
Yaro yaro yaaridam yaaro
Ooro pero theriyavillai
Female : Yeno yeno idhuvarai yeno
Ennakum adhudhaan puriyavillai
Valigalil vaasa pookkal vaarthidum
Mazhigalil dhegam urugiyadhae
Female : Nadhiyinil thondrum mega kottam
Thalayinai vaari rasikiradhae
Thaeneerin saayalai unnidam
Paarthaenae nadakkayilae
Female : Naaldhorum usupiya nilavinai
Kettenae paarkayilae
Yaro yaro yaaridam yaaro
Ooro pero theriyavillai
Female : Yeno yeno idhuvarai yeno
Ennakum adhudhaan puriyavillai
Valaiyal kaiyaalae vaasam thandhaayae
Pasiyumillaamal nelindhirudhen
Female : Uruttum kannaalae uyirai eduthaayae
Unnaku munnaalae thudithirundhen
Nadhimelae midhakira pudhu alaiyaai
Thalaikelaai therigiraai thirai nilavaai
Female : Kalavaadi pona uyir enathallava..
Manam maarum enadhuyir unadhallavaa
Aagaayam vizhikura nerathil
Oorellaam urangidudhae
Female : Thoongaadha vizhigalin imaigal
Unnai paarka thudikiradhae
Yaro yaro yaaridam yaaro
Ooro pero theriyavillai
Female : Yeno yeno idhuvarai yeno
Ennakum adhudhaan puriyavillai
Enadhu zaamangal unadhu ninaivalae
Thuliyum thoongaamal vizhithirundhen
Female : Udaindhu pogaamal enadhu naanathai
Uryiril pudhaithu veithu kaathirrundhen
Vidiyadha pozhudhukku vedi vaithen
Onnaagi pogathaanae uyir vaithen
Female : Idi vandhu ponaal kooda thadam illayae
Idhayathil unnai vida yarumillayae
Pudhidhaaga kulirgira megangal
Mazhaiyaaga verkiradhae
Female : Thadumaarum vizhigalin padhaigal
Yedhedho ketkiradhae
Yaro yaro yaaridam yaaro
Ooro pero theriyavillai
Female : Yeno yeno idhuvarai yeno
Ennakum adhudhaan puriyavillai
Valigalil vaasa pookkal vaarthidum
Mazhigalil dhegam urugiyadhae
Female : Nadhiyinil thondrum mega kottam
Thalayinai vaari rasikiradhae
Thaeneerin saayalai unnidam
Paarthaenae nadakkayilae
Female : Naaldhorum usupiya nilavinai
Kettenae paarkayilae
Yaro yaro yaaridam yaaro
Ooro pero theriyavillai
Female : Yeno yeno idhuvarai yeno
Ennakum adhudhaan puriyavillai
மோனலி தாகூர்
ஹரிச்சரன்
யாரோ யாரோ
யாரிடம் யாரோ ஊரோ
பேரோ தெரியவில்லை
பெண் : ஏனோ ஏனோ
இதுவரை ஏனோ எனக்கும்
அதுதான் புரியவில்லை
வழிகளில் வாச
பூக்கள் வார்த்திடும்
மழைகளில் தேகம்
உருகியதே
பெண் : நதியினில் தோன்றும்
மேக கூட்டம் தலையினை
வாரி ரசிக்கிறதே
தேன்நீரின் சாயலை
உன்னிடம் பார்த்தேனே
நடக்கையிலே
பெண் : நாள்தோறும் உசுப்பிய
நிலவினை கேட்டேனே
பார்க்கையிலே
யாரோ யாரோ
யாரிடம் யாரோ ஊரோ
பேரோ தெரியவில்லை
பெண் : ஏனோ ஏனோ
இதுவரை ஏனோ எனக்கும்
அதுதான் புரியவில்லை
வளையல் கையாலே
வாசம் தந்தாயே பசியுமில்லாமல்
நெளிந்திருந்தேன்
பெண் : உருட்டும் கண்ணாலே
உயிரை எடுத்தாயே உனக்கு
முன்னாலே துடித்திருந்தேன்
நதிமேலே மிதக்கிற
புது அலையாய் தலைகீழாய்
தெரிகிறாய் திரி நிலவாய்
பெண் : களவாடி போன உயிர்
எனதல்லவா மனம் மாறும்
எனதுயிர் உனதல்லவா
ஆகாயம் விழிக்குற
நேரத்தில் ஊரெல்லாம்
உறங்கிடுதே
பெண் : தூங்காத விழிகளின்
இமைகள் உன்னை பார்க்க
துடிக்கிறதே
யாரோ யாரோ
யாரிடம் யாரோ ஊரோ
பேரோ தெரியவில்லை
பெண் : ஏனோ ஏனோ
இதுவரை ஏனோ எனக்கும்
அதுதான் புரியவில்லை
எனது ஜாமங்கள்
உனது நினைவாலே துளியும்
தூங்காமல் விழித்திருந்தேன்
பெண் : உடைந்து போகாமல்
எனது நாணத்தை உயிரில்
புதைத்து வைத்து காத்திருந்தேன்
விடியாத பொழுதுக்கு
வெடி வைத்தேன் ஒன்னாகி
போகத்தானே உயிர் வைத்தேன்
பெண் : இடி வந்து போனால் கூட
தடம் இல்லயே இதயத்தில்
உன்னை விட யாருமில்லயே
புதிதாக குளிர்கிற
மேகங்கள் மழையாக
வேர்க்கிறதே
பெண் : தடுமாறும் விழிகளின்
பாதைகள் ஏதேதோ கேட்கிறதே
யாரோ யாரோ
யாரிடம் யாரோ ஊரோ
பேரோ தெரியவில்லை
பெண் : ஏனோ ஏனோ
இதுவரை ஏனோ எனக்கும்
அதுதான் புரியவில்லை
வழிகளில் வாச
பூக்கள் வார்த்திடும்
மழைகளில் தேகம்
உருகியதே
பெண் : நதியினில் தோன்றும்
மேக கூட்டம் தலையினை
வாரி ரசிக்கிறதே
தேன்நீரின் சாயலை
உன்னிடம் பார்த்தேனே
நடக்கையிலே
பெண் : நாள்தோறும் உசுப்பிய
நிலவினை கேட்டேனே
பார்க்கையிலே
யாரோ யாரோ
யாரிடம் யாரோ ஊரோ
பேரோ தெரியவில்லை
பெண் : ஏனோ ஏனோ
இதுவரை ஏனோ எனக்கும்
அதுதான் புரியவில்லை
Movie Summary: Madha Yaanai Kootam is a 2013 Tamil drama film directed by Vikram Sugumaran, revolving around a powerful patriarchal family in the Madurai region and the fierce rivalry, betrayal, and violence that erupts among its members over succession and property.
Song Credits: - Song: Yaro Yaro - Vocals: Pradeep Kumar - Lyrics: Vikram Sugumaran - Music: N. R. Raghunanthan
Musical Style: A melodic, folk-influenced melody with a soft, melancholic tone, blending Tamil folk sensibilities with a contemporary film-music arrangement.
Raga Details: The song is set in a Carnatic raga-based melodic framework, evoking a somber and yearning mood.
Key Artists Involved: - Music Director: N. R. Raghunanthan - Singer: Pradeep Kumar - Lyricist/Director: Vikram Sugumaran
Scene Context: The song appears in a reflective, emotional sequence, expressing the protagonist's inner longing and the turmoil within the family dynamics.