
Female : Maanae oru mangala sippi
Un thaayae
Mani muthena vandhavan neeyae
Thaai mugathai nee paarkka
Yaar mugaththai naan paarppen
Thaai mugathai nee paarkka
Yaar mugaththai naan paarppen
Kalai maanae ae…ae…..ae….ae….ae….
Maanae oru mangala sippi
Un thaayae
Mani muthena vandhavan neeyae
Female : Nee oru padiyil
Mella nadandhaai maganae
Naan dhinam vananga
Thunai purindhaan avanae
Annanum illai thangaiyum illai
Annaiyai yandri sondhamum illai
Unnai thaan naan paarthen
Ennai thaan nee paarthaal
Edhir kaalamellaam nalla velicham
Female : Maanae oru mangala sippi
Un thaayae
Mani muthena vandhavan neeyae
Thaai mugathai nee paarkka
Yaar mugaththai naan paarppen
Female : Nee pala padigal
Thulli maghizhum paruvam
En kadhai muzhudhum
Solli mudikkum tharunam
Female : Vaanathai nambi vanna nilavu
Pillaiyai nambi annai uravu
Sangangal per koora
Maalaigal seer paada
Edhir kaalamellaam nalla velicham
Female : Kalai maanae oru mangala sippi
Un thaayae
Mani muthena vandhavan neeyae
Thaai mugathai nee paarkka
Yaar mugaththai naan paarppen
Kalai maanae ae….ae….ae…ae….ae….ae…
Maanae oru mangala sippi
Un thaayae
Mani muthena vandhavan neeyae
பெண் : மானே ஒரு மங்கள சிப்பி
உன் தாயே
மணி முத்தென வந்தவன் நீயே
தாய் முகத்தை நீ பார்க்க
யார் முகத்தை நான் பார்ப்பேன்
தாய் முகத்தை நீ பார்க்க
யார் முகத்தை நான் பார்ப்பேன்
கலை மானே ஏ……. ஏ…… ஏ……. ஏ……. ஏ……
மானே ஒரு மங்கள சிப்பி
உன் தாயே
மணி முத்தென வந்தவன் நீயே
பெண் : நீ ஒரு படியில்
மெல்ல நடந்தாய் மகனே
நான் தினம் வணங்க
துணை புரிந்தான் அவனே
அண்ணனும் இல்லை
தங்கையும் இல்லை
அன்னையையன்றி
சொந்தமும் இல்லை
உன்னைத்தான் நான் பார்த்தேன்
என்னைத்தான் நீ பார்த்தாய்
எதிர் காலமெல்லாம் நல்ல வெளிச்சம்
பெண் : மானே ஒரு மங்கள சிப்பி
உன் தாயே
மணி முத்தென வந்தவன் நீயே
தாய் முகத்தை நீ பார்க்க
யார் முகத்தை நான் பார்ப்பேன்
பெண் : நீ பல படிகள்
துள்ளி நடக்கும் பருவம்
என் கதை முழுதும்
சொல்லி முடிக்கும் தருணம்
பெண் : வானத்தை நம்பி வண்ண நிலவு
பிள்ளையை நம்பி அன்னை உறவு
சங்கங்கள் பேர் கூற
மாலைகள் சீர் பாட
எதிர் காலமெல்லாம் நல்ல வெளிச்சம்
பெண் : கலை மானே ஒரு மங்கள சிப்பி
உன் தாயே
மணி முத்தென வந்தவன் நீயே
தாய் முகத்தை நீ பார்க்க
யார் முகத்தை நான் பார்ப்பேன்
கலை மானே ஏ……. ஏ…… ஏ……. ஏ……. ஏ……
மானே ஒரு மங்கள சிப்பி
உன் தாயே
மணி முத்தென வந்தவன் நீயே
Movie Summary Kadal Meengal is a 1981 Tamil film about a fisherman's struggles and his love for the sea, centering on themes of livelihood, family, and romance in a coastal setting.
Song Credits - Song: Kalai Maane - Film: Kadal Meengal (1981) - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
Musical Style Melodic folk-infused film song with a gentle, romantic lilt, characteristic of Ilaiyaraaja's early 1980s coastal-themed compositions.
Raga Details Based on a melodic structure reminiscent of Mohanam/Kalyani-adjacent phrases; specific raga not documented.
Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki - Lyricist: Vaali
Scene Context Picturized as a romantic duet between the lead pair, set against a seaside/fishing village backdrop.