Aarambame Ippadithan

1966
Lyrics
Language: English

Aarambamae ippadithaan therinjiko
Solven purinjiko
Aasai varum vetkathilae marainjikko
Naanum sonnadhai kelu
Kannammaa sonnadhai kelu
Sonnadhai kelu
Kannammaa sonnadhai kelu

Theriyadhadi enakku theriyadhadi
Puriyadhadi edhuvum puriyadhadi
Theriyadhadi enakku theriyadhadi
Puriyadhadi edhuvum puriyadhadi
Anubhavathil enakku munnae pirandhaayadi
Yaar yaaro ezhudhiyadhai padithaayadi

Aarambathai nee arindhaal solladi
Konjam nilladi
Aasai nenjai nee azhaithu selladi
Neeyum ennuyir thozhi
Paadam sonnaval vaazhi
Ennuyir thozhi
Paadam sonnaval vaazhi

Kai meedhu vaangi maar meedhu thaangi
Inbathai thaekki vaippaanae baakki

Appodhu penmai pesaadhu unmai
Aanaalum ullam povendru thallum

Pinmalai neram ennenna naerum
Ondraaga serum kannenna koorum

Aarambamae ippadithaan therinjiko
Solven purinjiko
Aasai varum vetkathilae marainjikko
Naanum sonnadhai kelu
Kannammaa sonnadhai kelu
Sonnadhai kelu
Kannammaa sonnadhai kelu

Athaanin pechu muthaaram aagum
Sathaana vaazhvin achaaram aagum

Nee sonna inbam engae undaagum
Ponnaana dhegam ennenna aagum

Thallaadum kaalgal thaanaga pomo
Thaanaga ponaal thaenaagai pomo

Aarambamae ippadithaan therinjiko
Solven purinjiko
Aasai varum vetkathilae marainjikko
Naanum sonnadhai kelu
Kannammaa sonnadhai kelu
Sonnadhai kelu
Kannammaa sonnadhai kelu


Language: Tamil

: சரளா

டி. கே. ராமமூர்த்தி

வாலி

ஆரம்பமே இப்படித்தான் தெரிஞ்சுக்கோ
சொல்வேன் புரிஞ்சுக்கோ
ஆசை வரும் வெட்கத்திலே மறைஞ்சுக்கோ
நானும் சொன்னதை கேளு
கண்ணம்மா சொன்னதை கேளு
சொன்னதை கேளு
கண்ணம்மா சொன்னதை கேளு

தெரியாதடி எனக்கு தெரியாதடி
புரியாதடி எதுவும் புரியாதடி
தெரியாதடி எனக்கு தெரியாதடி
புரியாதடி எதுவும் புரியாதடி
அனுபவத்தில் எனக்கு முன்னே பிறந்தாயடி
யார் யாரோ எழுதியதை படித்தாயடி

ஆரம்பமே நீ அறிந்தால் சொல்லடி
கொஞ்சம் நில்லடி
ஆசை நெஞ்சை நீ அழைத்து செல்லடி
நீயும் என்னுயிர் தோழி
பாடம் சொன்னவள் வாழி........
என்னுயிர் தோழி
பாடம் சொன்னவள் வாழி.......

கை மீது வாங்கி மார் மீது தாங்கி
இன்பத்தை தேக்கி வைப்பானே பாக்கி

அப்போது பெண்மை பேசாது உண்மை
ஆனாலும் உள்ளம் போவென்று தள்ளும்

பொன்மாலை நேரம் என்னென்ன நேரும்
ஒன்றாக சேரும் கண்ணென்ன கூறும்

ஆரம்பமே இப்படித்தான் தெரிஞ்சுக்கோ
சொல்வேன் புரிஞ்சுக்கோ
ஆசை வரும் வெட்கத்திலே மறைஞ்சுக்கோ
நானும் சொன்னதை கேளு
கண்ணம்மா சொன்னதை கேளு
சொன்னதை கேளு
கண்ணம்மா சொன்னதை கேளு

அத்தானின் பேச்சு முத்தாரம் ஆகும்
சத்தான வாழ்வின் அச்சாரம் ஆகும்

நீ சொன்ன இன்பம் எங்கே உண்டாகும்
பொன்னான தேகம் என்னென்ன ஆகும்

தள்ளாடும் கால்கள் தானாக போமோ
தானாக போனால் தேனாகி போமோ......

ஆரம்பமே இப்படித்தான் தெரிஞ்சுக்கோ
சொல்வேன் புரிஞ்சுக்கோ
ஆசை வரும் வெட்கத்திலே மறைஞ்சுக்கோ
நானும் சொன்னதை கேளு
கண்ணம்மா சொன்னதை கேளு
சொன்னதை கேளு
கண்ணம்மா சொன்னதை கேளு


Movie/Album name: Then Mazhai

Artists