
Appankaaran muzhikkiraan aaththaa sirikkiraa
Paattankaaran naduvulathaan peranukku thavikkiraan
Appankaaran muzhikkiraan aaththaa sirikkiraa
Paattankaaran naduvulathaan peranukku thavikkiraan
Ippadiyum nadakkuthammaa valaikkaappu
Yaenammaa unakku intha veeraappu
Ippadiyum nadakkuthammaa valaikkaappu
Yaenammaa unakku intha veeraappu
Thannudaiya nilaththilae thanni vittu mulaikkalae
Innoruththan vidhaichchaanaa puriyala
Munnaalae senja vinai pinnaalae thirumputho
Sonnaalum vekkamthaan sollaatti thukkamthaan
Ippadiyum nadakkuthammaa valaikkaappu
Yaenappa unakku intha vilaiyaattu
Aththa peththa thirumaga vaththi vachchu rasikkiraan
Maththavanum manasoda sirikkiraan
Mullaalae mul edukka ellaamae nadakkutho
Amma un thittamthaan kaikoodum kattamthaan
Ippadiyum nadakkuthammaa valaikkaappu
Yaenammaa unakku intha veeraappu
Appankaaran muzhikkiraan aaththaa sirikkiraa
Paattankaaran naduvulathaan peranukku thavikkiraan
Ippadiyum nadakkuthammaa valaikkaappu
Yaenammaa unakku intha veeraappu
Meththaiyitta iravilae paththiniyin uravilae
Manmathanin vilaiyaattum nadakkalae
Thappaana pillai unai appaannu azhaippatho
Ennaagum maanathaan un paadu eenamthaan
Ennaagum maanathaan un paadu eenamthaan
Ippadiyum nadakkuthammaa valaikkaappu
Paarappaa nee purinja vilaiyaattu….
: எம். எஸ். விஸ்வநாதான்
அப்பன்காரன் முழிக்கிறான் ஆத்தா சிரிக்கிறா
அப்பன்காரன் முழிக்கிறான் ஆத்தா சிரிக்கிறா
பாட்டன்காரன் நடுவுலதான் பேரனுக்கு தவிக்கிறான்
பாட்டன்காரன் நடுவுலதான் பேரனுக்கு தவிக்கிறான்
இப்படியும் நடக்குதம்மா வளைக்காப்பு
ஏனம்மா உனக்கு இந்த வீராப்பு.....
இப்படியும் நடக்குதம்மா வளைக்காப்பு
ஏனம்மா உனக்கு இந்த வீராப்பு.....
தன்னுடைய நிலத்திலே தண்ணி விட்டு முளைக்கலே
இன்னொருத்தன் விதைச்சானா புரியல
முன்னாலே செஞ்ச வினை பின்னாலே திரும்புதோ
சொன்னாலும் வெக்கம்தான் சொல்லாட்டி துக்கம்தான்
இப்படியும் நடக்குதம்மா வளைக்காப்பு
ஏனப்பா உனக்கு இந்த விளையாட்டு.....
அத்த பெத்த திருமக வத்தி வச்சு ரசிக்கிறான்
மத்தவனும் மனசோட சிரிக்கிறான்
முள்ளாலே முள் எடுக்க எல்லாமே நடக்குதோ
அம்மா உன் திட்டம்தான் கைக்கூடும் கட்டம்தான்
இப்படியும் நடக்குதம்மா வளைக்காப்பு
ஏனம்மா உனக்கு இந்த வீராப்பு......
அப்பன்காரன் முழிக்கிறான் ஆத்தா சிரிக்கிறா
பாட்டன்காரன் நடுவுலதான் பேரனுக்கு தவிக்கிறான்
இப்படியும் நடக்குதம்மா வளைக்காப்பு
ஏனம்மா உனக்கு இந்த வீராப்பு......
மெத்தையிட்ட இரவிலே பத்தினியின் உறவிலே
மன்மதனின் விளையாட்டும் நடக்கலே
தப்பான பிள்ளை உனை அப்பான்னு அழைப்பதோ
என்னாகும் மானம்தான் உன் பாடு ஈனம்தான்
என்னாகும் மானம்தான் உன் பாடு ஈனம்தான்
இப்படியும் நடக்குதப்பா வளைக்காப்பு
பாரப்பா நீ புரிஞ்ச விளையாட்டு........
Movie Summary Naalu Perukku Nandri is a 1983 Tamil film directed by R. Bhaskaran, revolving around themes of gratitude and human relationships.
Song Credits - Song: Appankaran Muzhikkiran - Film: Naalu Perukku Nandri - Year: 1983 - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
Musical Style Folk-flavored film song with a lively rhythm and rustic orchestration typical of Ilaiyaraaja's 1980s village-centric compositions.
Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki