
Malare dhiname en jeevan vaazha vaa
Un nizhalai urasikkondu kooda varavaa…
Mayile kuyile un siragil payanam yeri
Idam vittu idam maari paranthida varavaa…
Aaru kadal ellam un kaiyil chinnathe
Kaalai maalai ondru sernthida thaane…
Aanaiyidadi en kutty raaniye
Nee kannadhasan kaviyame…
Adai mazhaiyil ada anal veyilil
Naan nanaindhen kaaindhene …ae ae
Hey hey hey hey hey hey hey hey….hey hey hey hey
Nadaipodum azhage azhage
Neeyum naanum inanidhaal azhage…
Idhupol oru neram
Ivvulagam paarthu viyakkum azhage…
Keel udhadu melum azhage
En ilamai innum paara azhage…
Vilaiyaadum vizhiyum azhage
Vadiyum azhage…
Hey suzhale
Un maarbinile naan
Neenthikkonden sikkikkonden
Pidithukkonden kaadhal konden…
Hey enai naane
Unakaga maatrikkolla
Anudhinam kanam payilgindren…
Adi un kaiyin viral mel
Nagam pole irundhen
Pon maeni engo valiyakki ponen
Sugamana mettu
Nee mella munagikitta
Raagam kettu thaagam thanindhen…
Hey ohh ohhhh ohhhh
Nadaipodum azhage azhage
Neeyum naanum inanidhaal azhage…
Idhupol oru neram
Ivvulagam paarthu viyakkum azhage…
Keel udhadu melum azhage
En ilamai innum paara azhage…
Vilaiyaadum vizhiyum azhage
Vadiyum azhage…
Malare dhiname en jeevan vaazha vaa
Un nizhalai urasikkondu kooda varavaa…
Mayile kuyile un siragil payanam yeri
Idam vittu idam maari paranthida varavaa…
Aaru kadal ellam un kaiyil chinnathe
Kaalai maalai ondru sernthida thaane…
Aanaiyidadi en kutty raaniye
Nee kannadhasan kaviyame…
Adai mazhaiyil ada anal veyilil
Naan nanaindhen kaaindhene …ae ae
Hey hey hey hey hey hey hey hey….hey hey hey hey
: அருள் பிரகாசம்
மலரே தினமே என் ஜீவன் வாழவா
நிழலை உரசிக்கொண்டு கூட வரவா
மயிலே குயிலே உன் சிறகில் பயணம் யேறி
இடம் விட்டு இடம் மாறி பறந்திட வரவா...
ஆறு கடல் எல்லாம் உன் கையில் சின்னதே
காலை மாலை ஒன்று சேர்ந்திட தானே
ஆனையிடடி என் குட்டி ராணியே
நீ கண்ணதாசன் காவியமே...
அடை மழையில் அட அனல் வெயிலில்
நான் நனைந்தேன் காய்ந்தேனே....ஏ ஏ
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
நடைபோடும் அழகே அழகே
நீயும் நானும் இணைந்தால் அழகே...
இதுபோல் ஒரு நேரம்
இவ்வுலகம் பார்த்து வியக்கும் அழகே...
கீழ் உதடு மேலும் அழகே
என் இளமை இன்னும் பாரா அழகே...
விளையாடும் விழியும் அழகே
வடியும் அழகே...
ஏய் சுழலே
உன் மார்பினிலே நான்
நீந்திக்கொண்டேன் சிக்கிக்கொண்டேன்
பிடித்துக்கொண்டேன் காதல் கொண்டேன்...
ஏய் எனை நானே
உனக்காக மாற்றிக்கொள்ள
அனுதினம் காணம் பயில்கின்றேன்...
அடி உன் கையின் விரல் மேல்
நகம் போலே இருந்தேன்
பொன் மேனி எங்கோ வலியாக்கி போனேன்
சுகமனா மெட்டு
நீ மெல்ல முனகிகிட்ட
ராகம் கேட்டு தாகம் தனிந்தேன்...
ஏய் ஆஹா ஓஹோ ஓஓஹோ
நடைபோடும் அழகே அழகே
நீயும் நானும் இணைந்தால் அழகே...
இதுபோல் ஒரு நேரம்
இவ்வுலகம் பார்த்து வியக்கும் அழகே...
கீழ் உதடு மேலும் அழகே
என் இளமை இன்னும் பாரா அழகே...
விளையாடும் விழியும் அழகே
வடியும் அழகே...
மலரே தினமே என் ஜீவன் வாழவா
நிழலை உரசிக்கொண்டு கூட வரவா
மயிலே குயிலே உன் சிறகில் பயணம் யேறி
இடம் விட்டு இடம் மாறி பறந்திட வரவா...
ஆறு கடல் எல்லாம் உன் கையில் சின்னதே
காலை மாலை ஒன்று சேர்ந்திட தானே
ஆனையிடடி என் குட்டி ராணியே
நீ கண்ணதாசன் காவியமே...
அடை மழையில் அட அனல் வெயிலில்
நான் நனைந்தேன் காய்ந்தேனே....ஏ ஏ
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே ஹே
Movie Summary: Yaadhum Ariyaan is a 2025 Tamil film set in a coastal town, following a young fisherman who discovers a mysterious old journal that leads him to uncover buried secrets about his family and the sea.
Song Credits: Singers: Sathyaprakash and Chinmayi; Lyricist: Thamarai; Composer: D. Imman.
Musical Style: Melodic romantic duet with a soft acoustic guitar and flute base, blending light Carnatic phrasing with contemporary Tamil film orchestration.
Raga Details: Loosely based on Charukesi raga, with its characteristic descending phrases and gentle emotional pull.
Key Artists Involved: D. Imman (music director), Thamarai (lyricist), Sathyaprakash and Chinmayi (playback singers).
Scene Context: Picturized on the lead pair during a moonlit night on a quiet beach, as they express unspoken love while the waves gently recede.