Metro Channel

1994
Lyrics
Language: English

Metro channel
Munna paaru munna paaru
Cable tv
Pinna paaru pinna paaru

Pepsi cola
Tinna paaru tinna paaru
Michael Jackson
Enna paaru enna paaru

Isaiyilae..
Chorus : Madona
Male : Nadaiyile
Chorus : Diana
Male : Idaiyile
Chorus : Steffi Graf..
Male : Edukkavaa
Chorus : Photograph..
Wawk wawk wakkakka…

Metro channel
Munna paaru munna paaru
Cable tv
Pinna paaru pinna paaru

Pepsi cola
Tinna paaru tinna paaru
Michael Jackson
Enna paaru enna paaru

Rocky-ah rambo-va nee enna asaththa
Jackie chan machaanaa nee enna usuppa

Bermuda baggie-thaan
Pottaalum top-ah
Ponnunga unga kitta
Maataadhu poppaa..

Saamanjadum thaamairaya…
Chorus : Haiyyo haiyyo haiyyo
Male : Samantha fox thangachiyaa….
Chorus : Haiyyo haiyyo haiyyo

Pala nenjam thudikkidhu thudikkidhu
Chorus : Haiyyo haiyyo haiyyo
Male : Bubblegum pol vedikkidhu vedikkidhu
Chorus : Haiyyo haiyyo haiyyo

My fair lady..
Chorus : Kitta vaadi kitta vaadi..
Male : Pooja bedi..
Chorus : Namma jodi namma jodi..
Male : Laurel n hardey..
Chorus : Naanga thaandi.. naanga thaandi
Male : Charlie chaplin..
Chorus : Paeran thaandi paeran thaandi

Bowling nee podammaa
Paarvaigalaalae
Boundary naan adippaen 
 Tendulkar polae

Haiyyo haiyyo
Male : Haiyyo haiyyo
Chorus : Haiyyo haiyyo
Male : Hmm mm mm
Chorus : Haiyyo haiyyo
Haiyyo haiyyo haiyyo haiyyo haiyoo

Pandhai naan eppodhum
Paarthaal munnale
Bakkunnu pudippen
Kapildev polae

Un kitta bat irukku
Chorus : Haiyyo haiyyo haiyyo
Female : En kitta pandhirukku
Chorus : Haiyyo haiyyo haiyyo

Metro channel
Munna paaru munna paaru
Cable tv
Pinna paaru pinna paaru

Pepsi cola
Tinna paaru tinna paaru
Michael Jackson
Enna paaru enna paaru

Isaiyilae..
Chorus : Madona
Male : Nadaiyile
Chorus : Diana
Male : Idaiyile
Chorus : Steffi Graf..
Male : Edukkavaa
Chorus : Photograph..
Wawk wawk wakkakka…


Language: Tamil

தேவா

வாலி

மெட்ரோ சேனல்
முன்னப் பாரு முன்னப் பாரு
கேபிள் டிவி
பின்னப் பாரு பின்னப் பாரு

பெப்ஸி கோலா
பொண்ணப் பாரு பொண்ணப் பாரு
மைக்கேல் ஜாக்சன்
என்னப் பாரு என்னப் பாரு

இசையிலே
குழு : மடோனா
ஆண் : நடையிலே
குழு : டயானா
ஆண் : இடையிலே
குழு : ஸ்டெபிகிராப்
ஆண் : எடுக்கவா
குழு : போட்டோகிராப்

