
Female : Humming….
Oh babu mani babu
Nee deivam thantha pillai allavo
En kulankatha vallalalavo
Manika thottil vairathil kattil
Unakethanai muthukal
Babu mani babu
Nee deivam thantha pillai allavo
En kulankatha vallalalavo
Female : Nee illa perumai enna athu nimathi aagumo
Amma ena peyar sollatha antha piravi ennavo
Nee illa perumai enna athu nimathi aagumo
Amma ena peyar sollatha antha piravi ennavo
Thanthaiyo manam thudika thayaro thavamiruka
Thanthaiyo manam thudika thayaro thavamiruka
Karunai vanthatha siru kanna
Unnai murugan enbatha
Babu mani babu
Nee deivam thantha pillai allavo
En kulankatha vallalalavo
Female : Gowsalya idaiyile ramanallavo
Yasothamma madiyile krishnanallavo
Gowsalya idaiyile ramanallavo
Yasothamma madiyile krishnanallavo
Andavanin paadalile naan partha selvangalai
Andavanin paadalile naan partha selvangalai
Enni parthathal siru kanna
Unnai eppadi konjuven
Babu mani babu
Nee deivam thantha pillai allavo
En kulankatha vallalalavo
Female : Mayangathe mugathil maatram aagathuda
Jagamellam amma madiyallada
Mayangathe mugathil maatram aagathuda
Jagamellam amma madiyallada
Kanna un kangalil kanneerum pongutha
Kanna un kangalil kanneerum pongutha
Kalakamenna punnagaiyai kattada
Kalam unathada
Babu mani babu
Nee deivam thantha pillai allavo
En kulankatha vallalalavo
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : சக்தி குமார்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : முனகல்
ஓ…..பாபு…….மணி பாபு…….
நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ
என் குலங்காத்த வள்ளலல்லவோ
மாணிக்கத் தொட்டில் வைரத்தில் கட்டில்
உனக்கெத்தனை முத்துக்கள்
பாபு…….மணி பாபு…….
நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ
என் குலங்காத்த வள்ளலல்லவோ
பெண் : நீ இல்லா பெருமை என்ன
அது நிம்மதி ஆகுமோ
அம்மா எனப் பெயர் சொல்லாத
அந்த பிறவி என்னவோ
நீ இல்லா பெருமை என்ன
அது நிம்மதி ஆகுமோ
அம்மா எனப் பெயர் சொல்லாத
அந்த பிறவி என்னவோ
தந்தையோ மனம் துடிக்க
தாயாரோ தவமிருக்க
தந்தையோ மனம் துடிக்க
தாயாரோ தவமிருக்க
கருணை வந்ததா சிறு கண்ணா
உன்னை முருகன் என்பதா
பாபு…….மணி பாபு…….
நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ
என் குலங்காத்த வள்ளலல்லவோ
பெண் : கௌசல்யா இடையிலே ராமனல்லவோ
யசோதம்மா மடியிலே
கிருஷ்ணனல்லவோ
கௌசல்யா இடையிலே ராமனல்லவோ
யசோதம்மா மடியிலே
கிருஷ்ணனல்லவோ
ஆண்டவனின் பாடலிலே
நான் பார்த்த செல்வங்களை
ஆண்டவனின் பாடலிலே
நான் பார்த்த செல்வங்களை
எண்ணிப் பார்த்ததால் சிறு கண்ணா
உன்னை எப்படி கொஞ்சுவேன்
பாபு…….மணி பாபு…….
நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ
என் குலங்காத்த வள்ளலல்லவோ
பெண் : மயங்காதே முகத்தில் மாற்றம் ஆகாதுடா
ஜெகமெல்லாம் அம்மா மடியல்லடா
மயங்காதே முகத்தில் மாற்றம் ஆகாதுடா
ஜெகமெல்லாம் அம்மா மடியல்லடா
கண்ணா உன் கண்களில் கண்ணீரும் பொங்குதா
கண்ணா உன் கண்களில் கண்ணீரும் பொங்குதா
கலக்கமென்ன புன்னகையை காட்டடா
காலம் உனதடா
பாபு…….மணி பாபு…….
நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ
என் குலங்காத்த வள்ளலல்லவோ
Movie Summary Pillai Selvam is a 1973 Tamil film directed by C. V. Rajendran, starring Sivaji Ganesan and Vanisri in the lead roles, revolving around family relationships, duty, and sacrifice.
Song Credits - Song: Babu Ma - Film: Pillai Selvam (1973) - Music Director: M. S. Viswanathan - Lyricist: Kannadasan - Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style A light-hearted, folksy duet with an upbeat, playful rhythm typical of M. S. Viswanathan's compositions in the early 1970s.
Key Artists Involved - M. S. Viswanathan (Composer) - Kannadasan (Lyricist) - T. M. Soundararajan (Playback Singer) - P. Susheela (Playback Singer) - Sivaji Ganesan (On-screen) - Vanisri (On-screen)
Scene Context The song is picturized on Sivaji Ganesan and Vanisri, featuring playful banter and light romantic interaction between the lead characters.