Vandhuttaanda Kaalai

2008
Lyrics
Language: English

Vanthutaanda vanthutaanda kaala
Ini enna unakingu vela
Aataatha ivan kitta vaala
Unna padukka vechi poduvaan maala
Maala maala maala maala maala…
Maala maala maala maala maala…

Vanthutaanda vanthutaanda kaala
Ini enna unakingu vela
Aataatha ivan kitta vaala
Unna padukka vechi poduvaan maala…..

Ivan soorapuli kaaththu
Ivan ninnaalae geththu
Sirichaalae muththu
Ivana ethirthu pesatha vaartha
Nee pesina
Un mela kuththam
Kuththam kuththam kuththam….
Kuththam kuththam kuththam….
Kuththam kuththam kuththam….

Paratta pudhupetta
Seiyatha saetta
Meeri aatam potta
Kaala aadiduvaan vaetta

Vanthutaanda vanthutaanda kaala
Ini enna unakingu vela
Aataatha ivan kitta vaala
Unna padukka vechi poduvaan maala…..

Yaa daabae
Podu u turn
Thottuta …vallavan
Manmadhan… kettavan

Ivan oru villu
Othungi padhungi nillu
Kattaadha mallu
Egiridum pallu

Ivan oru villu
Othungi padhungi nillu
Kattaadha mallu
Egiridum pallu….
Hahahahaa hahahahaaa


Language: Tamil

வந்துட்டாண்டா வந்துட்டாண்டா காள
இனி என்ன உனக்கிங்கு வேல
ஆட்டாத இவன் கிட்ட வால
உன்ன படுக்க வெச்சி போடுவான் மால
மால மால மால மால மால....
மால மால மால மால மால....

வந்துட்டாண்டா வந்துட்டாண்டா காள
இனி என்ன உனக்கிங்கு வேல
ஆட்டாத இவன் கிட்ட வால
உன்ன படுக்க வெச்சி போடுவான் மால....

இவன் சூரப்புலி காத்து
இவன் நின்னாலே கெத்து
சிரிச்சாலே முத்து
இவன எதிர்த்து பேசாத வார்த்த
நீ பேசினா
உன் மேல குத்‌தம்
குத்‌தம் குத்‌தம் குத்‌தம்....
குத்‌தம் குத்‌தம் குத்‌தம்....
குத்‌தம் குத்‌தம் குத்‌தம்....

பரட்ட புதுபேட்டை
செய்யாத சேட்டை
மீறி ஆட்டம் போட்ட
காள ஆடிடுவான் வேட்ட

வந்துட்டாண்டா வந்துட்டாண்டா காள
இனி என்ன உனக்கிங்கு வேல
ஆட்டாத இவன் கிட்ட வால
உன்ன படுக்க வெச்சி போடுவான் மால....

யா டாபே
போடு யூ டர்ன்
தோத்துட்டா...வல்லவன்
மன்மதன்...கெட்டவன்

இவன் ஒரு வில்லு
ஒதுங்கி பதுங்கி நில்லு
கட்டாத மல்லு
எகிறிடும் பல்லு

இவன் ஒரு வில்லு
ஒதுங்கி பதுங்கி நில்லு
கட்டாத மல்லு
எகிறிடும் பல்லு.....
ஹஹஹஹா ஹஹஹஹா


Movie/Album name: Kaalai

Movie Summary: Kaalai is a 2008 Tamil action film about a carefree young man who falls in love, only to be drawn into a violent conflict involving a ruthless don and a case of mistaken identity.

Song Credits: - Singers: Silambarasan, Manikka Vinayagam - Lyricist: Vaali - Music Director: G. V. Prakash Kumar

Musical Style: Folk-based kuthu dance number with energetic percussive beats.

Key Artists Involved: Silambarasan (actor), Vedhika (actor), G. V. Prakash Kumar (composer).


Artists