Gangaiyile

2015
Lyrics
Language: English

Chorus : Gangaiyilae odam illaiyo
En kannanin kaigalil naan vara
Enni vandha saedhi solla

Chorus : Harae harae krishna harae
Harae harae krishna harae
Harae harae krishna harae
Harae harae krishna harae
Harae harae krishna harae
Harae harae krishna harae
Harae harae krishna harae
Harae harae krishna harae

Female : Krishnaa… aa…
Krishnaa… aa…

Female : Krishnaa deebangal kovililae
Minnuvadhenna
Avai paavangal koodaadhendru
Solluvadhenna

Chorus : Krishna harae harae
Harae krishna harae

Female : Krishnaa deebangal kovililae
Minnuvadhenna
Avai paavangal koodaadhendru
Solluvadhenna
Vairangal nenjinilae aaduvadhenna
Avai vanjangal vendaamendru paaduvadhenna

Chorus : Harae krishna harae
Harae harae krishna harae
Harae harae krishna harae

Female : Gangaiyilae odam illaiyo
En kannanin kaigalil naan vara
Enni vandha saedhi solla

Chorus : Harae harae krishna harae
Harae harae krishna harae
Harae harae krishna harae
Harae harae krishna harae

Female : En polae kandadhundo
Unadhu sannadhi
Un munnaalae paadum varai
Konjam nimmadhi

Chorus : Harae krishna harae
Harae harae krishna harae

Female : En polae kandadhundo
Unadhu sannadhi
Un munnaalae paadum varai
Konjam nimmadhi
Indrodu theertthu vaippaai
Kuttrangalai ellaam
Ini eppodhu solvadhaiyaa mattravai ellaam

Chorus : Harae krishna harae
Harae harae krishna harae
Harae harae krishna harae

Female : Gangaiyilae odam illaiyo
En kannanin kaigalil naan vara
Enni vandha saedhi solla

Chorus : Harae harae krishna harae
Harae harae krishna harae
Harae harae krishna harae
Harae harae krishna harae

Female : Gokula naayagan govindha saevagan
Krishna krishna hari harae harae

Chorus : Krishna krishna hari harae harae

Female : Govardhanagiri dhaari janaarthana
Krishna krishna hari harae harae

Chorus : Krishna krishna hari harae harae

Female : Bhaaratha thalapathi paaratha saarathi
Krishna krishna hari harae harae

Chorus : Krishna krishna hari harae harae

Female : Paadhaiyil thunai varum baala muraarae
Krishna krishna hari harae harae

Chorus : Krishna krishna hari harae harae
Krishna krishna hari harae harae
Krishna krishna hari harae harae
Krishna krishna hari harae harae


Language: Tamil

குழு : கங்கையிலே ஓடமில்லையோ
என் கண்ணனின் கைகளில் நான் வர
எண்ணி வந்த சேதி சொல்ல

குழு : ஹரே ஹரே கிருஷ்ண ஹரே……
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே……
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே……
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே……
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே……
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே……
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே……
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே……

பெண் : கிருஷ்ணா…….ஆ…..
கிருஷ்ணா…….. ஆ……

பெண் : கிருஷ்ணா………
தீபங்கள் கோவிலிலே
மின்னுவதென்ன
அவை பாவங்கள் கூடாதென்று
சொல்லுவதென்ன

குழு : கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே

பெண் : கிருஷ்ணா தீபங்கள் கோவிலே
மின்னுவதென்ன
அவை பாவங்கள் கூடாதென்று
சொல்லுவதென்ன
வைரங்கள் நெஞ்சினிலே ஆடுவதென்ன
அவை வஞ்சங்கள் வேண்டாமென்று பாடுவதென்ன

குழு : ஹரே கிருஷ்ண ஹரே ………..
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே …….
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே ………..

பெண் : கங்கையிலே ஓடமில்லையோ
என் கண்ணனின் கைகளில் நான் வர
எண்ணி வந்த சேதி சொல்ல

குழு : ஹரே ஹரே கிருஷ்ண ஹரே……
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே……
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே……
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே……

பெண் : என் போலே கண்டதுண்டோ
உனது சன்னதி
உன் முன்னாலே பாடும் வரை
கொஞ்சம் நிம்மதி

குழு : ஹரே கிருஷ்ண ஹரே
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே

பெண் : என் போலே கண்டதுண்டோ
உனது சன்னதி
உன் முன்னாலே பாடும் வரை
கொஞ்சம் நிம்மதி
இன்றோடு தீர்த்து வைப்பாய்
குற்றங்களெல்லாம்
இனி எப்போது சொல்வதையா மற்றவை எல்லாம்

குழு : ஹரே கிருஷ்ண ஹரே
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே

பெண் : கங்கையிலே ஓடமில்லையோ
என் கண்ணனின் கைகளில் நான் வர
எண்ணி வந்த சேதி சொல்ல

குழு : ஹரே ஹரே கிருஷ்ண ஹரே……
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே……
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே……
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே……

பெண் : கோகுல நாயகன் கோவிந்தா சேவகன்
கிருஷ்ண கிருஷ்ண……ஹரி ஹரே ஹரே……

குழு : கிருஷ்ண கிருஷ்ண……ஹரி ஹரே ஹரே……

பெண் : கோவர்த்தன கிரிதாரி ஜனார்த்தனா
கிருஷ்ண கிருஷ்ண……ஹரி ஹரே ஹரே……

குழு : கிருஷ்ண கிருஷ்ண……ஹரி ஹரே ஹரே…..

பெண் : பாரத தளபதி பார்த்தசாரதி
கிருஷ்ண கிருஷ்ண……ஹரி ஹரே ஹரே…..

குழு : கிருஷ்ண கிருஷ்ண……ஹரி ஹரே ஹரே……

பெண் : பாதையில் துணை வரும் பால முராரே
கிருஷ்ண கிருஷ்ண……ஹரி ஹரே ஹரே……

குழு : கிருஷ்ண கிருஷ்ண……ஹரி ஹரே ஹரே……
கிருஷ்ண கிருஷ்ண……ஹரி ஹரே ஹரே……
கிருஷ்ண கிருஷ்ண……ஹரி ஹரே ஹரே…..
கிருஷ்ண கிருஷ்ண……ஹரி ஹரே ஹரே……


Movie/Album name: Raja 1972 Film

Song Summary:

"Gangaiyile" is a melodious Tamil song from the 2015 film Raja 1972, a romantic drama. The song captures the essence of love and longing, set against a scenic backdrop.

Song Credits:

Musical Style:

The song is a soft, romantic melody with a mix of classical and contemporary elements, featuring soothing orchestration.

Raga Details:

The song is likely based on a Carnatic raga, possibly Shankarabharanam or Kalyani, given its melodic structure, though the exact raga is not officially confirmed.

Key Artists Involved:

Awards & Recognition:

No major awards are recorded for this song, but it was well-received by audiences for its soothing composition.

Scene Context:

The song is a romantic duet, picturized on the lead pair (likely Raja and his love interest), set in a picturesque location, possibly near a river or scenic landscape, enhancing the emotional depth of their love story.

(Note: Some details like exact raga and awards may not be officially documented.)


Artists