
Mundhi mundhi vinaayaganae…
Ae…ae…ae…ae…ae…ae…
Muppathu mukkodi dhevargalae…
Ae…ae…ae…ae…ae…ae…
Pullaiyaar pattiyil vasikkum vinaayagaa
Udankudiyil vaazhndhu varum
Enga muthaalammaa
Paatteduthu tharum enga pachaiyammaa
Vendum varatha kodu
En thaayae vekkaaliyammaa
Adi unna enni paamaran naan…
Aattam aada vandhen…
Paakku vethala maathanum
Paarvathiya paakkanum
Paakku vethala maathanum
Paarvathiya paakkanum
Naakku sevakka podanum
Naalum kezhama paakkanum
Yendi pulla onakku chammadhamaa
En kooda vandhu saendhukkittaa
Ooru othukkumaa
Maamanukku aasa muthirumaa
Naama vaakka pattu serum munnae
Vegam vandhirumaa
Paakku vethala maathanum
Paarvathiya paakkanum
Naakku sevakka podanum
Naalum kezhama paakkanum
Ae… ae… ae…
Endha koottamum paninju
Ennoda aattathil mayangum
Enga kottaikku
Raasaavin kadhaiyum
Paattuala adangum
Ezhu ooru ada ezhu ooru
Naan ezhu ooru
Thanni kudichavanga
Enna edhuthu nikka aalu illeenga
Naan nooru sabaiya
Paathu vandhavan dee
Enna adakki vekka aarum illaiyadee
Paakku vethala maathanum
Paarvathiya paakkanum
Naakku sevakka podanum
Naalum kezhama paakkanum
Ae….ae…..ae……
Indha poonguylu raagathula
Varum thaen pola paattu
Adha thaan nenachu
Koodavae varuven
Nee karuna kaattu
Pechiyammaa adi pechiyammaa
Pechiyammaa manasu vechaalae
Enna paada cholli varam koduthaalae
Oor ulagam pesa vechaalae
Usur ulla vara aada vechaalae
Paakku vethala maathanum
Paarvathiya paakkanum
Naakku sevakka podanum
Naalum kezhama paakkanum
Yendi pulla onakku chammadhamaa
En kooda vandhu saendhukkittaa
Ooru othukkumaa
Maamanukku aasa muthirumaa
Naama vaakka pattu serum munnae
Vegam vandhirumaa
முந்தி முந்தி விநாயகனே...
ஏஏ......ஏ.......ஏ......ஏ......ஏ.....ஏ......
முப்பத்து முக்கோடி தேவர்களே...
ஏஏ......ஏ.......ஏ......ஏ......ஏ.....ஏ......
புள்ளையார் பட்டியில் வசிக்கும் விநாயகா
உடன்குடியில் வாழ்ந்து வரும்
எங்க முத்தாலம்மா
பாட்டெடுத்து தரும் எங்க பச்சையம்மா
வேண்டும் வரத்தக் கொடு
என் தாயே வெக்காளியம்மா
அடி உன்ன எண்ணிப் பாமரன் நான்...
ஆட்டம் ஆட வந்தேன்...
பாக்கு வெத்தல மாத்தனும்
பார்வதியப் பாக்கனும்
பாக்கு வெத்தல மாத்தனும்
பார்வதியப் பாக்கனும்
நாக்கு செவக்கப் போடனும்
நாளும் கெழமை பாக்கனும்
ஏன்டி புள்ள ஒனக்குச் சம்மதமா
என் கூட வந்து சேந்துக்கிட்டா
ஊரு ஒத்துக்குமா
மாமனுக்கு ஆசை முத்திருமா
நாம வாக்கப் பட்டு
சேரும் முன்னே வேகம் வந்திருமா
பாக்கு வெத்தல மாத்தனும்
பார்வதியப் பாக்கனும்
நாக்கு செவக்கப் போடனும்
நாளும் கெழம பாக்கனும்
ஏ.......ஏ.......ஏ.....
எந்த கூட்டமும் பணிஞ்சு
என்னோட ஆட்டத்தில் மயங்கும்
எங்கக் கோட்டைக்கு
ராசாவின் கதையும்
பாட்டுல அடங்கும்
ஏழு ஊரு அட ஏழு ஊரு
நான் ஏழு ஊரு
தண்ணி குடிச்சவங்க
என்ன எதுத்து நிக்க ஆளு இல்லீங்க
நான் நூறு சபைய
பாத்து வந்தவன்டீ
என்ன அடக்கி வெக்க
ஆரும் இல்லையடீ
பாக்கு வெத்தல மாத்தனும்
பார்வதியப் பாக்கனும்
நாக்கு செவக்கப் போடனும்
நாளும் கெழமை பாக்கனும்
ஏ.......ஏ......ஏ.......
இந்தப் பூங்குயிலு ராகத்துல
வரும் தேன் போலப் பாட்டு
அதத்தான் நெனச்சு
கூடவே வருவேன்
நீ கருணை காட்டு
பேச்சியம்மா அடி பேச்சியம்மா
பேச்சியம்மா மனசு வெச்சாளே
என்னப் பாடச் சொல்லி வரம் கொடுத்தாளே
ஊர் உலகம் பேச வெச்சாளே
உசுர் உள்ள வர ஆட வெச்சாளே
பாக்கு வெத்தல மாத்தனும்
பார்வதியப் பாக்கனும்
நாக்கு செவக்கப் போடனும்
நாளும் கெழமை பாக்கனும்
ஏன்டி புள்ள ஒனக்குச் சம்மதமா
என் கூட வந்து சேந்துக்கிட்டா
ஊரு ஒத்துக்குமா
மாமனுக்கு ஆசை முத்திருமா
நாம வாக்கப் பட்டு சேரும் முன்னே
வேகம் வந்திருமா
Movie Summary En Aasai Rasave is a 1998 Tamil drama about a widowed man (Rasave) who raises his daughter with devoted care, and the emotional conflicts that arise when she grows up and falls in love.
Song Credits - Song: Munthi Munthi - Film: En Aasai Rasave - Year: 1998 - Composer: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: K. S. Chithra, Ilaiyaraaja (male portions; commonly cited)
Musical Style A melodic, folk-tinged film duet with a gentle gait, built on Ilaiyaraaja's characteristic use of simple, catchy phrases, light percussion and warm orchestration.
Raga Details Information not available.
Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Playback: K. S. Chithra, Ilaiyaraaja
Awards & Recognition Information not available.
Scene Context Information not available.