நடன கலையாலே
ஞானசபை முன்னாலே பதியுடன்
ஆடி மகிழும் தேவி....
ஜல்ஜல் சதங்கை ஜதி நாதமே நாட்டியம்
நவரச கீதம் அபிநய சமேதம்
நவரச கீதம் அபிநய சமேதம்
நவிலும் தில்லை சரிதம் சாஸ்வதம்
நாட்டியமே ஜீவிதம்..
ஜல்ஜல் சதங்கை ஜதி நாதமே நாட்டியம்
நாட்டியமே ஜீவிதம்....
நாட்டியமே ஜீவிதம்....
ஹா..ஆ..
ஜல்ஜல் சதங்கை ஜதி
பெண் : ஹா..ஆ..
ஜல்ஜல் சதங்கை ஜதி
ஹா..ஆ..
ஜல்ஜல் சதங்கை ஜதி
பெண் : ஹா..ஆ..
ஹா..ஆ..
இருவர் : ஜல்ஜல் சதங்கை ஜதி
நாதமே நாட்டியம் ...ஹா..ஆ..
Movie Summary: Mangayar Ullam Mangatha Selvam is a 1962 Tamil film centered on family, marital values, and the moral strength of women.
Song Credits: Not reliably available.
Musical Style: Classical-leaning Tamil film song with a melodic, devotional-romantic tone.
Raga Details: Not reliably available.
Key Artists Involved: Not reliably available.
Awards & Recognition: Not reliably available.
Scene Context: Not reliably available.