Mangala Kannagi

1977
Lyrics
Language: English

Mangala kannagi kunguma janaki
Nalangal thulanga vilanga aniyum thaaliyaa
Nadaga kaviya kaveri madhavi
Mayangi kulungi arangil aniyum salangaiya
Thaaliyaa..salangaiyaa
Thaaliyaa..salangaiyaa

Manamagal ival enum deiva bandhama

Vilaimagal ival enum dhinasari sondhama
Manamagal ival enum deiva bandhama
Vilaimagal ival enum dhinasari sondhama
Thaalikkum medai salangaikkum medai
Irandil edhu nerumo
Thalaivan oruvan valangum bandham serumo
Thaaliyaa..salangaiyaa
Thaaliyaa..salangaiyaa

Sathiyam thathuvam pongum vaazhkaiya
Nithiyam methaiyil konjum vaazhkkaiya
Sathiyam thathuvam pongum vaazhkaiya
Nithiyam methaiyil konjum vaazhkkaiya
Kalaimagal endrae marumagalaagum
Punidha nilai serumo
Thagatheem thagatheem enavae aada nerumo

Mangala kannagi kunguma janaki
Nalangal thulanga vilanga aniyum thaaliyaa
Nadaga kaviya kaveri madhavi
Mayangi kulungi arangil aniyum salangaiya

Ilamai maeni idhu perumaiyodu
Kollum malargalo
Sabai yeri aadi nenjai
Soorai aadum iru vizhigalo

Oru ullam thannil thannai
Alli veikkum uyar angamo
Malar palli meedhu seiyum
Kalla kaadhal tharum sangamo

Kadhalum ennai marukkumo
Vedhamum ennai verukkumo
Nadhamae ennai anaikkumo
Nallavan ullam manakkumo

Kalaiyo enna nilaiyoo
Poruloo iraivan aruloo….


Language: Tamil

: வாணி ஜெயராம்

கே. வி . மஹாதேவன்

 கண்ணதாசன்

மங்கல கண்ணகி குங்கும ஜானகி
நலன்கள் துலங்க விளங்க அணியும் தாலியா
நாடக காவிய காவிரி மாதவி
மயங்கி குலுங்கி அரங்கில் அணியும் சலங்கையா
தாலியா.........சலங்கையா........
தாலியா.........சலங்கையா........

மணமகள் இவள் எனும் தெய்வ பந்தமா

விலைமகள் இவள் எனும் தினசரி சொந்தமா
மணமகள் இவள் எனும் தெய்வ பந்தமா
விலைமகள் இவள் எனும் தினசரி சொந்தமா
தாலிக்கும் மேடை சலங்கைக்கும் மேடை
இரண்டில் எது நேருமோ
தலைவன் ஒருவன் வழங்கும் பந்தம் சேருமோ
தாலியா..........சலங்கையா.......
தாலியா.........சலங்கையா..........

சத்தியம் தத்துவம் பொங்கும் வாழ்க்கையா
நித்தியம் மெத்தையில் கொஞ்சும் வாழ்க்கையா
சத்தியம் தத்துவம் பொங்கும் வாழ்க்கையா
நித்தியம் மெத்தையில் கொஞ்சும் வாழ்க்கையா
கலைமகள் என்றே மருமகளாகும்
புனித நிலை சேருமோ
தகதீம் தகதீம் எனவே ஆட நேருமோ

மங்கல கண்ணகி குங்கும ஜானகி
நலன்கள் துலங்க விளங்க அணியும் தாலியா
நாடக காவிய காவிரி மாதவி
மயங்கி குலுங்கி அரங்கில் அணியும் சலங்கையா

இளமை மேனி இது பெருமையோடு
கொள்ளும் மலர்களோ
சபை ஏறி ஆடி நெஞ்சை
சூறை ஆடும் இரு விழிகளோ

ஒரு உள்ளம் தன்னில் தன்னை
அள்ளி வைக்கும் உயர் அங்கமோ
மலர் பள்ளி மீது செய்யும்
கள்ளக் காதல் தரும் சங்கமோ

காதலும் என்னை மறுக்குமோ.........
வேதமும் என்னை வெறுக்குமோ........
நாதமே என்னை அணைக்குமோ.........
நல்லவன் உள்ளம் மணக்குமோ..........

கலையோ என்ன நிலையோ
பொருளோ இறைவன் அருளோ..........!


Movie/Album name: Thaaliya Salangaiya

Movie Summary Thaaliya Salangaiya is a 1977 Tamil film centered on the tradition of the thali (mangalsutra) and salangai (anklets), exploring themes of marital fidelity, devotion, and the sacred bond of marriage.

Song Credits - Song: Mangala Kannagi - Film: Thaaliya Salangaiya - Year: 1977 - Language: Tamil - Music Director: M. S. Viswanathan - Lyricist: Kannadasan - Singers: P. Susheela, T. M. Soundararajan (as applicable to the track)

Musical Style The song is composed in a traditional Carnatic-influenced film style, typical of M. S. Viswanathan's devotional and auspicious compositions, using classical raga-based melodies with orchestration suited to a ceremonial/mangala theme.

Scene Context The song is an auspicious/mangala-themed number, likely performed during a wedding or ceremonial sequence in the film, celebrating the sacredness of the thali and the marital bond central to the movie's title and plot.


Artists