Female : La la la laa
La la la laa
Ha ha ha ha
Mm mm mm mm mm mm
Ha ha ha ha
Ahha ahha
Male : Taran nannaa
Female : La la la laa
Male : Toron nan nanna
Female : Mm mm mm mm
Male : Mm mm mm mm mm mm mm mm
Female : {Oonae oonae urukkuraanae
Uyirin meedhu uyirai veithu
Nasukkuraanae} (2)
Female : Ennul oorum undhan anbai
Nenjukkul anaikkatti
Ennaalum kaappen
Male : Kannaal ennai kudikkiraalae
Aadhaam aevaal apple thinna
Azhaikkiraalae
Female : Oonae oonae urukkuraanae
Uyirin meedhu uyirai veithu
Nasukkuraanae
Female : Ohoo.. kaadhalukku
Kaaichal varum neram
Kangal rendae
Aayurvedham aagum
Moththa vizhiyil uyirai vitten
Thavanai muraiyil kaadhal pettren
Male : Ah ah aaa…..
Female : Moththa viliyil uyirai vitten
Thavanai muraiyil kaadhal pettren
Male : Ahaaa… gazalinil
Un peyar serththen
Gazalinil un peyar serththen
Female : Udalai kootti irandae endren
Uyirai kootti ondrae endraai
Udalai kootti irandae endren
Uyirai kootti ondrae endraai
Male & Female : Kaadhalil naam
Tholaiththomae
Female : Ohooo…
Male & Female : Theeyinil naam
Vilaindhomae
Female : Oonae oonae urukkuraanae
Uyirin meedhu uyirai veithu
Nasukkuraanae
Female : Ennul oorum undhan anbai
Nenjukkul anaikkatti
Ennaalum kaappen
Male : Aattrukkullae nee kulikkum neram
Kaaval seiya meengal karai yerum
Adiyae aattrukkullae nee kulikkum neram
Kaaval seiya meengal karai yerum
Female : Koondhal paayil aayul siraidhaan
Oh oh oh koondhal paayil aayul siraidhaan
Male : Mullaippoovum sola poridhaan
Oh oh oh mullaippoovum sola poridhaan
Female : Dhegathil adhai pilindhaanae
Oh oh oh dhegathil adhai pilindhaanae
Male : Moochu kaattril veppam veppam
Female : Vervai ketkkum theppam theppam
Male : Kaadhalin kilai valaithenae..ohooo
Female : Aayulai adhil mudindhenae…ohooo
Male : {Melae melae parakkirenae
Vaanam enghum
Unadhu peyarai kirukkurenae} (2)
Female : La la la laa
La la la laa
Ha ha ha ha
Mm mm mm mm mm mm
Ha ha ha ha
Ahha ahha
Male : Taran nannaa
Female : La la la laa
Male : Toron nan nanna
Female : Mm mm mm mm
Male : Mm mm mm mm mm mm mm mm
பெண் : லா லா லா லா லா
லா லா லா ஹா ஹா ஹா
ஹா ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம்ம் ஹா ஹா ஹா ஹா
ஆஹா ஆஹா
ஆண் : டரன் நன்னா
பெண் : லா லா லா லா
ஆண் : டரன் நன் நன்னா
பெண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
பெண் : { ஊனே ஊனே
உருக்குறானே உயிரின்
மீது உயிரை வைத்து
நசுக்குறானே } (2)
பெண் : என்னுள் ஊரும்
உந்தன் அன்பை
நெஞ்சுக்குள் அணைகட்டி
எந்நாளும் காப்பேன்
ஆண் : கண்ணால் என்னை
குடிக்கிறாளே ஆதாம் ஏவால்
ஆப்பிள் தின்ன
அழைக்கிறாளே
பெண் : ஊனே ஊனே
உருக்குறானே உயிரின்
மீது உயிரை வைத்து
நசுக்குறானே
பெண் : ஓஹோ காதலுக்கு
காய்ச்சல் வரும் நேரம்
கண்கள் ரெண்டே
ஆயுர்வேதம் ஆகும்
மொத்த விழியில்
உயிரை விட்டேன்
தவணை முறையில்
காதல் பெற்றேன்
ஆண் : ஆஆ ஆஆ ஆஆ
பெண் : மொத்த விழியில்
உயிரை விட்டேன்
தவணை முறையில்
காதல் பெற்றேன்
ஆண் : ஆஹா கசலினில்
உன் பெயர் சேர்த்தேன்
கசலினில் உன் பெயர்
சேர்த்தேன்
பெண் : உடலை கூட்டி
இரண்டே என்றேன்
உயிரை கூட்டி ஒன்றே
என்றாய் உடலை கூட்டி
இரண்டே என்றேன்
உயிரை கூட்டி ஒன்றே
என்றாய்
ஆண் & பெண் : காதலில்
நாம் தொலைத்தோமே
பெண் : ஓஹோ
ஆண் & பெண் : தீயினில்
நாம் விளைந்தோமே
பெண் : ஊனே ஊனே
உருக்குறானே உயிரின்
மீது உயிரை வைத்து
நசுக்குறானே
பெண் : என்னுள் ஊரும்
உந்தன் அன்பை
நெஞ்சுக்குள் அணைகட்டி
எந்நாளும் காப்பேன்
ஆண் : ஆற்றுக்குள்ளே நீ
குளிக்கும் நேரம் காவல்
செய்ய மீன்கள் கரை ஏறும்
அடியே ஆற்றுக்குள்ளே நீ
குளிக்கும் நேரம் காவல்
செய்ய மீன்கள் கரை ஏறும்
பெண் : கூந்தல் பாயில்
ஆயுள் சிறைதான் ஓ ஓ
ஓ கூந்தல் பாயில் ஆயுள்
சிறைதான்
ஆண் : முல்லைப்பூவும்
சோள பொறிதான் ஓ ஓ
ஓ முல்லைப்பூவும்
சோள பொறிதான்
பெண் : தேகத்தில் அதை
பிழிந்தானே ஓ ஓ ஓ
தேகத்தில் அதை
பிழிந்தானே
ஆண் : மூச்சு காற்றில்
வெப்பம் வெப்பம்
பெண் : வேர்வை கேட்கும்
தெப்பம் தெப்பம்
ஆண் : காதலின் கிளை
வளைத்தேனே ஓஹோ
பெண் : ஆயுளை அதில்
முடிந்தேனே ஓஹோ
ஆண் : { மேலே மேலே
பறக்கிறேனே வானம்
எங்கும் உனது பெயரை
கிறுக்குறேனே } (2)
பெண் : லா லா லா லா லா
லா லா லா ஹா ஹா ஹா
ஹா ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம்ம் ஹா ஹா ஹா ஹா
ஆஹா ஆஹா
ஆண் : டரன் நன்னா
பெண் : லா லா லா லா
ஆண் : டரன் நன் நன்னா
பெண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஆண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
"Onne Onne" is a melodious Tamil song from the 2001 film Alli Arjuna, a romantic drama directed by N. K. Viswanathan. The song captures the essence of love and longing, beautifully complementing the film's emotional narrative.
The song is a soft, romantic melody with a soothing orchestration featuring gentle guitar strums, light percussion, and harmonious vocals.
The song is believed to be based on Shankarabharanam (Dheerasankarabharanam), a Carnatic raga that evokes a serene and uplifting mood.
While the song was well-received, there is no widely documented record of awards for this particular track.
The song plays during a romantic sequence, likely portraying the lead characters expressing their deep affection and emotional connection. The visuals would have enhanced the song's tender and heartfelt mood.
Would you like any additional details on this song?