
Female : Naan irrukkum antha naal varaikkum
Naan irrukkum antha naal varaikkum
Nenjilae vaazhum panthamae
Sindhu padum sonthamae
Vaan varaikkum ennamum parakkum
Female : Naan irrukkum antha naal varaikkum
Female : Kaalangal yaavum unnai kann kulira kaanum
Kolangalthaanae enthan nimmathikku podhum
Kaalangal yaavum unnai kann kulira kaanum
Kolangalthaanae enthan nimmathikku podhum
Female : Nee vaazhum idhayam muzhuthum
Yaekkangal Illai thookkangal
Ini ennodu un ennam
Ondraagum ini enna
Female : Naan irrukkum antha naal varaikkum
Female : En vaazhvin inbam ellaam
Nee koduththa ennam
Yaengaamal yaengum ingae
Penmai endra vannam
Female : En vaazhvin inbam ellaam
Nee koduththa ennam
Yaengaamal yaengum ingae
Penmai endra vannam
Female : Engengo enathu manathu odattum
Inbam paadattum
Ini yaedhedho en nenjil
Koodattum ini enna
Female : Naan irrukkum antha naal varaikkum
Nenjilae vaazhum panthamae
Sindhu padum sonthamae
Vaan varaikkum ennamum parakkum
Female : Naan irrukkum antha naal varaikkum….
பெண் : நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
நெஞ்சில் வாழும் பந்தமே
சிந்து பாடும் சொந்தமே
வான் வரைக்கும் எண்ணமும் பறக்கும்
பெண் : நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
பெண் : காலங்கள் யாவும் உன்னை கண் குளிர காணும்
கோலங்கள்தானே எந்தன் நிம்மதிக்கு போதும்
காலங்கள் யாவும் உன்னை கண் குளிர காணும்
கோலங்கள்தானே எந்தன் நிம்மதிக்கு போதும்
பெண் : நீ வாழும் இதயம் முழுதும்
ஏக்கங்கள் இல்லை தூக்கங்கள்
இனி என்னோடு உன் எண்ணம்
ஒன்றாகும் இனியென்ன
பெண் : நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
பெண் : என் வாழ்வின் இன்பம் எல்லாம்
நீ கொடுத்த எண்ணம்
ஏங்காமல் ஏங்கும் இங்கே
பெண்மை என்ற வண்ணம்
பெண் : என் வாழ்வின் இன்பம் எல்லாம்
நீ கொடுத்த எண்ணம்
ஏங்காமல் ஏங்கும் இங்கே
பெண்மை என்ற வண்ணம்
பெண் : எங்கெங்கோ எனது மனது ஓடட்டும்
இன்பம் பாடட்டும்
இனி ஏதேதோ என் நெஞ்சில்
கூடட்டும் இனியென்ன
பெண் : நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
நெஞ்சில் வாழும் பந்தமே
சிந்து பாடும் சொந்தமே
வான் வரைக்கும் எண்ணமும் பறக்கும்
பெண் : நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்….
"Nan Irukkum Antha Naal" is a melodious and romantic song from the 1982 Tamil film Azhagiya Kanne. The song expresses deep love and longing, beautifully capturing the emotions of the characters.
The song is a classic romantic duet with a soothing melody, blending Carnatic and light music influences.
The song is believed to be based on Kalyani (Mohanam influence) or a similar raga, giving it a serene and emotive quality.
While there is no specific record of awards for this song, it remains a beloved classic among Ilaiyaraaja fans.
The song plays during a romantic sequence, likely portraying the lead characters expressing their love and dreams for the future.
(Note: Some details like exact raga and awards may not be fully documented.)