
பேக் அப்ப்ப்
உள்ளுக்குள்ள உள்ளுக்குள்ள ஃபுல்லா
பிளட்டு சுட சுட ஓடுதடா
நில்லுனாலும் சில்லுனாலும் நோ நோ நோசொல்லி
ராக்கெட் போல பறக்குதடா
உள்ளுக்குள்ள உள்ளுக்குள்ள ஃபுல்லா
பிளட்டு சுட சுட ஓடுதடா
உள்ளுக்குள்ள உள்ளுக்குள்ள ஃபுல்லா
பிளட்டு சுட சுட ஓடுதடா
அப்பனே முருகா
ஓ மை கடவுளே ஐ ஆம் லிட் லைக் எ தெருவிளக்கு
எப்படின்னு உண்மையாவே தெரியல மாம்ஸ்
ஃப்ரம் தெற்கு டு மேற்கு டு வடகிழக்கு
நான் பறக்குற பீலிங் லைக் எ பூரா இன் தி க்லோவ்ட்ஸ் யெஹ்
ஐ டோன்ட் நீட் விளக்கம்
ஸ்டாப் பண்ண முடியல ரன்னிங் ஆல் அரவுண்ட்
லைக் ஆன் எனெர்ஜிஸ்டு முயல் என்ன ஓட்டபந்தயம்
இட் டோன்ட் மேட்டர் என்ன மனை நம்ப சத்தமெல்லாம் லவுடு யெஹ்
என்னை சுத்தி பச்சைக்கிளி பிளையிங்
பேச்சை கேட்க முடியல தலைவலி பௌண்டிங்-உ
பாப் எ பில் டேக் எ ஷாட் ஐ ஆம் எ டவுன் இட் உ
பூத் பிரிண்ட்ஸ் அட் தி டாப் ஆப தி மௌண்ட்ய்ன்
எரிமலை போல ரொம்ப ஹாட் நம்ம ப்ளோவ் ஹூ
சூடு குறையாது ப்ரோ
ஆல் நைட் லாங் நம்ப கண்ணு டோன்ட் க்ளோஸ்
டு ஹவர்ஸ் லேட்டர்
உள்ளுக்குள்ள உள்ளுக்குள்ள ஃபுல்லா
பிளட்டு சுட சுட ஓடுதடா
நில்லுனாலும் சில்லுனாலும் நோ நோ சொல்லி
ராக்கெட் போல பறக்குதடா
உள்ளுக்குள்ள உள்ளுக்குள்ள ஃபுல்லா
பிளட்டு சுட சுட ஓடுதடா
உள்ளுக்குள்ள உள்ளுக்குள்ள ஃபுல்லா
பிளட் சுட சுட ஓடுதடா
அஹம் அஹம்
இப்போ நான் என்ன சொல்ல வரேன்னா
ஏறுது ஏறுது ஏறுது
ஊசி டு தி நரம்பு போல எனர்ஜி ஏறுது
கட்டை விரல் டு உச்சி மண்டை ஃபார் ரியல்
சொல்றத கொஞ்சம் கேளு காஸ் ஐ கெனாட் ஹோல்ட் இட் இன்
சொல்ற வார்த்தை சொல்லாதத சொல்ல உன் எனெர்ஜி பேக்ட்
சொல்ல மாட்டா செஞ்சா செயல் நீ செய்றது எல்லாமே வேக்
கோட்டா டர்ன் இட் அப் செவரல் லேவேல்ஸ் ஐ கட் டு தி சாஸ்
என்னோட மூஞ்சில மூச்சு நிக்கிற வரைக்கும் வீ ப்ளாஸ்ட்
மூணு டு மூணு மணி ஆ வெட்டி ஊத்துறேன்
சுருட்டு சூரியன்னா நான் அடிக்குறேன் காசு
இங்கயும் அங்கயும் ஓடுற ஓட்டம் வி டியர் இட் அப்
போடுற பொட்டுக்கு கொடுரா கொசுக்கு வி ஆட் இட் அப்
எங்க கிட்ட வச்சிக்காதா என் பசங்க மட்டும் பவுன்சர்ஸ்
நிப் இன் தி பட் அட் தி ஸ்டார்ட் அண்ட் டெஸ்டிராய் தட் ஆடசிட்டி
பாட்டம் டு டாப் வென் ஐ ஆம் ப்ளைய்யிங் ஐ லிவ் இன் ஹை ஹெப்பாசிட்டி
அடிபட்ட விரலை போல கேட்டது கம்மிங் அலைவ் ஹூ
உள்ளுக்குள்ள உள்ளுக்குள்ள ஃபுல்லா
பிளட்டு சுட சுட ஓடுதடா
நில்லுனாலும் சில்லுனாலும் நோ நோ சொல்லி
ராக்கெட் போல பறக்குதடா
உள்ளுக்குள்ள உள்ளுக்குள்ள ஃபுல்லா
பிளட்டு சுட சுட ஓடுதடா
உள்ளுக்குள்ள உள்ளுக்குள்ள ஃபுல்லா
பிளட் சுட சுட ஓடுதடா
அப்பனே முருகா
Pack upppp
Ullukkulla ullukkulla fulla
Blood suda suda oduthada
Nillunaalum chillunaalum no no no solli
Rocket pola parakkuthada
Ullukkulla ullukkulla fulla
Blood suda suda oduthada
Ullukkulla ullukkulla fulla
Blood suda suda oduthada
Appane muruga
Oh my kadavule i’m lit like a theruvilakku
Eppadinnu unmaiyave theriyala moms
From therku to merku to vadakizhakku
Naan parakkura feeling like a pura in the clouds yeah
I don’t need any vilakkam
Stop panna mudiyala running all around
Like an energized muyal enna otta pandhayam
It don’t matter enna mani namba saththamellaam loud yeah
Ennai suthi pachchaikkili flying
Paesi ketka mudiyala thalaivali pounding uh
Pop a pill take a shot i’ma down it uh
Footprints at the top of the mountain
Erimalai pola romba hot namba flow whoa
Soodu kuraiyaadhu bro
All night long namba kannu don’t close
Two hours later
Ullukkulla ullukkulla fulla
Blood suda suda oduthada
Nillunaalum chillunaalum no no no solli
Rocket pola parakkuthada
Ullukkulla ullukkulla fulla
Blood suda suda oduthada
Nillunaalum chillunaalum no no no solli
Rocket pola parakkuthada
Ahem ahem
Ippo naan enna solla varenna
Erudhu erudhu erudhu
Oosi to the narambu pola energy erudhu uh
Kattai viral to uchchi mandai for real
Solratha konjam kelu ’cause i cannot hold it in
Enga kitta vachikkaadha en pasanga only bouncers
Nip in the bud at the start and destroy that audacity
Bottom to top when i’m flying i live in high capacity
Adipatta viralai pola kettadhu coming alive whoa
Ullukkulla ullukkulla fulla
Blood suda suda oduthada
Nillunaalum chillunaalum no no no solli
Rocket pola parakkuthada
Ullukkulla ullukkulla fulla
Blood suda suda oduthada
Nillunaalum chillunaalum no no no solli
Rocket pola parakkuthada
Appane muruga