Vidiyalin Osai

2024
Lyrics
Language: English

Vidiyalin osai dhuruvangalil alai veesa
Ilamai thanimai izhandhadhae
Vidiyalin osai dhuruvangalil alai veesa
Ilamai thanimai izhandhadhae

Acham vazhi neengudhae
Micham unn kaadhalae
Vaanil vinmeengal oli thoovudhae
Kaatrin sangeedham
Kaadhal thaalaataai
Endhan saalaigal unai thedudhae

Kaadhal..
Pesum pirivin oram
Mozhi indriyae
Anbae..
Idhayam iragai mulaithu
Unn vaan meedhu parandhadhae

Kaayam indri ennai
Thaandi pona puyalaai
Ullukullae paaindha minsaaramaa
Unnai thedi thediyae
Vazhigal thaandi naanum varugiren

Kangal..
Thedum iniya penmai tholaivilae
Megam..
Aval koondhal ilaithoda
Jannal oram thuligalaai pozhindhadhae

Nenjai keerivitu dhooram thaandi poniyae
Ennai paarka kooda aaval illaiyaa
Unnai thedi thediyae
Paadhaigal thaandi naanum varugiren

Vidiyalin osai dhuruvangalil alai veesa
Ilamai thanimai izhandhadhae

Acham vazhi neengudhae
Micham unn kaadhalae
Vaanil vinmeengal oli thoovudhae
Kaatrin sangeedham
Kaadhal thaalaataai
Endhan saalaigal unai thedudhae


Language: Tamil

: கே. ஜி. ரஞ்சித்

எஸ். சிந்தாமணி

எஸ். சிந்தாமணி

ஓஓஓஒ.. ஓஓஓஒ......

விடியலின் ஓசை துருவங்களில் அலை வீச
இளமை தனிமை வந்ததே
விடியலின் ஓசை துருவங்களில் அலை வீச
இளமை தனிமை வந்ததே

அச்சம் வழி நீங்குதே மிச்சம் உன் காதலே
வானில் விண்மீன்கள் ஒளித் தூவுதே
காற்றின் சங்கீதம்
காதல் தாலாட்டாய்
எந்தன் சாலைகள் உனைத் தேடுதே

காதல்
பேசும் பிரிவின்
ஓரம் மொழியின்றியே
அன்பே
இதயம் இறகு முளைத்து
உன் வான் மீது பறந்ததே....

காயமின்றி என்னைத்
தாண்டிப் போன புயலாய்
உள்ளுக்குள்ளே பாய்ந்த மின்சாரமாய்
உன்னை தேடித் தேடியே
பாதைகள் தாண்டி நானும் வருகிறேன்...
ம்ம்ம்ம்..

கண்கள்
தேடும் இனிய பெண்மை தொலைவிலே
மேகம்
அவள் கூந்தல் இழைத் தொட
ஜன்னல் ஓரம் தூரிகையாய் பொழிந்ததே

நெஞ்சை கிள்ளி விட்டு தூரம்
தாண்டி போகின்றேன்
என்னைப் பார்க்க கூட ஆவலில்லையா
உன்னை தேடித் தேடியே
பாதைகள் தாண்டி நானும் வருகிறேன்...

விடியலின் ஓசை துருவங்களில் அலை வீச
இளமை தனிமை வந்ததே

அச்சம் வழி நீங்குதே மிச்சம் உன் காதலே
வானில் விண்மீன்கள் ஒளித் தூவுதே
காற்றின் சங்கீதம் காதல் தாலாட்டாய்
எந்தன் சாலைகள் உனைத் தேடுதே.....


Movie/Album name: 1982 Anbarasin Kadhal

Artists