
Murada un thaali
Adaiyaalum aachu nenjulla
Anil kattum veedum
Mathipaaga thonum kannula
Aridhaaram poosi
Pagattaga vaazha thonala
Oru vaayi sorum
Pasiyaathum namma anbula
Nenachathu nadanthida
Pidichathu kidachadume un kooda vantha
Oru oru nimisamum ulagatha pidichudume
Manakkura siripula mallikai poo thothidume
Nee pottukitaa plastic valaiyum platinum aagidume
Haaa murada un thaali
Adaiyaalum aachu nenjulla
Anil kattum veedum
Mathipaaga thonum kannula
Kalyanam aagum munne
Kaattaara painjene
Unnale aruvi aanen
Munthanai koondukulla
Pootu ethum podama
Adai pattu ponen
Un kaiya puduchu than
En thaaya maranthene
Un kanna pathu than
Kula saami arinjene
Unnoda kutti kutti
Santhosam pothum
Pandigai illanaalum summave kondada thonum
Nenachathu nadanthida
Pidichathu kidachadume un kooda vantha
Oru oru nimisamum ulagatha pidichudume
Hoo ooo
Manakkura siripula mallikai poo thothidume
Nee pottukitaa plastic valaiyum platinum aagidume
Haa…aaa
Kannadi unmai pesum
Naan munne alagu illai
Nee paatha alagi aanen
Nenjukul oothupathi
Vaasatha pola vanthu
Uyiraagi ponen
Unnoda mookuthi
Ennoda vinmeenu
Kanneerum uppilla
Unnaala senthenu
Unnoda thristi pokka
Karpooram aaven
En kanna katikitu unnoda kannala papen
Azhagi en thaali
Adaiyaalum aachu nenjulla
Anil kattum veedum
Mathipaaga thonum kannula
முரடா உன் தாலி
அடையாளம் ஆச்சு நெஞ்சுல
அணில் கட்டும் வீடும்
மதிப்பாக தோணும் கண்ணுல
அரிதாரம் பூசி
பகட்டாக வாழ தோனல
ஒரு வாயி சோறும்
பசியாத்தும் நம்ம அன்புள்ள
நெனச்சது நடந்திட
பிடிச்சது கிடச்சிடுமே உன் கூட வந்தா
ஒரு ஒரு நிமிசமும் உலகத்த பிடிச்சிடுமே
மனக்குற சிரிப்புல மல்லிகைப்பூ தோத்திடுமே
நீ போட்டுகிட்டா பிளாஸ்டிக் வளையலும்
பிளாட்டினம் ஆகிடுமே
முரடா உன் தாலி
அடையாளம் ஆச்சு நெஞ்சுல
அணில் கட்டும் வீடும்
மதிப்பாக தோணும் கண்ணுல
கல்யாணம் ஆகும் முன்னே
காட்டாறா பாய்ஞ்சேனே
உன்னாலே அருவி ஆனேன்
முந்தானை கூண்டுக்குள்ள
பூட்டேதும் போடாம
அடை பட்டு போனேன்
ஓ....உன் கைய புடிச்சுதான்
என் தாய மறந்தேனே
உன் கண்ண பாத்துதான்
குல சாமி அறிஞ்சேனே
உன்னோட குட்டி குட்டி
சந்தோசம் போதும்
பண்டிகை இல்லனாலும் சும்மாவே
கொண்டாட தோணும்
நெனச்சது நடந்திட
பிடிச்சது கிடச்சிடுமே உன் கூட வந்தா
ஒரு ஒரு நிமிசமும் உலகத்த பிடிச்சிடுமே
ஹோ ஓஒ....
மனக்குற சிரிப்புல மல்லிகைப்பூ தோத்திடுமே
நீ போட்டுகிட்டா பிளாஸ்டிக் வளையலும்
பிளாட்டினம் ஆகிடுமே
ஹா....ஆ...ஹா....ஆ.....
கண்ணாடி உண்மை பேசும்
நான் முன்னே அழகு இல்லை
நீ பாத்தா அழகி ஆனேன்
நெஞ்சுக்குள் ஊதுப்பத்தி
வாசத்த போல வந்து
உயிராகி போனேன்
ஓ.....உன்னோட மூக்குத்தி
என்னோட விண்மீனு
கண்ணீரும் உப்பில்ல
உன்னால செந்தேனு
உன்னோட திரிஷ்டி போக்க
கற்பூரம் ஆவேன்
என் கண்ண கட்டிக்கிட்டு
உன்னோட கண்ணால பார்ப்பேன்
நெனச்சது நடந்திட
பிடிச்சது கிடச்சிடுமே உன் கூட வந்தா
ஒரு ஒரு நிமிசமும் உலகத்த பிடிச்சிடுமே
ஒரு லட்சம் பறவைங்க மனசுல பறந்திடுமே
நம் வீட்டுக்குள்ள
கடவுளின் படங்களும் கண்களை தொறந்திடுமே
ஓ......அழகி என் தாலி
அடையாளம் ஆச்சு நெஞ்சுல
அணில் கட்டும் வீடும்
மதிப்பாக தோணும் கண்ணுல
Movie Summary Dhonima is a 2024 Tamil drama about a spirited young woman navigating family expectations, love, and self-respect in a rural setting.
Song Credits - Song: Moradaa Un Thali - Movie: Dhonima - Year: 2024 - Language: Tamil
Musical Style Folk-based Tamil film song with rustic percussion and melodic phrasing.
Key Artists Involved Information not available.
Scene Context Information not available.