Sollaathae yaarum kettaal sollaathae haei
Sollaathae yaarum kettaal sollaathae
Moodi vecha kadhavukulla sorkkaththukku vazhiyirukku
Rendu perum purunjikkittaa nooru vazhi thunaiyirukku
Paadam palliyarai paadam paadum inba suram paadum
Sollaathae yaarum kettaal sollaathae haei
Hei sollaathae yaarum kettaal sollaathae
Moodi vecha kadhavukulla sorkkaththukku vazhiyirukku
Rendu perum purunjikkittaa nooru vazhi thunaiyirukku
Paadam palliyarai paadam paadum inba suram paadum
Ulagam oya thudikkira neram
Naadi narambugal Paaya thudikkira kaalam
Vaai vaarththai ippa thevaiyillai
Vaadhaada ippa neramilla
Soodaaga aakki vechcha sappaadu
Veenaaga aari poa koodathu
Soodaaga aakki vechcha sappaadu
Veenaaga aari poa koodathu
Ela podaamalae pasithaan theerumaa
Pasi theeraamalae kushithaan yaerumaa shsh yaei….
Sollaathae yaarum kettaal sollaathae haan
Hei sollaathae yaarum kettaal sollaathae
Moodi vecha kadhavukulla sorkkaththukku vazhiyirukku
Rendu perum purunjikkittaa nooru vazhi thunaiyirukku
Paadam palliyarai paadam paadum inba suram paadum…
சங்கர் கணேஷ்
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே ஹேய்
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே
மூடி வெச்ச கதவுக்குள்ள சொர்க்கத்துக்கு வழியிருக்கு
ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா நூறு வழி துணையிருக்கு
பாடம் பள்ளியறை பாடம் பாடும் இன்ப சுரம் பாடும்
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே ஹேய்
ஹேய் சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே
மூடி வெச்ச கதவுக்குள்ள சொர்க்கத்துக்கு வழியிருக்கு
ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா நூறு வழி துணையிருக்கு
பாடம் பள்ளியறை பாடம் பாடும் இன்ப சுரம் பாடும்...
உலகம் ஓயத் துடிக்கிற நேரம்
நாடி நரம்புகள் பாய துடிக்கிற காலம்
வாய் வார்த்தை இப்ப தேவையில்ல
வாதாட இப்ப நேரமில்ல
சூடாக ஆக்கி வெச்ச சாப்பாடு
வீணாக ஆறிப் போகக் கூடாது
சூடாக ஆக்கி வெச்ச சாப்பாடு
வீணாக ஆறிப் போகக் கூடாது
எலப் போடாமலே பசிதான் தீருமா
பசி தீராமலே குஷிதான் ஏறுமா ஷ்ஷ் ஏய்...
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே ஹான்
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே
மூடி வெச்ச கதவுக்குள்ள சொர்க்கத்துக்கு வழியிருக்கு
ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா நூறு வழி துணையிருக்கு
பாடம் பள்ளியறை பாடம் பாடும் இன்ப சுரம் பாடும்...
Movie Summary: Sakalakala Sambandhi is a 1989 Tamil film about a man who hides his many skills to avoid trouble, but circumstances force him to reveal them.
Song Credits:
Music Director: Ilaiyaraaja
Musical Style: Melodic Tamil film song with a soft, conversational tune; orchestration features veena, flute, and light percussion.
Raga Details: Based on the Carnatic raga Kalyani (also known as Yaman in Hindustani), evoking a serene and expressive mood.
Key Artists Involved:
Vaali (lyrics)
Scene Context: The song is a solo expression where the protagonist advises someone not to reveal a secret or personal matter to anyone, reflecting a moment of introspection and caution.