
Male : Maaman oodu machu oodu
Parisam pottadhu kuchu oodu
Chorus : Maaman oodu machu oodu
Parisam pottadhu kuchu oodu
Male : Paattu paadi aattam podu
Periya edathu sammandham
Chorus : Maaman oodu machu oodu
Parisam pottadhu kuchu oodu
Male : Maadi oottu maappilla ivaru
Chaeriyaanda vandhadhu edhanaalae
Chorus : Saethula keera thaamara poovu
Keedhu inga adhanaala
Male : Nenchadhu onnu nadandhu pochu innikkae
Chorus : Nenachadhu onnu nadandhu pochu innikkae
Male : Mudinju pochu subamaa yem manasu polae
Chorus : Mudinju pochu subamaa om manasu polae
Male : Puliyaangombu valanju vandhu
Chorus : Pudalangodiya kattikkeenaa
Male : Thadutthu niruthi laabam innaa
Maaman oodu
Chorus : Maaman oodu
Male : Maaman oodu machu oodu
Parisam pottadhu kuchu oodu
Chorus : Maaman oodu machu oodu
Parisam pottadhu kuchu oodu
Male : Sammandhi moonjiyila sandhanam kottu
Chorus : Sammandhi moonjiyila sandhanam kottu
Male : Thandhanatthom thandhanatthom
Thaalamum thattu
Claps : ………………………
Male : Namma kaiyila
Chorus : Namma kaiyila
Male : Anbu keedhu
Chorus : Anbu keedhu
Male : Aasa keedhu
Chorus : Aasa keedhu innum enna venumunga
Male : Maaman oodu
Chorus : Maaman oodu
Male : Maaman oodu machu oodu
Parisam pottadhu kuchu oodu
Chorus : Maaman oodu machu oodu
Parisam pottadhu kuchu oodu
Male : Paattu paadi aattam podu
Periya edathu sammandham
Chorus : Maaman oodu machu oodu
Parisam pottadhu kuchu oodu
Maaman oodu machu oodu
Parisam pottadhu kuchu oodu
Male : Kuchu oodu kuchu oodu…
ஆண் : மாமன் ஊடு மச்சு ஊடு
பரிசம் போட்டது குச்சு ஊடு
குழு : மாமன் ஊடு மச்சு ஊடு
பரிசம் போட்டது குச்சு ஊடு
ஆண் : பாட்டுப் பாடி ஆட்டம் போடு
பெரிய எடத்து சம்மந்தம்
குழு : மாமன் ஊடு மச்சு ஊடு
பரிசம் போட்டது குச்சு ஊடு
ஆண் : மாடி ஊட்டு மாப்பிள்ள இவரு
சேரியாண்ட வந்தது எதனாலே
குழு : சேத்துலக் கீர தாமரப் பூவு க்கீது
இங்க அதனால
ஆண் : நெனசது ஒண்ணு நடந்து போச்சு இன்னிக்கே
குழு : நெனசது ஒண்ணு நடந்து போச்சு இன்னிக்கே
ஆண் : முடிஞ்சு போச்சு சுபமா எம் மனசு போலே
குழு : முடிஞ்சு போச்சு சுபமா ஓம் மனசு போலே
ஆண் : புளியாங்கொம்பு வளஞ்சு வந்து
குழு : புடலங்கொடிய கட்டிக்கீனா
ஆண் : தடுத்து நிறுத்தி லாபம் இன்னா
மாமன் ஊடு
குழு : மாமன் ஊடு
ஆண் : மாமன் ஊடு மச்சு ஊடு
பரிசம் போட்டது குச்சு ஊடு
குழு : மாமன் ஊடு மச்சு ஊடு
பரிசம் போட்டது குச்சு ஊடு
ஆண் : சம்மந்தி மூஞ்சியில சந்தனம் கொட்டு
குழு : சம்மந்தி மூஞ்சியில சந்தனம் கொட்டு
ஆண் : தந்தனத்தோம் தந்தனத்தோம்
தாளமும் தட்டு
கைதட்டல்கள் : ………………………………
ஆண் : நம்ம கையில
குழு : நம்ம கையில
ஆண் : அன்பு க்கீது
குழு : அன்பு க்கீது
ஆண் : ஆச க்கீது
குழு : ஆச க்கீது இன்னும் என்ன வேணுமுங்க
ஆண் : மாமன் ஊடு
குழு : மாமன் ஊடு
ஆண் : மாமன் ஊடு மச்சு ஊடு
பரிசம் போட்டது குச்சு ஊடு
குழு : மாமன் ஊடு மச்சு ஊடு
பரிசம் போட்டது குச்சு ஊடு
ஆண் : பாட்டுப் பாடி ஆட்டம் போடு
பெரிய எடத்து சம்மந்தம்
குழு : மாமன் ஊடு மச்சு ஊடு
பரிசம் போட்டது குச்சு ஊடு
மாமன் ஊடு மச்சு ஊடு
பரிசம் போட்டது குச்சு ஊடு
ஆண் : குச்சு ஊடு குச்சு ஊடு…
Summary of the Movie: Ellam Inbamayyam is a Tamil film that revolves around themes of love, family, and societal norms, portraying emotional and dramatic sequences.
Song Credits:
- Music Composer: M.S. Viswanathan
- Lyricist: Vaali
Musical Style: Melodic and soulful, blending traditional and light classical elements.
Raga Details: Likely based on a Hindustani or Carnatic raga, though specific details are unavailable.
Key Artists Involved:
- Singer: S. Janaki
Awards & Recognition: Information not available.
Scene Context: The song "Maaman Veedu" is likely a romantic or emotional piece, possibly set in a familial or nostalgic setting, enhancing the film's sentimental moments.