Jorana Sarakku

1957
Lyrics
Language: English

Paavaadai thaavani sattaithuni
Jarigai thuni pattu selai

Joraana sarakkirukku paarunga
Male : Paarunga
Male : Joraana sarakkirukku paarunga
Male : Paarunga

Summa thaaraalamaaga vilaiyai
Kettu paarththu vaangunga
Chorus : Joraana sarakkirukku paarunga
Palae joraana sarakkirukku paarunga

Chandraleha vaayaalu janakjank paayali
Male : Aama aama aama aama

Chandraleha vaayaalu janakjank paayali
Thegamellaam peru petha premapaasam model-u

Aa….premapaasam model-u
Chorus : Joraana sarakkirukku paarunga
Palae joraana sarakkirukku paarunga

Shiaan lagiri thunushunga jappan silk pudhusunga
Seetti ragamumirukku seemaatti ragamumirukku
Male : Irukkunga

China silk poonaa pattu ragamirukku parunga
Ooo…ooo….oo..oo…

Aamaa….china silk poonaa pattu ragamirukku parunga
Selai kattina seemai ellaam
Enkku nalla perunga

Ellaam enakku nalla perunga

Joraana sarakkirukku paarunga
Palae joraana sarakkirukku paarunga

………………

Kollaekaal urumalai
Coiambuthur milvelai
Male : Aama aama aama aama

Gillaadi kai velai thottu paaraiyyaa noolai
Male : Paaruyyaa paaru

Ghillaadi kai velai thottu paaraiyyaa noolai
Thaattu paththiri selam jillaa

Ooo…oo…oo….
Thaattu paththiri selam jillaa
Pettum potta selainga
Vaattam saattam aambalainga
Varinju kattara vettinga

Joraana sarakkirukku paarunga
Chorus : Palae joraana sarakkirukku paarunga

……………….

Kannai parikkum paavaadai
Kanni ponnu siththaadai
Color-u color-u melaadai kaiththariyin noolaadai
Male : Aama aama aama aama
Male : Kattinaalum ettu varusham saayamae pogaathunga
Male : Oo…oo…oo….

Kattinaalum ettu varusham saayamae pogaathunga
Ketti saayam vittu ponaa
Thuttai thiruppi thaaraenga….

Joraana sarakkirukku paarunga
Chorus : Palae joraana sarakkirukku paarunga

Chumma thaaraalamaaga vilaiyai
Kettu paarththu vaangunga
Chorus : Joraana sarakkirukku paarunga
Paarunga paarunga paarunga


Language: Tamil

 : திருச்சி லோகநாதன்

பாவாடை தாவணி சட்டைத்துணி
ஜரிகை துணி பட்டுச் சேலை

ஜோரான சரக்கிருக்கு பாருங்க
ஆண் : பாருங்க
ஆண் : ஜோரான சரக்கிருக்கு பாருங்க
ஆண் : பாருங்க

சும்மா தாராளமாக விலையைக்
கேட்டுப் பார்த்து வாங்குங்க
குழு : ஜோரான சரக்கிருக்கு பாருங்க
பலே ஜோரான சரக்கிருக்கு பாருங்க

சந்திரலேகா வாயாலு ஜனக்ஜனக் பாயலு
ஆண் : ஆமா ஆமா ஆமா ஆமா

சந்திரலேகா வாயாலு ஜனக்ஜனக் பாயலு
தேகமெல்லாம் பேரு பெத்த பிரேமபாசம் மாடலு

ஆ...பிரேமபாசம் மாடலு
குழு : ஜோரான சரக்கிருக்கு பாருங்க
பலே ஜோரான சரக்கிருக்கு பாருங்க

ஷிபான் லகிரி தினுசுங்க ஜப்பான் சில்க் புதுசுங்க
ஆண் : ஆமா ஆமா ஆமா ஆமா

ஷிபான் லகிரி தினுசுங்க ஜப்பான் சில்க் புதுசுங்க
சீட்டி ரகமுமிருக்கு சீமாட்டி ரகமுமிருக்கு
ஆண் : இருக்குங்க

சீனாசில்க் பூனா பட்டு ரகமிருக்கு பாருங்க
ஓஒ....ஓஒ.....ஓ......ஓ.....

ஆமா....சீனாசில்க் பூனா பட்டு ரகமிருக்கு பாருங்க
சேலை கட்டின சீமை எல்லாம்
எனக்கு நல்ல பேருங்க

எல்லாம் எனக்கு நல்ல பேருங்க

ஜோரான சரக்கிருக்கு பாருங்க
குழு : பலே ஜோரான சரக்கிருக்கு பாருங்க

கொள்ளேகால் உருமாலை
கோயமுத்தூர் மில்வேலை
ஆண் : ஆமா ஆமா ஆமா ஆமா

கில்லாடி கை வேளை தொட்டு பாரய்யா நூலை
ஆண் : பாருய்யா பாரு

கில்லாடி கை வேளை தொட்டு பாரய்யா நூலை
தாட்டுப் பத்திரி சேலம் ஜில்லா

ஓஒ.....ஓ....ஓ.....
தாட்டுப் பத்திரி சேலம் ஜில்லா
பேட்டுப் போட்ட சேலைங்க
வாட்டம் சாட்டம் ஆம்பளைங்க
வரிஞ்சு கட்டற வேட்டிங்க.....

ஜோரான சரக்கிருக்கு பாருங்க
குழு : பலே ஜோரான சரக்கிருக்கு பாருங்க

கண்ணைப் பறிக்கும் பாவாடை
கன்னிப் பொண்ணு சித்தாடை
கலரு கலரு மேலாடை கைத்தறியின் நூலாடை
ஆண் : ஆமா ஆமா ஆமா ஆமா
ஆண் : கட்டினாலும் எட்டு வருஷம் சாயமே போகாதுங்க
ஆண் : ஓஒ.....ஓ....ஓ.....

கட்டினாலும் எட்டு வருஷம் சாயமே போகாதுங்க
கெட்டிச் சாயம் விட்டுப் போனா
துட்டைத் திருப்பி தாறேங்க....

ஜோரான சரக்கிருக்கு பாருங்க
குழு : பலே ஜோரான சரக்கிருக்கு பாருங்க

சும்மா தாராளமாக விலையைக்
கேட்டுப் பார்த்து வாங்குங்க
குழு : ஜோரான சரக்கிருக்கு பாருங்க
பாருங்க பாருங்க பாருங்க ..


Movie/Album name: Iru Sagodharigal

Movie Summary Iru Sagodharigal is a 1957 Tamil film about two brothers who are separated by circumstances and later reunite.

Song Credits - Song: Jorana Sarakku - Movie: Iru Sagodharigal - Year: 1957

Musical Style Folk-style Tamil film song with a lively, rhythmic quality.

Key Artists Involved - Music Director: T. R. Pappa - Lyricist: Thanjai N. Ramaiah Dass - Singer: J. P. Chandrababu

Scene Context The song appears as a folk-flavoured number performed in the film's lighter, energetic sequences.


Artists