Laddu Laddu Laddu

1964
Lyrics
Language: English

Laddu laddu….

Laddu laddu laddu
Maana madhurai laddu
Boondhi laddu kova laddu rava laddu
Female : Mundhari badam pista kismis kalandha laddu
Jingidigijing mittaai laddu

Aahaa oohoo Female : Aaahaa oohoo

Thevai kedaikathu namma seemaikkullae yedhu
Female : Saami yogam unga yogam maharaja yogamnga
Male : Ohooo Female : Aahaahahahah
Male : Vaathiyaaru thinaakkaa vaaliban aavaaru
Female : Vaduganadhan thinaakka vari puli aavaaru

Vengaiyai urutti thalla
Female : Veeramaai adithu thalla
Male : Vengaiyai urutti thalla
Female : Veeramaai adithu thalla
Both : Thittam kittam thairiyam kairiyam
Samathu kimathu ellaam kodukkum laddu

Rao bahadhur thinaachu antharathil ninaachu
Female : Haanjaavu thinnachu kailasam poi ninaachu
Male : Suthuthu suthuthu boomi jooraaga suthuthu saami
Female : Sonnadhai sonnadhu saami oru kaadhal gurusaami

Ammaavai paartha pochu
Female : Appodhae inbam aachu
Male : Ammaavai paartha pochu
Female : Appodhae inbam aachu
Both : Logam sogam pechu moochu
Aadal paadal virumbhi pogum laddu


Language: Tamil

ராஜன் நாகேந்திரா

லட்டு லட்டு

லட்டு லட்டு லட்டு மானாமதுரை லட்டு
பூந்தி லட்டு கோவா லட்டு ரவா லட்டு
பெண் : முந்திரி பாதாம் பிஸ்தா கிஸ்மிஸ் கலந்த லட்டு
ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு

ஆஹா ஓஹோ பெண் : ஆஹா ஓஹோ

லட்டு லட்டு லட்டு மானாமதுரை லட்டு
பூந்தி லட்டு கோவா லட்டு ரவா லட்டு
முந்திரி பாதாம் பிஸ்தா கிஸ்மிஸ் கலந்த லட்டு
ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு
ஓஹோ ஆஹா லட்டு லட்டு லட்டு

தேவை கிடைக்காது நம்ம சீமைக்குள்ளே ஏது
பெண் : சாமி யோகம் உங்க யோகம் மகராஜா யோகங்க
ஆண் : ஓஹோ பெண் : ஆஹாஹாஹாஹ
ஆண் : வாத்தியாரு தின்னாக்க வாலிபன் ஆவாரு
பெண் : வடுநாதன் தின்னாக்க வரிப்புலி ஆவாரு

வேங்கையை உருட்டி தள்ள
பெண் : வீரமாய் அடித்து தள்ள
ஆண் : வேங்கையை உருட்டி தள்ள
பெண் : வீரமாய் அடித்து தள்ள
இருவர் : திட்டம் கிட்டம் தைர்யம் கிய்ரியம்
சமத்து கிமத்து எல்லாம் கொடுக்கும் லட்டு

லட்டு லட்டு லட்டு மானாமதுரை லட்டு
பூந்தி லட்டு கோவா லட்டு ரவா லட்டு
முந்திரி பாதாம் பிஸ்தா கிஸ்மிஸ் கலந்த லட்டு
ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு
ஓஹோ ஆஹா லட்டு லட்டு லட்டு

ராவ் பஹதூர் தின்னாச்சு அந்தரத்தில் நின்னாச்சு
பெண் : ஹான்ஜாவூ தின்னாச்சு கல்யாணம் பண்ணியாச்சு
ஆண் : சுத்துது சுத்துது பூமி ஜோராக சுத்துது சாமி
பெண் : சொன்னதை சொன்னது சாமி ஒரு காதல் குருசாமி

அம்மாவை பாத்தா போச்சு
பெண் : அப்போதே இன்பம் ஆச்சு
ஆண் : அம்மாவை பாத்தா போச்சு
பெண் : அப்போதே இன்பம் ஆச்சு
இருவர் : லோகம் சோகம் பேச்சு மூச்சு
ஆடல் பாடல் விரும்பி போகும் லட்டு

லட்டு லட்டு லட்டு மானாமதுரை லட்டு
பூந்தி லட்டு கோவா லட்டு ரவா லட்டு
முந்திரி பாதாம் பிஸ்தா கிஸ்மிஸ் கலந்த லட்டு
ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு
பெண் : ஓஹோ
ஆண் : ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு
பெண் : ஆஹா
ஆண் : ஜிங்கிடிஜிங் மிட்டாயி லட்டு


Movie/Album name: Veerathi Veeran

Movie Summary Veerathi Veeran is a 1964 Tamil film centered on bravery, loyalty, and family honor.

Song Credits - Song: Laddu Laddu Laddu - Film: Veerathi Veeran - Year: 1964 - Language: Tamil

Musical Style A light-hearted, playful Tamil film song with a catchy, repetitive hook built around the phrase “Laddu Laddu Laddu.”

Key Artists Involved - Music: Not reliably confirmed in available sources


Artists