Koothadum Kondaiyile

1965
Lyrics
Language: Tamil

ஆண் : கூத்தாடும் கொண்டையிலே கொஞ்சுதடி மல்லிகைப் பூ
கூத்தாடும் கொண்டையிலே கொஞ்சுதடி மல்லிகைப் பூ
கேக்காத கேள்வியெல்லாம் கேக்குதடி உன்னழகு
கேக்காத கேள்வியெல்லாம் கேக்குதடி உன்னழகு

பெண் : நட்ட நடு வீதியிலே நாலு பேரு மத்தியிலே
நட்ட நடு வீதியிலே நாலு பேரு மத்தியிலே
வெக்கமா இருக்குதுங்க பேசாம விட்டுருங்க
வெக்கமா இருக்குதுங்க பேசாம விட்டுருங்க

ஆண் : {தாவணி போட்ட ……..
தவிக்குதடி என் மனசு
காவல் இருப்பதை பார்க்கலியே
காரணம் சொன்னாலும் கேட்கலையே } (2)

பெண் : ஆத்தாடி இதுக்குள்ளே அவசரமும் கூடாது
ஆத்தாடி இதுக்குள்ளே அவசரமும் கூடாது
அத்தை மகளானாலும் கட்டுக் காவல் போகாது
அத்தை மகளானாலும் கட்டுக் காவல் போகாது

ஆண் : கூத்தாடும் கொண்டையிலே கொஞ்சுதடி மல்லிகைப் பூ
கேக்காத கேள்வியெல்லாம் கேக்குதடி உன்னழகு

ஆண் : வெட்கத்துக்கு வேலையில்லே வெலகிப் போற வயசுமில்லே
வெட்கத்துக்கு வேலையில்லே வெலகிப் போற வயசுமில்லே
சொக்குப் போடி போட்டவளே சுகத்தை
மறுத்தல் நியாயமில்லே நியாயமில்லே

பெண் : ஆசைக்கு வேலி போட்டுக்கணும்
அறிவைக் கொஞ்சம் தீட்டிக்கணும்
ஆசைக்கு வேலி போட்டுக்கணும்
அறிவைக் கொஞ்சம் தீட்டிக்கணும்
மீசை மொளைச்ச அழகு மச்சான்
மனசை ரொம்ப தேத்திக்கணும் தேத்திக்கணும்

ஆண் : கூத்தாடும் கொண்டையிலே கொஞ்சுதடி மல்லிகைப் பூ
கேக்காத கேள்வியெல்லாம் கேக்குதடி உன்னழகு

பெண் : நட்ட நடு வீதியிலே நாலு பேரு மத்தியிலே
வெக்கமா இருக்குதுங்க பேசாம விட்டுருங்க
வெக்கமா இருக்குதுங்க பேசாம விட்டுருங்க


Movie/Album name: Iravum Pagalum

Sentence Summary of the Movie: Iravum Pagalum (1965) is a Tamil drama that explores themes of love, sacrifice, and societal expectations through its engaging narrative.

Song Credits:
- Music Director: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan

Musical Style: Classical-based Carnatic with a traditional Tamil folk influence.

Raga Details: Likely based on Khamas or Kapi raga, given its melodic structure.

Key Artists Involved:
- Singer: T. M. Soundararajan

Awards & Recognition: No specific awards recorded for this song.

Scene Context: The song is a playful or romantic number, possibly picturized in a festive or celebratory setting, enhancing the emotional or situational tone of the film.


Artists