
Thennaattu desathula vaazhum koottam
Vaazhum koottam uzhavaadum koottam
Ohh nandodum seththukkulla paadum koottam
Paadum koottam vidhaa podum koottam
Paadum koottam payiraadum koottam
Barani aaru paayum bhoomi
Kaalamaadan avandhaan saami
Ohh yera pooti maara thatti
Kolava poduvom
Heyy tholai siluppi puzhudhi kilappa
Aattam aaduvom
Enga pattan poottan patta paatta
Kathaiya pesunom
Enga pazhiyum valiyum vanjam serkka
Pagaiya maarunom
Ohh pagaiya maarunom
Sadhiyaadum oorukkulla
Madhi thedum kelvikkulla
Bathilaaga vandha saami
Thunaiyaaga ninna saami
Hoooo….Kathiraadum cholakkulla
Veyilaadum velikkulla
Nadhiyaaga vandha saami
Pothiyaaga pootha saami
Poravazhi paadha veesum
Unnudaiya kaattu vaasam
Kambeduthu pesum kaathil
Kombeduthu modhum saami
Vadaa kaalaa
Madaa nee thaan
Vidhi koothaadaum koottukkulla
Kaalam emmaane kaalam emmaane
Kanavu emmaane kaadhal emmaane
Kaadhal emmaane kanneer emmaane
Thennaattu desathula vaazhum koottam
Vaazhum koottam uzhavaadum koottam
Ohh nandodum seththukkulla paadum koottam
Paadum koottam vidhaa podum koottam
Paadum koottam payiraadum koottam
Barani aaru paayum bhoomi
Kaalamaadan avandhaan saami
Ohh yera pooti maara thatti
Kolava poduvom
Heyy tholai siluppi puzhudhi kilappa
Aattam aaduvom
Enga pattan poottan patta paatta
Kathaiya pesunom
Enga pazhiyum valiyum vanjam serkka
Pagaiya maarunom
Ohh pagaiya maarunom
: சத்தியன் மகாலிங்கம்
தென்னாட்டு தேசத்துல வாழும் கூட்டம்
வாழும் கூட்டம் உழவாடும் கூட்டம்
ஓ நண்டோடும் சேத்துக்குள்ள பாடும் கூட்டம்
பாடும் கூட்டம் விதை போடும் கூட்டம்
பாடும் கூட்டம் பயராடும் கூட்டம்
பரணி ஆறு பாயும் பூமி
காளமாடன் அவன்தான் சாமி
ஓ..... ஏர பூட்டி மார தட்டி
கொலவ போடுவோம்
ஏய் தோளை சிலுப்பி புழுதி கிளப்ப
ஆட்டம் ஆடுவோம்
எங்க பாட்டன் பூட்டன் பட்ட பாட்ட
கதையா பேசுவோம்
எங்க பழியும் வலியும் வஞ்சம் சேர்க்க
பகைய மாறுனோம்
ஓ பகையா மாறுனோம்
……………
சதியாடும் ஊருக்குள்
மதி தேடும் கேள்விக்குள்ள
பதிலாக வந்த சாமி
துணையாக நின்ற சாமி
ஹூ....கதிராடும் சோளக்குள்ள
வெயிலாடும் வேலிக்குள்ள
நதியாக வந்த சாமி
பொதியாக பூத்த சாமி
போறவழி பாதை வீசும்
உன்னுடைய காட்டு வாசம்
கம்பெடுத்து பேசும் காத்தில்
கொம்பெடுத்து மோதும் சாமி
வாடா காளமாடா நீ தான்
விதி கூத்தாடும் கூட்டுக்குள்ள
காலம் எம்மானே காலம் எம்மானே
கனவு எம்மானே காதல் எம்மானே
காதல் எம்மானே கண்ணீர் எம்மானே
…………….
தென்னாட்டு தேசத்துல வாழும் கூட்டம்
வாழும் கூட்டம் உழவாடும் கூட்டம்
ஓ நண்டோடும் சேத்துக்குள்ள பாடும் கூட்டம்
பாடும் கூட்டம் விதை போடும் கூட்டம்
பாடும் கூட்டம் பயராடும் கூட்டம்
பரணி ஆறு பாயும் பூமி
காளமாடன் அவன்தான் சாமி
ஓ..... ஏர பூட்டி மார தட்டி
கொலவ போடுவோம்
ஏய் தோளை சிலுப்பி புழுதி கிளப்ப
ஆட்டம் ஆடுவோம்
எங்க பாட்டன் பூட்டன் பட்ட பாட்ட
கதையா பேசுவோம்
எங்க பழியும் வலியும் வஞ்சம் சேர்க்க
பகைய மாறுனோம்
ஓ பாகையா மாறுனோம்
Movie Summary Bison: Kaalamaadan is a 2025 Tamil action drama centered on a fierce, land-rooted protagonist who rises against oppressive forces, blending rustic masculinity with emotional depth.
Song Credits - Song: Thennaadu - Movie: Bison: Kaalamaadan - Year: 2025 - Language: Tamil
Musical Style Folk-rooted cinematic number with a rousing, earthy orchestration, blending traditional Tamil folk percussion and melodic motifs with a grand film-score scale.
Raga Details Not available.
Key Artists Involved Not available.
Awards & Recognition Not available.
Scene Context Not available.