
Male : Padiththaen padiththaen kadhal paadam
Idhuthaan idhuthaan pallikkoodam
Female : Inimael unnoduthaan
Ennaalum iruppaen pinnoduthaan
Male : Thaviththaen sollaamalthaan
Andraadam thookkam illamalthaan
Female : Mayakkam kodukkum maalai neram oo….
Male : Padiththaen padiththaen kadhal paadam
Idhuthaan idhuthaan pallikkoodam
Female : Poovaaram podaamal pulli mayil vaaduthu
En nenjum rajave unnai suttri oduthu
Poovaaram podaamal pulli mayil vaaduthu
En nenjum rajave unnai suttri oduthu
Female : Anthi veyil kaainthaalum
Angam ellaam koosuthu
Chandhiranai paarththaalum
Senthanalaai thoondruthu
Female : Nee theenda naan theenda
Ninaikkaiyil iniththidum iniththidum
Male : Padiththaen padiththaen kadhal paadam
Idhuthaan idhuthaan pallikkoodam
Female : ……………..
Male : …………………
Male : Naan podum pon vilangu
Manjal nira thaalithaan
Unakkaaga pottathalla
Enakkaana velithaan
Naan podum pon vilangu
Manjal nira thaalithaan
Unakkaaga pottathalla
Enakkaana velithaan
Female : Kann irandum moodaamal kattil kadhai pesavum
Un udambu verkkaamal kaattru vanthu veesavum
Male : Poonthaenae pon maanae
Unai thoda enakkoru varam kodu
Female : Padiththaen padiththaen kadhal paadam
Idhuthaan idhuthaan pallikkoodam
Male : Inimael unnoduthaan
Ennaalum iruppaen pinnoduthaan
Female : Thaviththaen sollaamalthaan
Andraadam thookkam illamalthaan
Male : Mayakkam kodukkum maalai neram oo….
Female : Padiththaen padiththaen kadhal paadam
Idhuthaan idhuthaan pallikkoodam
ஆண் : படித்தேன் படித்தேன் காதல் பாடம்
இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்
பெண் : இனி மேல் உன்னோடுதான்
எந்நாளும் இருப்பேன் பின்னோடுதான்
ஆண் : தவித்தேன் சொல்லாமல்தான்
அன்றாடம் தூக்கம் இல்லாமல்தான்
பெண் : மயக்கம் கொடுக்கும் மாலை நேரம் ஓ……
ஆண் : படித்தேன் படித்தேன் காதல் பாடம்
இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்
பெண் : பூவாரம் போடாமல் புள்ளி மயில் வாடுது
என் நெஞ்சும் ராஜாவே உன்னைச் சுற்றி ஓடுது
பூவாரம் போடாமல் புள்ளி மயில் வாடுது
என் நெஞ்சும் ராஜாவே உன்னைச் சுற்றி ஓடுது
பெண் : அந்தி வெயில் காய்ந்தாலும்
அங்கம் எல்லாம் கூசுது
சந்திரனைப் பார்த்தாலும்
செந்தனலாய் தோன்றுது
பெண் : நீ தீண்ட நான் தீண்ட
நினைக்கையில் இனித்திடும் இனித்திடும்
ஆண் : படித்தேன் படித்தேன் காதல் பாடம்
இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்
பெண் : …………………………
ஆண் : …………………………
ஆண் : நான் போடும் பொன் விலங்கு
மஞ்சள் நிறத் தாலிதான்
உனக்காகப் போட்டதல்ல
எனக்கான வேலி தான்
நான் போடும் பொன் விலங்கு
மஞ்சள் நிறத் தாலிதான்
உனக்காகப் போட்டதல்ல
எனக்கான வேலி தான்
பெண் : கண் இரண்டும் மூடாமல் கட்டில் கதை பேசவும்
உன் உடம்பு வேர்க்காமல் காற்று வந்து வீசவும்
ஆண் : பூந்தேனே பொன் மானே
உனைத் தொட எனக்கொரு வரம் கொடு
பெண் : படித்தேன் படித்தேன் காதல் பாடம்
இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்
ஆண் : இனி மேல் உன்னோடுதான்
எந்நாளும் இருப்பேன் பின்னோடுதான்
பெண் : தவித்தேன் சொல்லாமல்தான்
அன்றாடம் தூக்கம் இல்லாமல்தான்
ஆண் : மயக்கம் கொடுக்கும் மாலை நேரம் ஓ……
பெண் : படித்தேன் படித்தேன் காதல் பாடம்
இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்
Summary of the Movie: Ithu Engal Neethi is a 1988 Tamil film that explores themes of justice and societal struggles, likely revolving around a protagonist fighting against injustice.
Song Credits:
- Music Composer: Ilaiyaraaja
- Lyricist: Vaali
- Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
Musical Style: Melodic romantic duet with a blend of classical and folk influences.
Raga Details: Likely based on Kalyani or Shankarabharanam, given Ilaiyaraaja’s signature use of Carnatic ragas.
Key Artists Involved:
- Music Director: Ilaiyaraaja
- Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
- Lyricist: Vaali
Awards & Recognition: No widely documented awards for this specific song.
Scene Context: The song is likely a romantic sequence between the lead characters, expressing love and longing, possibly set in a scenic or emotional backdrop.