
Male : Kelammaa chinna ponnu kelu un
Kelvikku badhilai solven kelu
Kelammaa chinna ponnu kelu un
Kelvikku badhilai solven kelu
Vaazhvilae valarndhirukkudhu naadu
Ezhai vazhiyai mattum thaduthu nikkudhu
Maedu maedu
Male : Kelammaa chinna ponnu kelu un
Kelvikku badhilai solven kelu
Male : Ezhai padum paadu…ooo…
Adhil ezhundhu nikkudhu veedu…uu..
Ezhai padum paadu…ooo…
Adhil ezhundhu nikkudhu veedu…
Iruppadhuvum paduppadhuvum
Kuruvi vaazhum koodu
Iruppavanga kodukkanum
Illaadhadhai edukkanum
Iruppavanga kodukkanum
Illaadhadhai edukkanum
Adhai thaduppavarai maruppavarai
Sattam pottu pidikkanum
Male : Kelammaa kelu…
Kelammaa chinna ponnu kelu un
Kelvikku badhilai solven kelu
Male : {Thavithavikkira ezhaikkaaga
Thittam podanum porulai
Sarisamamaa pangu vaikka
Sattam podanum } (2)
Male : Kuviya kuviya vilaivadhellaam
Kooru podanum
Kuviya kuviya vilaivadhellaam
Kooru podanum
Ezhai kudisaikkullae paalum thaenum
Aaraa odanum
Paalum thaenum aaraa odanum
Male : Kelammaa kelu…
Kelammaa chinna ponnu kelu un
Kelvikku badhilai solven kelu
Male : {Saalaiyilae maedu pallam
Vandiyai thadukkum
Naattu janangalilae maedu pallam
Desathaiyae kedukkum} (2)
Male : Ezhai manam kobappattaa
Ennennamo nadakkum
Ezhai manam kobappattaa
Ennennamo nadakkum
Adhai enni paathu nadandhu kondaa
Nimmadhi kidaikkum kidaikkum
Male : Kelammaa kelu…
Kelammaa chinna ponnu kelu un
Kelvikku badhilai solven kelu
ஆண் : கேளம்மா சின்னப்பொண்ணு கேளு உன்
கேள்விக்கு பதிலைச் சொல்லுவேன் கேளு
கேளம்மா சின்னப்பொண்ணு கேளு உன்
கேள்விக்கு பதிலைச் சொல்லுவேன் கேளு
வாழ்விலே வளர்ந்திருக்குது நாடு
ஏழை வழியை மட்டும் தடுத்து நிக்குது
மேடு மேடு
ஆண் : கேளம்மா சின்னப்பொண்ணு கேளு உன்
கேள்விக்கு பதிலைச் சொல்லுவேன் கேளு
ஆண் : ஏழை படும்பாடு ஓஓ…..
அதில் எழுந்து நிக்குது வீடு…..ஊ….
ஏழை படும்பாடு ஓஓ…..
அதில் எழுந்து நிக்குது வீடு…..ஊ….
இருப்பதுவும் படுப்பதுவும்
குருவி வாழும் கூடு
இருப்பவங்க கொடுக்கனும்
இல்லாதவன் எடுக்கனும்
இருப்பவங்க கொடுக்கனும்
இல்லாதவன் எடுக்கணும்
அதை தடுப்பவரை மறுப்பவரை
சட்டம் போட்டு பிடிக்கனும்
ஆண் : கேளம்மா கேளு……
கேளம்மா சின்னப்பொண்ணு கேளு உன்
கேள்விக்கு பதிலைச் சொல்லுவேன் கேளு
ஆண் : {தவிதவிக்கிற ஏழைக்காக
திட்டம் போடனும்
பொருளை சரிசமமா பங்கு வைக்க
சட்டம் போடனும்} (2)
ஆண் : குவிய குவிய விளைவதெல்லாம்
கூறு போடனும்
குவிய குவிய விளைவதெல்லாம்
கூறு போடனும்
ஏழை குடிசைக்குள்ளே பாலும் தேனும்
ஆறா ஓடனும் பாலும் தேனும் ஆறா ஓடனும்
ஆண் : கேளம்மா கேளு……
கேளம்மா சின்னப்பொண்ணு கேளு உன்
கேள்விக்கு பதிலைச் சொல்லுவேன் கேளு
ஆண் : {சாலையிலே மேடு பள்ளம்
வண்டியை தடுக்கும்
நாட்டு ஜனங்களிலே மேடு பள்ளம்
தேசத்தையே கெடுக்கும்} (2)
ஆண் : ஏழை மனம் கோபப்பட்டா
என்னென்னம்மோ நடக்கும்
ஏழை மனம் கோபப்பட்டா
என்னென்னம்மோ நடக்கும்
அதை எண்ணிப் பார்த்து நடந்து கொண்டா
நிம்மதி கிடைக்கும் கிடைக்கும்
ஆண் : கேளம்மா கேளு……
கேளம்மா சின்னப்பொண்ணு கேளு உன்
கேள்விக்கு பதிலைச் சொல்லுவேன் கேளு
Movie Summary Kanni Thaai (1965) is a Tamil film starring M. G. Ramachandran and B. Saroja Devi, centered on themes of family, sacrifice, and devotion.
Song Credits - Song: Kelamma Chinnaponnu - Film: Kanni Thaai (1965) - Lyricist: Kannadasan - Music Director: K. V. Mahadevan - Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style A folk-infused melody with a rustic, dance-oriented rhythm typical of Tamil village songs.
Key Artists Involved - Composer: K. V. Mahadevan - Lyricist: Kannadasan - Singers: T. M. Soundararajan, P. Susheela - On-screen performers: M. G. Ramachandran, B. Saroja Devi
Scene Context A light-hearted, playful duet picturized on M. G. Ramachandran and B. Saroja Devi, expressing affection and cheerfulness in a rural setting.