Malargalile Aarathanai

1980
Lyrics
Language: English

………………

Malargalilae….aaraathanai….
Malargalilae….aaraathanai….
Maalai neram mayangum neram
Manangalilae kadhalin vedhanai

Malargalilae….aaraathanai….

………………

Pongum thaabam poonguzhal vegam
Bodhaiyil vaaduthu
Chorus : Aaa….aaa…aa….
Male : Angam engum aasaiyin raagam
Innisai paaduthu
Chorus : Aaa….aaa…aa….

Madi idhuthaan malaranaigal
Mayangum neram vidiyaatho
Malarganai thodukkaatho

Malargalilae….aaraathanai….

………………

Paarvai ondrum ovvoru vegam
Pariththida kooruthu
Paavai ennam pani vizhum neram
Thalaivanai theduthu

Rathi madiyin ragasiyangal
Rasiththaen layiththaen nedu neram
Rasanaigal mudiyaathathu

Malargalilae….aaraathanai….
Male : Malargalilae….aaraathanai….
Maalai neram mayangum neram
Manangalilae kadhalim vedhanai

Malargalilae….aaraathanai….


Language: Tamil

மலர்களிலே.........ஆராதனை........
மலர்களிலே.........ஆராதனை.......
மாலை நேரம் மயங்கும் நேரம்
மனங்களிலே காதலின் வேதனை

மலர்களிலே ஆராதனை......

பொங்கும் தாபம் பூங்குழல் வேகம்
போதையில் வாடுது...
குழு : ஆஅ....ஆஅ.....ஆ....
ஆண் : அங்கம் எங்கும் ஆசையின் ராகம்
இன்னிசை பாடுது...
குழு : ஆஅ....ஆஅ.....ஆ....

மடி இதுதான் மலரணைகள்
மயங்கும் நேரம் விடியாதோ
மலர்கணை தொடுக்காதோ

மலர்களிலே.........ஆராதனை........

பார்வை ஒன்றும் ஒவ்வொரு வேகம்
பறித்திட கூறுது
பாவை எண்ணம் பனி விழும் நேரம்
தலைவனை தேடுது

ரதி மடியின் ரகசியங்கள்
ரசித்தேன் லயித்தேன் நெடு நேரம்
ரசனைகள் முடியாதது.......

மலர்களிலே.........ஆராதனை.......
ஆண் : மலர்களிலே.........ஆராதனை.......
மாலை நேரம் மயங்கும் நேரம்
மனங்களிலே காதலின் வேதனை

மலர்களிலே.........ஆராதனை......


Movie/Album name: Karumbu Vil

Artists