Echu Pizhaikkum Thozhile

1956
Lyrics
Language: English

Male : Yechi pizhaikkum thozhilae
Sari thaanaa
Enni paarunga

Male : Yechi pizhaikkum thozhilae
Sari thaanaa
Enni paarunga
Aiyaa enni paarunga
Both : Aiyaa enni paarunga

Male : Naachiyappaa sangili karuppaa
Poochi kaattum pokkiri suppaa
Naachiyappaa sangili karuppaa
Poochi kaattum pokkiri suppaa
Moottai adichaa unnaiyae viduvaanaa
Nenaichi paarunga
Moottai adichaa unnaiyae viduvaanaa
Nenaichi paarunga
Nallaa nenaichi paarunga
Nallaa nenaichi paarunga

Male : Saettai podum pulligal ellaam
Kottai vittu kambi ennanum
Siraiyil kambi ennanum

Male : Saettai podum pulligal ellaam
Kottai vittu kambi ennanum
Siraiyil kambi ennanum

Female : Poottai udaikkum
Puliyae idhai neenga
Purinju kollunga
Poottai udaikkum poottai udaikkum
Poottai udaikkum
Poottai udaikkum puliyae idhai neenga
Purinju kollunga
Neenga purinju kollunga
Neenga purinju kollunga

Male : Kaalam ellaam vazhippari kollai
Karnam pottu pizhaippadhum thollai
Kaalam ellaam vazhippari kollai
Karnam pottu pizhaippadhum thollai

Female : Kanavil kooda vendaam aiyaa
Nalla kelunga
Kanavil kooda vendaam aiyaa
Nalla kelunga
Aiyaa nalla kelunga
Aiyaa nalla kelunga

Male : Oorai adichu pizhaikkavum vendaam…
Aa… ae…
Oorai adichu pizhaikkavum vendaam
Yaarukkum nee bayappada vendaam
Oorai adichu pizhaikkavum vendaam
Yaarukkum nee bayappada vendaam

Female : Yerai pidichi maanam peridhaai
Vaazha venunga
Yerai pidichi maanam peridhaai
Vaazha venunga
Naamae vaazha venunga
Naamae vaazha venunga

Both : Yechi pizhaikkum thozhilae
Sari thaanaa
Enni paarunga
Aiyaa enni paarunga
Aiyaa enni paarunga


Language: Tamil

ஆண் : ஏச்சிப் பிழைக்கும் தொழிலே
சரிதானா
எண்ணிப் பாருங்க

ஆண் : ஏச்சிப் பிழைக்கும் தொழிலே
சரிதானா
எண்ணிப் பாருங்க
ஐயா எண்ணிப் பாருங்க
இருவர் : ஐயா எண்ணிப் பாருங்க

ஆண் : நாச்சியப்பா சங்கிலிக் கருப்பா
பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா
நாச்சியப்பா சங்கிலிக் கருப்பா
பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா
மூட்டை அடிச்சா உன்னையே விடுவானா
நெனச்சிப் பாருங்க
மூட்டை அடிச்சா உன்னையே விடுவானா
நெனச்சிப் பாருங்க
நல்லா நெனச்சிப் பாருங்க
நல்லா நெனச்சிப் பாருங்க

ஆண் : சேட்டை போடும் புள்ளிகள் எல்லாம்
கோட்டை விட்டுக் கம்பி எண்ணணும்
சிறையில் கம்பி எண்ணணும்

ஆண் : சேட்டை போடும் புள்ளிகள் எல்லாம்
கோட்டை விட்டுக் கம்பி எண்ணணும்
சிறையில் கம்பி எண்ணணும்

பெண் : பூட்டை உடைக்கும்
புலியே இதை நீங்க
புரிஞ்சு கொள்ளுங்க
பூட்டை உடைக்கும் பூட்டை உடைக்கும்
பூட்டை உடைக்கும்
பூட்டை உடைக்கும் புலியே இதை நீங்க
புரிஞ்சு கொள்ளுங்க
நீங்க புரிஞ்சு கொள்ளுங்க
நீங்க புரிஞ்சு கொள்ளுங்க

ஆண் : காலமெல்லாம் வழிப்பறி கொள்ளை
கர்ணம் போட்டுப் பிழைப்பதும் தொல்லை
காலமெல்லாம் வழிப்பறி கொள்ளை
கர்ணம் போட்டுப் பிழைப்பதும் தொல்லை

பெண் : கனவில் கூட வேண்டாம் ஐயா
நல்லாக் கேளுங்க
கனவில் கூட வேண்டாம் ஐயா
நல்லாக் கேளுங்க
ஐயா நல்லாக் கேளுங்க
ஐயா நல்லாக் கேளுங்க

ஆண் : ஊரை அடிச்சுப்
பிழைக்கவும் வேண்டாம்….ஆ…ஆஅ…
ஊரை அடிச்சுப்
பிழைக்கவும் வேண்டாம்
யாருக்கும் நீ பயப்பட வேண்டாம்
ஊரை அடிச்சுப்
பிழைக்கவும் வேண்டாம்
யாருக்கும் நீ பயப்பட வேண்டாம்

பெண் : ஏரைப் பிடிச்சி மானம் பெரிதாய்
வாழ வேணுங்க
ஏரைப் பிடிச்சி மானம் பெரிதாய்
வாழ வேணுங்க
நாமே வாழ வேணுங்க
நாமே வாழ வேணுங்க

இருவர் : ஏச்சிப் பிழைக்கும் தொழிலே
சரிதானா
எண்ணிப் பாருங்க
ஐயா எண்ணிப் பாருங்க
ஐயா எண்ணிப் பாருங்க


Movie/Album name: Madurai Veeran

Song Summary

Echu Pizhaikkum Thozhile is a melancholic yet soulful song from the 1956 Tamil film Madurai Veeran, a folklore-based drama that narrates the tragic tale of a valiant warrior and his doomed love.

Song Credits

Musical Style & Raga Details

Key Artists Involved

Awards & Recognition

Scene Context

The song likely appears in a poignant moment, possibly expressing the sorrow of separation or lamenting fate, fitting the tragic tone of Madurai Veeran's storyline.

(Note: Some details, such as the exact raga and awards, may not be fully verified due to limited historical records.)


Artists