I Dont Kno

2015
Lyrics
Language: English

Veettilae vettiyaaga
Mottai maadiyil thirindhen
Note-ilae heart-in shape-ai
Pakkam pakkamaai varaindhen

Kaalaiyil naangu mani
Nerathukku naan kulithen
Ennaachi dii endru friendu
Kelvi kekkavae olithen

Idhu vayadhin mayakkama
I don’t kno
Unnaalae vandha kuzhappamaa
I don’t kno

Idhu vayadhin mayakkama
I don’t kno
Unnaalae vandha kuzhappamaa
I don’t kno

Love endru othukka
Thayakkama
I don’t kno
I don’t kno

Vaan nilaavaai nindren naan
Midhakkum megam nee
Enai paarkaamal pogiraai

Hi…how are you
Endru orr
Murai nee sonnaalae
I think i might just die…

To catch your eye
Naan ennaennamo muyarchi seigiren
Nee sixer aditha podhu
Yay… nu kaththinen
Un gate-in munnaalae vizhundhen…

Un kitta makku pol ilippadha
I don’t kno
Unakku someone else pidikkudhaa
I don’t kno

Mothathil paithiyam pudikkudhaa
I don’t kno
I don’t kno..

Idhu vayadhin mayakkama
I don’t kno
Unnaalae vandha kuzhappamaa
I don’t kno

Love endru othukka
Thayakkama
I don’t kno
I don’t kno

Sariyaana mokkai match-il
Thaniyaa kai thattiya pennae
Nee yaar ena…
Therindhu kolla thittamitten

Naadu road-il
Vizhundhathai paarthu
Un otta cycle-ah maathu
Endru unnidam …
Solla ninaithu thayangi nindren

Un mel….
Oru friendly feeling-ah
Illaiii…idhukku veroru meaning-ah
Mudhal murai yosikkiren…

Idhu endrumae irukkumaa
I don’t kno
Naal pogathaan valikkumaa
I don’t kno
Idharukku ondru dhaan vilakkamaa
I don’t kno
I don’t kno…

Veettilae vettiyaaga
Mottai maadiyil thirindhen
Street-ilae six adithu vittu
Unnai dhaan thedinen…

Idhu vayadhin mayakkama
I don’t kno
Unnaalae vandha kuzhappamaa
I don’t kno

Love endru othukka
Thayakkama
I don’t kno
I don’t kno

Idhu vayadhin mayakkama
Male : I don’t kno
Female : Unnaalae vandha kuzhappamaa
Male : I don’t kno

Love endru othukka
Thayakkama
Male : I don’t kno
I don’t kno


Language: Tamil

வீட்டிலே வெட்டியாக
மொட்டை மாடியில் திரிந்தேன்
நோட்டிலே ஹார்ட்டின் ஷேப்பை
பக்கம் பக்கமாய் வரைந்தேன்

காலையில் நான்கு மணி
நேரத்துக்கு நான் குளித்தேன்
என்னாச்சி டி என்று பிரண்டு
கேள்வி கேக்கவே ஒளித்தேன்

இது வயதின் மயக்கமா
ஐ டோன்ட் நோ
உன்னாலே வந்த குழப்பமா
ஐ டோன்ட் நோ

லவ் என்று ஒத்துக்க
தயக்கம்மா
ஐ டோன்ட் நோ
ஐ டோன்ட் நோ

இது வயதின் மயக்கம்மா
ஐ டோன்ட் நோ
உன்னாலே வந்த குழப்பமா
ஐ டோன்ட் க்நோ

லவ் என்று ஒத்துக்க
தயக்கம்மா
ஐ டோன்ட் நோ
ஐ டோன்ட் நோ

வான் நிலாவாய் நின்றேன் நான்
மிதக்கும் மேகம் நீ
எனை பார்க்காமல் போகிறாய்

ஹாய்.....ஹவ் ஆர் யூ
என்று ஓர்
முறை நீ சொன்னாலே
ஐ திக் ஐ மைட் ஜஸ்ட் டை....

டு கேச் யுவர் ஐ
நான் என்னென்னமோ முயற்சி செய்கிறேன்
நீ சிக்ஸர் அடித்த போது
யெஹ்னு கத்தினேன்
உன் கேட்டின் முன்னாலே விழுந்தேன்.....

உன் கிட்ட மக்கு போல் இளிப்பதா
ஐ டோன்ட் நோ
உனக்கு சம்ஒன் எல்ஸ் பிடிக்குதா
ஐ டோன்ட் நோ

மொத்தத்தில் பைத்தியம் புடிக்குதா
ஐ டோன்ட் நோ
ஐ டோன்ட் நோ

இது வயதின் மயக்கம்மா
ஐ டோன்ட் நோ
உன்னாலே வந்த குழப்பமா
ஐ டோன்ட் நோ

லவ் என்று ஒத்துக்க
தயக்கம்மா
ஐ டோன்ட் நோ
ஐ டோன்ட் நோ

சரியான மொக்கை மேட்சில்
தனியா கை தட்டிய பெண்ணே
நீ யார் என
தெரிந்து கொள்ள திட்டமிட்டேன்

நடு ரோட்டில்
விழுந்ததை பார்த்து
உன் ஓட்ட சைக்கிள்ல மாத்து
என்று உன்னிடம்....
சொல்ல நினைத்து தயங்கி நின்றேன்

உன்மேல்....
ஒரு பிரண்ட்லி பீலிங்கா
இல்லை....இதுக்கு வேறொரு மீனிங்கா
முதல் முறை யோசிக்கிறேன்....

இது என்றுமே இருக்குமா
ஐ டோன்ட் நோ
நாள் போகத்தான் வலிக்குமா
ஐ டோன்ட் நோ
இதற்க்கு ஒன்றுதான் விளக்கமா
ஐ டோன்ட் நோ
ஐ டோன்ட் நோ....

வீட்டிலே வெட்டியாக
மொட்டை மாடியில் திரிந்தேன்
ஸ்ட்ரீட்டிலே சிக்ஸ் அடித்து விட்டு
உன்னைதான் தேடினேன்.....

இது வயதின் மயக்கம்மா
ஐ டோன்ட் நோ
உன்னாலே வந்த குழப்பமா
ஐ டோன்ட் நோ

லவ் என்று ஒத்துக்க
தயக்கம்மா
ஐ டோன்ட் நோ
ஐ டோன்ட் நோ

இது வயதின் மயக்கம்மா
ஆண் : ஐ டோன்ட் நோ
பெண் : உன்னாலே வந்த குழப்பமா
ஆண் : ஐ டோன்ட் நோ

லவ் என்று ஒத்துக்க
தயக்கம்மா
ஆண் : ஐ டோன்ட் நோ
ஐ டோன்ட் நோ


Movie/Album name: Suchithra Album Songs

Artists