Kadhol

2024
Lyrics
Language: English

Avana ketta kaal kaluva
Kadala tharuvenraan
Ivan ketta moon-ula
Mmoonwalk koottittu porenraan
Ava naana donor-u maathiri
Heart-ah tharuvenraa
Iva naana nee illana naan
Aruthunu saavenraa

Reel reel-ah udraanpa
Ada kaadhellam valikkidhu
Kaadhala kettathaan
Ungappa thittraan paar
Motor-u switch-ah kooda
Off-eh pannala nee
Ungomma kathuraa paar
Thovacha thuniya kooda
Madichu vekkala nee
Over-u fiction-ula
Mootta mootaiya puluvinu thiriyura nee

Wholesome aana vaazhkaiyila
Goal-eh illama loose-ah suthuna
Aalu mattum life-u nu nenacha
Kaadhu koottal ol
Kaadhol kaadhol kaadhol
Kaadhol kaadhol kaadhol

Aayiram thadava sonnanga
Uraikkura maari sonnanga
Evvalavo vanthu thiruthathaan
Kaathittu irukkaan kirukkan thaan

Osi-la kedaikkuthu attention-u
Chumma atha nee nambidaatha
Yenna avan oru vetti paiyan
Vela illaadha sotha paiyan

Wholesome aana vaazhkaiyila
Goal-eh illama loose-ah suthuna
Aalu mattum life-u nu nenacha
Kaadhu koottal ol
Kaadhol kaadhol kaadhol
Kaadhol kaadhol kaadhol

Iraivan mel nambikkai bhakthi
Manidhan mel nambikkai kaadhal
Neengal nambugireergala


Language: Tamil

: அர்பன் தோழா

…………………….

அவன கேட்ட கால் கலுவ
கடல தருவேன்றான்
இவன் கேட்ட மூன்னுல
மூன்வாக் கூட்டிட்டு போறேன்றான்
அவன் என்னான்னா டோனர்ரு மாதிரி
ஹார்ட்ட தருவேன்றா
அவன் என்னான்னா நீ இல்லனா நான்
அறுத்துனு சாவென்றா

ரீல் ரீல்லா வுட்ரான்ப்பா
அட காதெல்லாம் வலிக்கிது
காதல கேட்டாத்தான்
உங்கப்பா திட்டறான் பார்
மோட்டார் ஸ்விட்ச்சகூட
ஆப்-பே பண்ணல நீ
உங்கொம்மா கத்துறா பார்
தொவச்ச துணிய கூட
மடிச்சு வெக்கல நீ
ஓவர்ரு பிக்சன்னுல
மூட்டா மூட்டையா புலுவினு திரியுற நீ

ஹோல்சம் ஆன வாழ்கையில
கோல்லே இல்லாம லூஸ்ஸா சுத்துன
ஆளு மட்டும் லைஃப்புன்னு நெனச்சா
காது கூட்டல் ஓல்
காதோல் காதோல் காதோல்
காதோல் காதோல் காதோல்

……………

ஆயிரம் தடவ சொன்னாங்க
உறைக்குற மாறி சொன்னாங்க
எவளோ வந்து திருத்தத்தான்
காத்திட்டு இருக்கான் கிறுக்கன்தான்

ஒசி-ல கெடைக்குது அட்டேன்சன்னு
சும்மா அத நீ நம்பிடாத
ஏன்னா அவன் ஒரு வெட்டி பையன்
வேல இல்லாத சொத்த பையன்

ஹோல்சம் ஆன வாழ்கையில
கோல்லே இல்லாம லூஸ்ஸா சுத்துன
ஆளு மட்டும் லைஃப்புன்னு நெனச்சா
காது கூட்டல் ஓல்
காதோல் காதோல் காதோல்
காதோல் காதோல் காதோல்

………………
ஆண் : ஆளு மட்டும் லைஃப்-புன்னு நெனச்ச
காது கூட்டல் ஓல்
காதோல்

இறைவன் மேல் நம்பிக்கை பக்தி
மனிதன் மேல் நம்பிக்கை காதல்
நீங்கள் நம்புகீர்களா


Movie/Album name: Think Music India

Artists