Saregama

2013
Lyrics
Language: English

Engirunthayoo nee
Enakkaaga piranthayoo
Puriyamal bathilum theriyamal
Thudikindren nandri kaadhalae..

Saregama gama gamanetha pa
Gamapatha netha baby girl
Saregama gama gamanetha pa
Gamapatha netha baby girl

Adi unnai kanda
Intha nodi poothum
Poothum
Ini ezhu jenmam
Yaarukinga vendum
Vendum
Nee sendra pinbum
Kangal unnai thedum

Ival atho etho..ohooo

Saregama gama gamanetha pa
Gamapatha netha baby girl
Saregama gama gamanetha pa
Gamapatha netha baby girl


Language: Tamil

சத்ய பிரகாஷ்

எங்கிருந்தாயோ
நீ எனக்காக பிறந்தாயோ
புரியாமல் பதிலும் தெரியாமல்
துடிக்கிறேன் நன்றி காதலே

சரிகம கம கமனித
பா கமபாத நீதா பேபி கேர்ள்
சரிகம கம கமனித பா கமபாத
நீதா பேபி கேர்ள்

அடி உன்னை கண்ட
இந்த நொடி போதும் போதும்
இனி ஏழு ஜென்மம் யாருக்கிங்க
வேண்டும் வேண்டும் நீ சென்ற
பின்பும் கண்கள் உன்னை தேடும்

இவள் அதோ
எதோ ஓஹோ

சரிகம கம கமனித
பா கமபாத நீதா பேபி கேர்ள்
சரிகம கம கமனித பா கமபாத
நீதா பேபி கேர்ள்


Movie/Album name: Ainthu Ainthu Ainthu

Movie Summary Ainthu Ainthu Ainthu (555) is a 2013 Tamil action-thriller about a man who loses his memory and his girlfriend in an accident, and must piece together his past while evading dangerous enemies.

Song Credits - Song: Saregama - Movie: Ainthu Ainthu Ainthu (2013) - Singer: Karthik - Composer: Vishal Chandrasekhar - Lyricist: Viveka

Musical Style A melodic, soft-rock-influenced Tamil film song with contemporary orchestration and a hummable tune.

Key Artists Involved - Composer: Vishal Chandrasekhar - Singer: Karthik - Lyricist: Viveka

Scene Context Picturized on the lead pair, the song expresses the romantic bonding and light-hearted moments between the hero and heroine.


Artists