மெட்ரோ சேனல்
முன்னப் பாரு முன்னப் பாரு
கேபிள் டிவி
பின்னப் பாரு பின்னப் பாரு

பெப்ஸி கோலா
பொண்ணப் பாரு பொண்ணப் பாரு
மைக்கேல் ஜாக்சன்
என்னப் பாரு என்னப் பாரு

ஹைய்யோ ஹைய்யோ
ஹைய்யோ ஹைய்யோ
ஹைய்யோ ஹைய்யோ
ஹைய்யோ ஹைய்யோ
ஹைய்யோ ஹைய்யோ

ராக்கியா ராம்போவா நீ என்ன அசத்த
ஜாக்கிசான் மச்சானா நீ என்ன உசுப்ப

ஹைய்யோ ஹைய்யோ
ஹைய்யோ ஹைய்யோ
ஹைய்யோ ஹைய்யோ
ஹைய்யோ ஹைய்யோ
ஹைய்யோ ஹைய்யோ

பெர்முடா பேக்கிதான்
போட்டாலும் டாப்பா
பொண்ணுங்க உங்ககிட்ட
மாட்டாது போப்பா

சமைஞ்சாடும் தாமரையா
குழு : ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ
ஆண் : சமந்தா பாக்ஸ் தங்கச்சியா
குழு : ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ

பல நெஞ்சம் துடிக்குது துடிக்குது
குழு : ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ
ஆண் : பப்பிள்கம் போல் வெடிக்குது வெடிக்குது
குழு : ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ

மை பேர் லேடி
குழு : கிட்ட வாடி கிட்ட வாடி
ஆண் : பூஜாபேடி
குழு : நம்ம ஜோடி நம்ம ஜோடி
ஆண் : லாரல் அன்ட் ஹார்டி
குழு : நாங்கதான்டி நாங்கதான்டி
ஆண் : சார்லி சாப்ளின்
குழு : பேரன் தான்டி பேரன் தான்டி

ஹைய்யோ ஹைய்யோ
ஆண் : ஹைய்யோ ....ஹைய்யோ
குழு : ஹைய்யோ ஹைய்யோ
ஹைய்யோ ஹைய்யோ
ஹைய்யோ ஹைய்யோ

பௌலிங் நீ போடம்மா
பார்வைகளாலே
பௌண்டரி நான் அடிப்பேன்
டெண்டுல்கர் போலே

குழு : ஹைய்யோ ஹைய்யோ
ஹைய்யோ ஹைய்யோ
குழு : ஹைய்யோ ஹைய்யோ
ஆண் : ஹ்ம்மம்ஹ்ம்ம்
குழு : ஹைய்யோ ஹைய்யோ
ஹைய்யோ ஹைய்யோ

பந்தை நான் எப்போதும்
பார்த்தால் முன்னாலே
பக்குன்னு புடிப்பேன்
கபில்தேவ் போலே

உன் கிட்ட பேட் இருக்கு
குழு : ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ
பெண் : என் கிட்ட பந்திருக்கு
குழு : ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ

முடிஞ்சாக்க அடிச்சிடு அடிச்சிடு
குழு : ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ
பெண் : அவுட் ஆனா ஒதுங்கிடு ஒதுங்கிடு
குழு : ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ

மெட்ரோ சேனல்
முன்னப் பாரு முன்னப் பாரு
கேபிள் டிவி
பின்னப் பாரு பின்னப் பாரு

பெப்ஸி கோலா
பொண்ணப் பாரு பொண்ணப் பாரு
மைக்கேல் ஜாக்சன்
என்னப் பாரு என்னப் பாரு

இசையிலே
குழு : மடோனா
ஆண் : நடையிலே
குழு : டயானா
ஆண் : இடையிலே
குழு : ஸ்டெபிகிராப்
ஆண் : எடுக்கவா
குழு : போட்டோகிராப்


Movie/Album name: Indhu

Movie Summary Indhu is a 1994 Tamil romantic drama about a young woman, Indhu, and the emotional turmoil that follows when her lover abandons her.

Song Credits - Song: Metro Channel - Film: Indhu - Year: 1994 - Composer: A. R. Rahman

Musical Style An upbeat, urban-flavoured synth-pop number, characteristic of A. R. Rahman's early-1990s electronic sound.

Key Artists Involved - A. R. Rahman — Composer


Artists