
Varam koduthavan avan eninum
Vadham seibavan naan allavaa
Uyir eduppavan yeman eninum
Adhai nigazhthavae naan ingu ..vaa
Vidhai vidhaithavan naan eninum
Vilai koduppavan nee allavaa
Kalai eduppavan naan eninum
Thalai kodukkave nee ingu vaa
Porul irundhaal
Uyir minji irukkum
Thadai thaandi vittaal
Nadai vidai koduthidum
தேவ் பிரகாஷ் ரேகன்
ஏ. எஸ். தாவூத் மற்றும் அர்ஜுன் ராஜ்குமார் (ராப்)
வரம் கொடுத்தவன் அவன் எனினும்
வாதம் செய்பவன் நான் அல்லவா
உயிர் எடுப்பவன் எமன் எனினும்
அதை நிகழ்த்தவே நான் இங்கு ...வா
விதை விதைத்தவன் நான் எனினும்
விலை கொடுப்பவன் நீ அல்லவா
களை எடுப்பவன் நான் எனினும்
தலை கொடுக்கவே நீ இங்கு வா
ராப்
பொருள் இருந்தால்
உயர் மிஞ்சி இருக்கும்
தடை தாண்டி விட்டால்
நடை விடை கொடுத்திடும்
Movie Summary Niram Marum Ulagil is a 2025 Tamil anthology film featuring multiple stories tied together by the theme of how perspectives and lives transform.
Song Credits - Song: Ravanan - Movie/Album: Niram Marum Ulagil - Year: 2025 - Language: Tamil
Musical Style Tamil film soundtrack song with contemporary orchestral and rhythmic elements.
Key Artists Involved Information not available.
Scene Context Information not available.