Achacho

2024
Lyrics
Language: English

Achacho achacho achacho

Vechukka vechukka

Annabelle ah kanjade
Ellam namma foreign pei
Anbe undhan number ah solli
Dhinamun seiven trin trin tring

Aasaikku na aaditen
Unga isai ellam tune potten
Coffee shop eh theva illa
Killadikku bad end eh

Eh acho acho achacho
Acho macho machacho
Uchamulla macham ellam
Pathikucho

Eh acho acho achacho
Akkam pakkam machacho
Aavi intha paavikitta
Sikkikucho

Achacho achacho sikkikucho

Eh akkam pakkam yaarum illa
Thannanthani kattukulla

Vekkom vekkom ethum illa
Vetti pechchu ethuvum thevaiyum illa

Eh kola kolaya mundhirikka
Thirumbavum pei vanthurukka
Kaalayila kan muluchu
Coffee onnu thanthurucha

Ehh kola kolaya mundhirikka
Thookam poothum enthirikka
Ball-U illa match irukku
Catch pudikka vanthurukka

Vaa na yaarukku vaa vaa peiyukku
Dark ah kattukulla lack la poiduthu
Aattam kududhu adrenaline eruthu
Asalta heart kulla atom bomb poduthu

Eh acho acho achacho
Acho macho machacho
Uchamulla macham ellam
Pathikucho

Eh acho acho achacho
Akkam pakkam machacho
Aavi intha paavikitta
Sikkikucho

Annabelle ah kanjade
Ellam namma foreign pei
Anbe undhan number ah solli
Dhinamun seiven tring tring tring

Aasaikkuna aaditen
Unga isai ellam tune potten
Coffee shop eh theva illa
Killadikku bad end eh

Na current adikkum roja chedi
Kaiya veikkatha
Devil uh kitta decent uhnu
Thalli nikkatha

Whatsapp la hi sonna
Ghost uh pannatha
Lastu seen uh paththu
Time waste uh pannatha

Achacho achacho pathikucho
Female : Acho acho achacho sikkikicho


Language: Tamil

கரிஷ்மா ரவிச்சந்திரன்

ஹிப்ஹாப் தமிழா

விக்னேஷ் ஸ்ரீகாந்த்

அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ
ஆண் : வெச்சுக்க வெச்சுக்க

அனபெல்லா கஞ்சாட
எல்லாம் நம்ம பாரின் பேய்
அன்பே உந்தன் நம்பர சொல்லி
தினமும் செய்வேன் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

ஆசைக்கு நா ஆடிட்டேன்
உங்க இசை எல்லாம் டூன் போட்டேன்
காபீ ஷாப்பே தேவ இல்ல
கில்லாடிக்கு பேட் எண்டே

ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ
அச்சோ மச்சோ மச்சச்சோ
உச்சமுள்ள மச்சம் எல்லாம்
பத்திகிச்கோ

ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ
அக்கம் பக்கம் மச்சச்சோ
ஆவி இந்த பாவிக்கிட்ட
சிக்கிகிச்கோ

அச்சோ அச்சோ சிக்கிகிச்கோ

ஏ அக்கம் பக்கம் யாரும் இல்ல
தன்னந்தனி காட்டுக்குள்ள

வெக்கோம் வெக்கோம் ஏதும் இல்ல
வெட்டி பேச்சு எதுவும் தேவையும் இல்ல

ஏ கொல கொலயா முந்தரிக்கா
திரும்பவும் பேய் வந்திருக்கா
காலையில கண் முழிச்சு
காபி ஒன்னு தந்துருச்சா

ஏ கொல கொலயா முந்தரிக்கா
தூக்கம் போதும் எந்திரிக்கா
பால் இல்லா மாட்ச் இருக்கு
காட்ச்சு புடிக்க வந்திருக்கா

வா நா யாருக்கு வா நா பேய்யுக்கு
டார்க் ஆ காட்டுக்குள்ள லாக் ல போயிடுது
ஆட்டம் கூடுது அட்ரினலின் ஏறுது
அசால்ட்டா ஹார்ட் குள்ள அட்டோம் பாம் போடுது

ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ
அச்சோ மச்சோ மச்சச்சோ
உச்சமுள்ள மச்சம் எல்லாம்
பத்திகிச்கோ

ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ
அக்கம் பக்கம் மச்சச்சோ
ஆவி இந்த பாவிக்கிட்ட
சிக்கிகிச்கோ

அனபெல்லா கஞ்சாட
எல்லாம் நம்ம பாரின் பேய்
அன்பே உந்தன் நம்பர சொல்லி
தினமும் செய்வேன் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

ஆசைக்கு நா ஆடிட்டேன்
உங்க இசை எல்லாம் டூன் போட்டேன்
காபீ ஷாப்பே தேவ இல்ல
கில்லாடிக்கு பேட் எண்டே

நா கரண்ட் அடிக்கும் ரோஜா செடி
கைய வைக்காத
டெவில் கிட்ட டீசென்ட்னு தள்ளி நீக்காத

வாட்ஸ் அப் ல ஹை சொன்னா
கோஸ்டு பண்ணாத
லாஸ்ட் சீன பாத்து
டைம் வேஸ்ட் பண்ணாத

அச்சோ அச்சோ பத்திகிச்கோ
பெண் : அச்சோ அச்சோ சிக்கிகிச்கோ


Movie/Album name: Aranmanai 4

Movie Summary: Aranmanai 4 is a Tamil horror-comedy in the Aranmanai franchise, directed by Sundar C, revolving around a family that moves into a haunted ancestral mansion where supernatural forces tied to a past tragedy begin tormenting them.

Song Credits: - Song: Achacho - Movie: Aranmanai 4 (2024) - Composer: Hiphop Tamizha (Adhithya) - Singers: Hiphop Tamizha, Kharesma Ravichandran - Lyricist: Hiphop Tamizha (Adhithya)

Musical Style: A peppy, folk-infused dance number blending Tamil folk rhythms with contemporary electronic and hip-hop production elements typical of Hiphop Tamizha's style.

Key Artists Involved: - Music: Hiphop Tamizha - Choreography: Featured on Tamannaah Bhatia and Sundar C - Director: Sundar C


Artists