
Oh my fair lady maalai neram
Kadhal vendum nerungi vaa vaa
Female : Oh lovely raja aasai undu
Vetkam enna nerungi vaa vaa
Oh my fair lady maalai neram
Kadhal vendum nerungi vaa vaa
Kadai potta rojappoo
Nadai pottu vaavendraal
Thadai naan poda koodaathammaa
Kadai potta rojappoo
Nadai pottu vaavendraal
Thadai naan poda koodaathammaa
Idhu unthan rajangam
Eppothum raja nee
Ini naalellaam vilaiyaadalaam
Kalikaala mangammaa sariyaana love-amma
Kannenna kannammaa
Dingdong-u bellammaa
Kalikaala mangammaa sariyaana love-amma
Kannenna kannammaa
Dingdong-u bellammaa
Oh lovely raja aasai undu
Vetkam enna nerungi vaa vaa
Oh my fair lady maalai neram
Kadhal vendum nerungi vaa vaa
Kadalodu neeraattam
Udalodu poraattam
Ini ennenna kondaattamo
Kadalodu neeraattam
Udalodu poraattam
Ini ennenna kondaattamo
Udalengum raagangal
Idai engum thaalangal
Adhil naan konjam aadattmaa
Kalikaala mangammaa sariyaana love-amma
Kannenna kannammaa
Dingdong-u bellammaa
Oh my fair lady maalai neram
Kadhal vendum nerungi vaa vaa
Female : Oh lovely raja aasai undu
Vetkam enna nerungi vaa vaa
எல். ஆர். ஈஸ்வரி
ஓ...மை....பேர்...லேடி..மாலை நேரம்
காதல் வேண்டும் நெருங்கி வா....வா...
பெண் : ஓ...லவ்லி ராஜா.....ஆசை உண்டு
வெட்கம் என்ன நெருங்கி வா....வா...
ஓ...மை....பேர்...லேடி..மாலை நேரம்
காதல் வேண்டும் நெருங்கி வா....வா...
கடை போட்ட ரோஜாப்பூ
நடை போட்டு வாவென்றால்
தடை நான் போடக் கூடாதம்மா
கடை போட்ட ரோஜாப்பூ
நடை போட்டு வாவென்றால்
தடை நான் போடக் கூடாதம்மா
இது உந்தன் ராஜாங்கம்
எப்போதும் ராஜா நீ
இனி நாளெல்லாம் விளையாடலாம்
கலிகால மங்கம்மா சரியான லவ்வம்மா
கண்ணென்ன கண்ணம்மா
டிங்டாங்கு பெல்லம்மா........
கலிகால மங்கம்மா சரியான லவ்வம்மா
கண்ணென்ன கண்ணம்மா
டிங்டாங்கு பெல்லம்மா........
ஓ...லவ்லி ராஜா.....ஆசை உண்டு
வெட்கம் என்ன நெருங்கி வா....வா...
ஓ...மை....பேர்...லேடி..மாலை நேரம்
காதல் வேண்டும் நெருங்கி வா....வா...
கடலோடு நீராட்டம்
உடலோடு போராட்டம்
இனி என்னென்ன கொண்டாட்டமோ
கடலோடு நீராட்டம்
உடலோடு போராட்டம்
இனி என்னென்ன கொண்டாட்டமோ
உடலெங்கும் ராகங்கள்
இடை எங்கும் தாளங்கள்
அதில் நான் கொஞ்சம் ஆடட்டுமா......
கலிகால மங்கம்மா சரியான லவ்வம்மா
கண்ணென்ன கண்ணம்மா
டிங்டாங்கு பெல்லம்மா.....
ஓ...மை....பேர்...லேடி..மாலை நேரம்
காதல் வேண்டும் நெருங்கி வா....வா...
பெண் : ஓ...லவ்லி ராஜா.....ஆசை உண்டு
வெட்கம் என்ன நெருங்கி வா....வா...
Movie Summary: Vaayadi is a 1973 Tamil film starring Jaishankar and Lakshmi, revolving around a carefree, mischievous protagonist whose tricks and romance drive the plot.
Song Credits: Music by M. S. Viswanathan; lyrics by Vaali; sung by S. P. Balasubrahmanyam and L. R. Eswari.
Musical Style: A peppy, western-influenced romantic duet typical of early 1970s Tamil cinema, blending light swing rhythms with Indian film orchestration.
Key Artists Involved: M. S. Viswanathan (composer), Vaali (lyricist), S. P. Balasubrahmanyam and L. R. Eswari (playback singers), Jaishankar and Lakshmi (on-screen performers).
Scene Context: A lighthearted romantic song sequence picturized on the lead pair, featuring playful courtship and dance in a cheerful setting.