Anna Nadai Chinna

1964
Lyrics
Language: English

Ahaa…haa haa haa
Chorus : Lalalala laalaa lalalala laalaa
Haa haa haa haahaa

Anna nadai chinna idai eppadi
Anna nadai chinna idai eppadi
Azhagu deivam pengal endru solladi
Kanni mayil kaathiruppaal ippadi
Kaadhalukku thoodhu solladi

Haa haa haa
Anna nadai chinna idai eppadi..ahaa haa
Azhagu deivam pengal endru solladi ohoo hoo
Kanni mayil kaathiruppaal ippadi…ahaa
Kaadhalukku thoodhu solladi
Female : Anna nadai chinna idai eppadi

Anna nadai chinna idai eppadi..ahaa haa
Azhagu deivam pengal endru solladi ohoo hoo
Kanni mayil kaathiruppaal ippadi…ahaa
Kaadhalukku thoodhu solladi
Female : Anna nadai chinna idai eppadi

Anna nadai chinna idai eppadi..ahaa haa
Chorus : Azhagu deivam pengal endru solladi ohoo hoo
Female : Kanni mayil kaathiruppaal ippadi…ahaa
Chorus : Kaadhalukku thoodhu solladi

Anna nadai chinna idai eppadi..ahaa haa
Azhagu deivam pengal endru solladi ohoo hoo
Kanni mayil kaathiruppaal ippadi…ahaa
Kaadhalukku thoodhu solladi
Female : Anna nadai chinna idai eppadi

Haa haa haa


Language: Tamil

எஸ். வேதாச்சலம்

வாலி

ஆஹா ...ஹா ஹா ஹா ...
குழு : லலலலல லாலா லலலலல லாலா
ஹா ஹா ஹா ஹாஹா

அன்ன நடை சின்ன இடை எப்படி
அன்ன நடை சின்ன இடை எப்படி
அழகு தெய்வம் பெண்கள் என்று சொல்லடி
கன்னி மயில் காத்திருப்பாள் இப்படி
காதலுக்கு தூது செல்லடி

ஹாஹாஹா
அன்ன நடை சின்ன இடை எப்படி..ஆஹா ஹா
அழகு தெய்வம் பெண்கள் என்று சொல்லடி ஓஹோ ஹோ
கன்னி மயில் காத்திருப்பாள் இப்படி ..ஆஹா
காதலுக்கு தூது செல்லடி
பெண் : அன்ன நடை சின்ன இடை எப்படி

ஆசைகளை ..ஆஹா
அள்ளி வரும் ...ஆஹா
அல்லி விழி ..ஆஹா
துள்ளி விழும்..ஆஹா

கன்னமொரு ..ஆஹா
கிண்ணமடி ..ஆஹா
துன்பம் மட்டும் ..
வண்ணமடி..

கொஞ்சி கொஞ்சி வரும்
பெண்ணழகை பார்

அன்ன நடை சின்ன இடை எப்படி..ஆஹா ஹா
அழகு தெய்வம் பெண்கள் என்று சொல்லடி ..ஓஹோ ஹோ
கன்னி மயில் காத்திருப்பாள் இப்படி ..ஆஹா
காதலுக்கு தூது செல்லடி

அன்ன நடை சின்ன இடை எப்படி

பருவம் வரும்..ஆஹா
உருவம் வரும் ..ஆஹா
பக்கம் வந்தால் ..ஆஹா
வெட்கம் வரும் ..ஆ....

தென்றல் வந்து ..ஆஹா
தொட்டு விடும் ..ஆஹா
வட்ட நிலா ...சுட்டு விடும்

கொஞ்சி கொஞ்சி வரும்
பெண்ணழகை பார்

அன்ன நடை சின்ன இடை எப்படி..ஓஹோ ஹோ
குழு : அழகு தெய்வம் பெண்கள் என்று சொல்லடி
பெண் : கன்னி மயில் காத்திருப்பாள் இப்படி ..ஆஹா
குழு : காதலுக்கு தூது செல்லடி

அன்ன நடை சின்ன இடை எப்படி..ஆஹா ஹா
அழகு தெய்வம் பெண்கள் என்று சொல்லடி
கன்னி மயில் காத்திருப்பாள் இப்படி ..ஆஹா
காதலுக்கு தூது செல்லடி

அன்ன நடை சின்ன இடை எப்படி

ஹாஹாஹா


Movie/Album name: Chitrangi

Movie Summary Chitrangi (1964) is a Tamil film centered on a talented dancer named Chitrangi, exploring themes of art, love, and sacrifice.

Song Credits - Song: Anna Nadai Chinna - Film: Chitrangi - Year: 1964 - Lyricist: Not available - Music Director: Not available - Singers: Not available

Musical Style A light classical Tamil film song with a folk-tinged melody.

Raga Details Not available.

Key Artists Involved Not available.

Awards & Recognition Not available.

Scene Context Not available.


Artists