
Sombalillaadhae naamae puvi meedhae
Mei paadupattaalae adhu sodai pogaadhae
Sombalillaadhae naamae puvi meedhae
Mei paadupattaalae adhu sodai pogaadhae
Thondraatruvom thozhilai pottruvom
Thondraatruvom thozhilai pottruvom
Sombalillaadhae naamae puvi meedhae
Mei paadupattaalae adhu sodai pogaadhae
Paaindhidum thanneeril
Nilam pann seiguvom
Sembum irumbum
Pasum ponnendru aakkuvom
Paaindhidum thanneeril
Nilam pann seiguvom
Sembum irumbum
Pasum ponnendru aakkuvom
Kadamaiyai orunaalum maravom
Neri thavarom urimaikku poriduvom
Ellorum ottrumaiyodu inbuttrirukka
Kadamaiyai orunaalum maravom
Neri thavarom urimaikku poriduvom
Ellorum ottrumaiyodu inbuttrirukka
Kadamaiyai orunaalum maravom
ஜி. ராமநாதன்
ஏ. மருதகாசி
சோம்பலில்லாதே நாமே புவி மீதே
மெய் பாடுபட்டாலே அது சோடை போகாதே
சோம்பலில்லாதே நாமே புவி மீதே
மெய் பாடுபட்டாலே அது சோடை போகாதே
தொண்டாற்றுவோம் தொழிலைப் போற்றுவோம்
தொண்டாற்றுவோம் தொழிலைப் போற்றுவோம்
சோம்பலில்லாதே நாமே புவி மீதே
மெய் பாடுபட்டாலே அது சோடை போகாதே.
மங்கை குலம் தனக்கிங்கில்லையோ
நிறை பங்காகுமே எந்நாளும் ஓய்ந்திடோம்....
மங்கை குலம் தனக்கிங்கில்லையோ
நிறை பங்காகுமே எந்நாளும் ஓய்ந்திடோம்....
பாய்ந்திடும் தண்ணீரில்
நிலம் பண் செய்குவோம்
செம்பும் இரும்பும்
பசும் பொன்னென்று ஆக்குவோம்
பாய்ந்திடும் தண்ணீரில்
நிலம் பண் செய்குவோம்
செம்பும் இரும்பும்
பசும் பொன்னென்று ஆக்குவோம்
கடமையை ஒருநாளும் மறவோம்
நெறி தவறோம் உரிமைக்கு போரிடுவோம்
எல்லோரும் ஒற்றுமையோடு இன்புற்றிருக்க
கடமையை ஒருநாளும் மறவோம்
நெறி தவறோம் உரிமைக்கு போரிடுவோம்
எல்லோரும் ஒற்றுமையோடு இன்புற்றிருக்க
கடமையை ஒருநாளும் மறவோம்.....
Movie Summary: Amarakavi (1952) is a Tamil film centered on the life of the legendary poet-saint Kambar, depicting his devotion, struggles, and literary achievements, particularly the creation of the Kamba Ramayanam.
Song Credits: - Film: Amarakavi (1952) - Song: Sombalillathe Naame - Lyricist: Not reliably documented - Music Director: Not reliably documented - Singers: Not reliably documented
Musical Style: Classical Carnatic-based film song typical of early 1950s Tamil cinema, with devotional and philosophical undertones.
Raga Details: Not reliably documented.
Key Artists Involved: Not reliably documented.
Awards & Recognition: Not reliably documented.
Scene Context: Not reliably documented.