Trending Ponnu

2025
Lyrics
Language: English

Trending ponnu naan
Colorful -ah
Hashtag podavaa
Naan kalakalaa

Youtube-la viral ah
Aagum ennoda
Haa….haaa..(Views)

Dm full ah heart emoji ah
Story highlight ellame naanaa
Filter illaa azhagiyaa
Enna paatha ulla kalariya ahh..

Un search engine
Crash aagaadhoo
Enna search panni
Data theeraadhoo
Un love status full ah ennalae
Fullaagumae ulla feel aagumae

Oh like ah
Aleka like ah
Day and night ah kottiduyaa
Oh like ah
Asku like ah
Daily enna paathuduyaa
Oh like ah
Aleka like ah
Day and night ah kottiduyaa
Oh like ah
Asku like ah
Daily enna paathuduyaa

Dm full ah heart emoji ah
Story highlight ellame naanaa
Filter illaa azhagiyaa
Enna paatha ulla kalariya ahh..

1 time 2time 3time paarthaalum
Pathalannu thonum
Innum pakkam vara thonum
4 time 5 time 6 time pesi paartha
Vekkam vara thonum
Iva unakkunnu thonum

Chummana pesina aagum breaking news
Ada gumbala varadhinga da wait in ques
Naangha dangala vandhunna give a no excuse
Ippo tkkunnu thatti vidunga million views

Yo bro ippo like panungha
Commentula nalla hype pannungha
Bro vandhu vibe pannungha
Ungha kavalaya konjam wipe pannungha
Yo idha try pannungha
Unga vekkatha konjam hide pannungha
Like pannungha enna like pannnugha

Un search engine
Crash aagaadhoo
Enna search panni
Data theeraadhoo
Un love status full ah ennalae
Fullaagumae ulla feel aagumae

Oh like ah
Aleka like ah
Day and night ah kottiduyaa
Oh like ah
Asku like ah
Daily enna paathuduyaa
Oh like ah
Aleka like ah
Day and night ah kottiduyaa
Oh like ah
Asku like ah
Daily enna paathuduyaa

Oh like ah
Aleka like ah
Day and night ah kottiduyaa
Oh like ah
Asku like ah
Daily enna paathuduyaa
Oh like ah
Aleka like ah
Day and night ah kottiduyaa
Oh like ah
Asku like ah
Daily enna paathuduyaa


Language: Tamil

ஐக்கி பெர்ரி

தாரா ரா ராரா...
தாரா ரா ராரா...

டிரெண்டிங் பொண்ணு
நான் கலர் புல்லா
ஹாஷ்டேக் போடவா நான் கலக்கலா

யூடுயூப்ல வைரல்லா
ஆகும் என்னோட
ஹா....ஹாஆ....(வீவ்ஸ்)

டிஎம் புல்லா ஹார்ட் எமோஜியா
ஸ்டோரி ஹை லைட் எல்லாமே நானா
பில்டர் இல்லா அழகியா
என்ன பாத்தா உள்ள களரியா....ஆ..

உன் சர்ச் என்ஜின் கிராஸ் ஆகாதோ
என்னை சர்ச் பண்ணி டேட்டா தீராதோ
உன் லவ் ஸ்டேடஸ் புல்லா என்னாலே
புல்லாகுமே உள்ள பீல் ஆகுமே

ஒஹ் லைக்கா
அலேகா லைக்கா
டே அண்ட் நைட்டா கொட்டிடுயா
ஓ லைக்கா
அஸ்கு லைக்கா
டெய்லி என்ன பாத்துடுயா
ஒஹ் லைக்கா
அலேகா லைக்கா
டே அண்ட் நைட்டா கொட்டிடுயா
ஓ லைக்கா
அஸ்கு லைக்கா
டெய்லி என்ன பாத்துடுயா

டிஎம் புல்லா ஹார்ட் எமோஜியா
ஸ்டோரி ஹை லைட் எல்லாமே நானா
பில்டர் இல்லா அழகியா
என்ன பாத்தா உள்ள களரியா....ஆ..

ஒன் டைம் டூ டைம் த்ரீ டைம் பார்த்தாலும் பத்தலைன்னு தோணும்
இன்னம் பக்கம் வர தோனும்
ஃபோர் டைம் பைவ் டைம் சிக்ஸ் டைம் பேசி பார்த்தா
வெக்கம் வர தோணும்
இவ உனக்குன்னு தோணும்

சும்மானா பேசினா ஆகணும் பிரேக்கிங் நியூஸ்
அட கும்பலா வராதீங்க டா வெயிட் இன் க்யூஸ்
நாங்க தங்கல வந்துன்னா கிவ் எ நோ எக்ஸ்க்யூஸ்
இப்போ டக்குன்னு தட்டி விடுங்க மில்லியன் வீவ்ஸ்

யோ ப்ரோ இப்ப லைக் பண்ணுங்க
கமெண்ட்டுல நல்லா ஹைப் பண்ணுங்க
ப்ரோ வந்து வைப் பண்ணுங்க
உங்க கவலைய கொஞ்சம் ஒய்ப் பண்ணுங்க
யோ இது ட்ரை பண்ணுங்க
உங்க வெக்கத்த கொஞ்சம் ஹைடு பண்ணுங்க
லைக் பண்ணுங்க என்ன லைக் பண்ணுங்க

.............
பெண் : உன் சர்ச் என்ஜின் கிராஸ் ஆகாதோ
என்னை சர்ச் பண்ணி டேட்டா தீராதோ
உன் லவ் ஸ்டேடஸ் புல்லா என்னாலே
புல்லாகுமே உள்ள பீல் ஆகுமே

ஒஹ் லைக்கா
அலேகா லைக்கா
டே அண்ட் நைட்டா கொட்டிடுயா
ஓ லைக்கா
அஸ்கு லைக்கா
டெய்லி என்ன பாத்துடுயா
ஒஹ் லைக்கா
அலேகா லைக்கா
டே அண்ட் நைட்டா கொட்டிடுயா
ஓ லைக்கா
அஸ்கு லைக்கா
டெய்லி என்ன பாத்துடுயா

ஒஹ் லைக்கா
அலேகா லைக்கா
டே அண்ட் நைட்டா கொட்டிடுயா
ஓ லைக்கா
அஸ்கு லைக்கா
டெய்லி என்ன பாத்துடுயா
ஒஹ் லைக்கா
அலேகா லைக்கா
டே அண்ட் நைட்டா கொட்டிடுயா
ஓ லைக்கா
அஸ்கு லைக்கா
டெய்லி என்ன பாத்துடுயா


Movie/Album name: Trending

Movie Summary Trending is a 2025 Tamil romantic comedy that satirizes social media fame and modern relationships, following a young man who falls for a popular online influencer.

Song Credits - Song: Trending Ponnu - Movie/Album: Trending - Year: 2025 - Language: Tamil

Musical Style Upbeat, contemporary Tamil film pop with an electronic/EDM-flavored production and catchy, hook-driven chorus typical of modern commercial Kollywood dance numbers.

Scene Context The song is a vibrant introduction/celebration number centered on the film's popular female influencer character, celebrating her viral fame and online persona.


Artists