Nachindhi Machanane

2026
Lyrics
Language: English

Nachindhi machaane
Vandhalli vechikoo
Vaazha kondu kuthikoo
Muchandhi ninnenae
Theeya poal pathikkoo
Thaera pola paathukoo

Silakaa ponnu konjam
Vaayi neelam daa
Pilakaa paiyan kooda
Vaazha poren daa
Ninnu chusukuntaara
Pelli chesukuntaara
Life-uh baagha undhadhiraa

Nachindhi machaane
Vandhalli vechikoo
Vaazha kondu kuthikoo
Muchandhi ninnenae
Theeya poal pathikkoo
Thaera pola paathukoo

Mudhugil yerikkiren
Uppattam vithukkoo
Velaka yethaama
Theeyattam pathikoo

Silukki ponnaattum
Munnaala ninnenae
Urugum melugattam
Thannalae aanenae

Adadaa paambattam
Aadi kedakkuren
Iravu thoongaama
Ezhundhu nadakkuren

Nenu naattu kozhidaa
Nuvvuu kaattu yaanai daa
Vandhu modhi paaru daa..dei

Nachindhi machaane
Vandhalli vechikoo
Vaazha kondu kuthikoo
Muchandhi ninnenae
Theeya poal pathikkoo
Thaera pola paathukoo

Purusha vaada nee
Ennoda thottaada
Sanda pottaalum
Maatendaa veetoda

Udumbhu pidipola
Un paasam kandene
Villa odachaadum
Veeran thaan endrenae

Nelava yethi vechu
Paaya podavaa
Nethili nenju mela
Kaaya podavaa

Nenu sokkula raani
Nuvvu pokkiri raaja
Jodi majaree majaa ..hey

Nachindhi machaane
Vandhalli vechikoo
Vaazha kondu kuthikoo
Muchandhi ninnenae
Theeya poal pathikkoo
Thaera pola paathukoo


Language: Tamil

……………………

நச்சிந்தி மச்சானே
வந்தள்ளி வெச்சிக்கோ
வாள கொண்டு குத்திகோ
முச்சந்தி நின்னேனே
தீய போல பத்திக்கோ
தேரே போல பாத்துக்கோ

சில்லக்கா பொண்ணு கொஞ்சம்
வாயி நீளம்டா
பில்லக்கா பையன் கூட
வாழ போறேன்டா
நின்னு சூசுகுந்தாரா
பெல்லி சேசுகுந்தாரா
லைப்பு பாகா உந்ததிரா

நச்சிந்தி மச்சானே
வந்தள்ளி வெச்சிக்கோ
வாள கொண்டு குத்திகோ
முச்சந்தி நின்னேனே
தீய போல பத்திக்கோ
தேரே போல பாத்துக்கோ


தேக்கு மர பொண்ண நான்
தூக்கிகிட்டு ஓட வா
கெண்ட மீனு உன்ன தான்
கிள்ளி நானும் ஆடவா


தேக்கு மர பொண்ண நான்
தூக்கிகிட்டு ஓட வா
கெண்ட மீனு உன்ன தான்
கிள்ளி நானும் ஆடவா

முதுகில் ஏறிக்கிறேன்
உப்பாட்டம் வித்துக்கோ
வெளக்க ஏத்தாம்மா
தீயாட்டம் பத்திகோ

சிலுக்கி பொண்ணாட்டம்
முன்னால நின்னேனே
உருகும் மேழுகாட்டம்
தன்னாலே ஆனேனே

அடடா பாம்பாட்டம்
ஆடி கெடக்குறேன்
இரவு தூங்காம
எழுந்து நடக்குறேன்

நேனு நாட்டு கோழிடா
நுவ்வு காட்டு யானைடா
வந்து மோதி பாருடா.....டேய்

நச்சிந்தி மச்சானே
வந்தள்ளி வெச்சிக்கோ
வாள கொண்டு குத்திகோ
முச்சந்தி நின்னேனே
தீய போல பத்திக்கோ
தேரே போல பாத்துக்கோ


தேக்கு மர பொண்ண நான்
தூக்கிகிட்டு ஓட வா
கெண்ட மீனு உன்ன தான்
கிள்ளி நானும் ஆடவா


தேக்கு மர பொண்ண நான்
தூக்கிகிட்டு ஓட வா
கெண்ட மீனு உன்ன தான்
கிள்ளி நானும் ஆடவா

புருஷா வாடா நீ
என்னோட தொட்டாட
சண்ட போட்டாலும்
மாட்டேன்டா வீட்டோடா

உடும்பு பிடிப்போல
உன் பாசம் கண்டேனே
வில்ல ஓடச்சாடும்
வீரன் தான் என்றேனே

நெலவ ஏத்தி வெச்சு
பாய போடவா
நெத்திலி நெஞ்சு மேல
காய போடவா

நேனு சொக்குல ராணி
நுவ்வு போக்கிரி ராஜா
ஜோடி மஜாலே மஜா......ஏய்

நச்சிந்தி மச்சானே
வந்தள்ளி வெச்சிக்கோ
வாள கொண்டு குத்திகோ
முச்சந்தி நின்னேனே
தீய போல பத்திக்கோ
தேரே போல பாத்துக்கோ


தேக்கு மர பொண்ண நான்
தூக்கிகிட்டு ஓட வா
கெண்ட மீனு உன்ன தான்
கிள்ளி நானும் ஆடவா


தேக்கு மர பொண்ண நான்
தூக்கிகிட்டு ஓட வா
கெண்ட மீனு உன்ன தான்
கிள்ளி நானும் ஆடவா

……………………


Movie/Album name: Magudam – 2026 Film

Artists