
Orraayiram varudam vanthaal
Theeraatha vazhakkellaam
Theerththu vaippaal deviyammaa….aa…aa…
Male : Theerththu vaippal deviyendru kaaththiruppatho…oo…
Sattam enum devanavan sathiraada maattano…oo….
Orr nenjukku needhi vellum vellum
Sila kaalamaagum
Vendravar melum velum vendrathumundu
Thottravar meendum meendum thorpathumundu
Vendravar melum velum vendrathumundu
Thottravar meendum meendum thorpathumundu
Orr manithan seithaal sattam
Athai deivam seithaal tharumam
Antha sattangalellaam dharumathai vendrathundo
Vendravar melum velum vendrathumundu
Thottravar meendum meendum thorpathumundu
Oru deivam seithaal dharumam
Adhai manithan seithaal sattam
Un dharumangalellaam sattangal polae
Vendrathum undo
Vendravar melum melum vendrathumundu
Thottravar meendum meendum thorpathumundu
Kannil kanda kaatchi palarundu saatchi
Aa……kannil kanda kaatchi palarundu saatchi
Amma…. idhu engal aatchi
Mannaalae kottai katti
Maraigindra koottam
Mazhai pondra needhi munnae adangidum aattam
Aa…ullam konda kaatchi oru manasatchi
Aa…ullam konda kaatchi oru manasatchi
Aiyya….adharkethu veezhchchi
Nimmathi yaethu thoongavidaathu
Illaiyendra pothum dheivam vidaathu
Orr nenjukku neethi vellum vellum
Sila kaalamaagum
Vendravar melum melum vendrathumundu
Thottravar meendum meendum thorpathumundu
……………….
Sathi anusooyai kaalamalla naam vaazhum kaalam
Aniyaayam thannai vellum athikaaram sellum
…………….
Adhikara veliyondru siru dhooram sellum
Chorus : Siru dhooram sellum
Female : Manaiyaalin thaaliyondru dhinanthorum vellum
Chorus : Dhinanthorum vellum
Aasaikku vetkamillai
Female : Yaaridam kuttramillai
Male : Needhiyil pedhamilla
Female : Nee mattum needhiyillai
Indrenna solvathammaa edhirkaalam kaattum
Female : Edhirkaalam ennavendru vithi vanthu kaattum
Orr nenjukku needhi vellum vellum
Sila kaalamaagum
Chorus : Vendravar melum melum vendrathumundu
Thottravar meendum meendum thorpathumundu
ஓராயிரம் வருடம் வந்தாலும்
தீராத வழக்கெல்லாம்
தீர்த்து வைப்பாள் தேவியம்மா......ஆ...ஆ.....
ஆண் : தீர்த்து வைப்பாள் தேவியென்று காத்திருப்பதோ...ஓ....
சட்டம் எனும் தேவனவன் சதிராட மாட்டானோ....ஓ......
ஓர் நெஞ்சுக்கு நீதி வெல்லும் வெல்லும்
சில காலமாகும்
வென்றவர் மேலும் மேலும் வென்றதுமுண்டு
தோற்றவர் மீண்டும் மீண்டும் தோற்பதுமுண்டு....
வென்றவர் மேலும் மேலும் வென்றதுமுண்டு
தோற்றவர் மீண்டும் மீண்டும் தோற்பதுமுண்டு...
ஓர் மனிதன் செய்தால் சட்டம்
அதை தெய்வம் செய்தால் தருமம்
அந்த சட்டங்களெல்லாம் தருமத்தை வென்றதுண்டோ..
வென்றவர் மேலும் மேலும் வென்றதுமில்லை
தோற்றவர் மீண்டும் மீண்டும் தோற்றதுமில்லை
ஒரு தெய்வம் செய்தால் தருமம்
அதை மனிதன் செய்தால் சட்டம்
உன் தருமங்களெல்லாம் சட்டங்கள் போலே
வென்றதும் உண்டோ
வென்றவர் மேலும் மேலும் வென்றதுமுண்டு
தோற்றவர் மீண்டும் மீண்டும் தோற்பதுமுண்டு...
கண்ணில் கண்ட காட்சி பலருண்டு சாட்சி
ஆ....கண்ணில் கண்ட காட்சி பலருண்டு சாட்சி
அம்மா......இது எங்கள் ஆட்சி
மண்ணாலே கோட்டைக் கட்டி
மறைக்கின்ற கூட்டம்
மழை போன்ற நீதி முன்னே அடங்கிடும் ஆட்டம்
ஆ.....உள்ளம் கொண்ட காட்சி ஒரு மனசாட்சி
ஆ.....உள்ளம் கொண்ட காட்சி ஒரு மனசாட்சி
ஐயா......அதற்கேது வீழ்ச்சி
நிம்மதி ஏது தூங்கவிடாது
இல்லையென்ற போதும் தெய்வம் விடாது
ஓர் நெஞ்சுக்கு நீதி வெல்லும் வெல்லும்
சில காலமாகும்
வென்றவர் மேலும் மேலும் வென்றதுமுண்டு
தோற்றவர் மீண்டும் மீண்டும் தோற்பதுமுண்டு....
சதி அனுசூயை காலமல்ல நாம் வாழும் காலம்
அநியாயம் தன்னை வெல்லும் அதிகாரம் செல்லும்
அதிகார வேலியொன்று சிறு தூரம் செல்லும்
குழு : சிறு தூரம் செல்லும்
பெண் : மனையாளின் தாலியொன்று தினந்தோறும் வெல்லும்
குழு : தினந்தோறும் வெல்லும்
ஆசைக்கு வெட்கமில்லை
பெண் : யாரிடம் குற்றமில்லை
ஆண் : நீதியில் பேதமில்லை
பெண் : நீ மட்டும் நீதியில்லை
இன்றென்ன சொல்வதம்மா எதிர்காலம் காட்டும்
பெண் : எதிர்காலம் என்னவென்று விதி வந்து காட்டும்
ஓர் நெஞ்சுக்கு நீதி வெல்லும் வெல்லும்
சில காலமாகும்
குழு : வென்றவர் மேலும் மேலும் வென்றதுமுண்டு
தோற்றவர் மீண்டும் மீண்டும் தோற்பதுமுண்டு....
Movie Summary: Avalukku Aayiram Kangal is a 1975 Tamil film directed by K. S. Gopalakrishnan, starring R. Muthuraman, Latha, and others. The story revolves around a woman who faces numerous hardships and mysteries after marriage, with the title referring to the many eyes watching her.
Song Credits:
Singer: T. M. Soundararajan
Musical Style: A philosophical and emotionally charged solo, typical of M. S. Viswanathan’s 1970s Tamil film compositions, blending melody with strong lyrical delivery.
Raga Details: Not available.
Key Artists Involved:
T. M. Soundararajan (playback singer)
Awards & Recognition: Not available.
Scene Context: The song appears in a situation where the protagonist reflects on justice, conscience, and life’s unfairness, rendered as a soulful expression of inner turmoil.