Aayiram Poovum Undu

1989
Lyrics
Language: English

Female : Aayiram poovum undu
Adhu malligaiyai pol aagumaa
Aayiram mozhigal undu
Avai senthamizhai pol aagumaa
Ethanai selvam undu
Avai athanaiyum nee aagumaa
Mannil ethanai inbam undu
Avai thathi varum saei aagumaa

Female : En kannae kannae
Pasum ponnae ponnae
Pudhu poo vannamae annamae
Naan mella mella kaiyil alla alla
Varum thaen kinnamae sornamae

Female : Aayiram poovum undu
Adhu malligaiyai pol aagumaa
Aayiram mozhigal undu
Avai senthamizhai pol aagumaa

Female : Oru kanam kooda naanum neeyum
Pirivadhu paavamae
Dhinasari thaayin paasa mazhaiyil
Nanaindhidum dheivamae
Ninaivo illaadhu
Indha vizhi thaan vaazhaadhu
Mazhalaigal pesi naal thorum
Muthaaram soodum moganamae

Female : En kannae kannae
Pasum ponnae ponnae
Pudhu poo vannamae annamae

Female : Aayiram poovum undu
Adhu malligaiyai pol aagumaa

Female : Madhuraiyil odum vaigai kooda
Manal veli aagalaam
Kizhakkinil thondrum kadhirum nilavum
Maerkkinil thondralaam
Paadhai maaraadhu
Indha paasam maraiyaadhu
Iravugal thorum nee thoonga
Kannae en kaigal oonjaladi

Female : En kannae kannae
Pasum ponnae ponnae
Pudhu poo vannamae annamae

Female : Aayiram poovum undu
Adhu malligaiyai pol aagumaa
Aayiram mozhigal undu
Avai senthamizhai pol aagumaa
Ethanai selvam undu
Avai athanaiyum nee aagumaa
Mannil ethanai inbam undu
Avai thathi varum saei aagumaa

Female : En kannae kannae
Pasum ponnae ponnae
Pudhu poo vannamae annamae


Language: Tamil

பெண் : ஆயிரம் பூவும் உண்டு
அது மல்லிகையைப் போல் ஆகுமா
ஆயிரம் மொழிகள் உண்டு
அவை செந்தமிழைப் போல் ஆகுமா

பெண் : எத்தனை செல்வம் உண்டு
அவை அத்தனையும் நீ ஆகுமா
மண்ணில் எத்தனை இன்பம் உண்டு
அவை தத்தி வரும் சேய் ஆகுமா

பெண் : என் கண்ணே கண்ணே
பசும் பொன்னே பொன்னே
புதுப் பூ வண்ணமே அன்னமே
நான் மெல்ல மெல்ல கையில் அள்ள அள்ள
வரும் தேன் கிண்ணமே சொர்ணமே

பெண் : ஆயிரம் பூவும் உண்டு
அது மல்லிகையைப் போல் ஆகுமா
ஆயிரம் மொழிகள் உண்டு
அவை செந்தமிழைப் போல் ஆகுமா

பெண் : ஒரு கணம் கூட நானும் நீயும்
பிரிவது பாவமே
தினசரி தாயின் பாச மழையில்
நனைந்திடும் தெய்வமே

பெண் : நினைவோ இல்லாது
இந்த விழிதான் வாழாது
மழலைகள் பேசி நாள்தோறும்
முத்தாரம் சூடும் மோகனமே

பெண் : என் கண்ணே கண்ணே
பசும் பொன்னே பொன்னே
புதுப் பூ வண்ணமே அன்னமே

பெண் : ஆயிரம் பூவும் உண்டு
அது மல்லிகையைப் போல் ஆகுமா

பெண் : மதுரையில் ஓடும் வைகை கூட
மணல்வெளி ஆகலாம்
கிழக்கினில் தோன்றும் கதிரும் நிலவும்
மேற்கினில் தோன்றலாம்

பெண் : பாதை மாறாது
இந்தப் பாசம் மறையாது
இரவுகள் தோறும் நீ தூங்க
கண்ணே என் கைகள் ஊஞ்சலடி

பெண் : என் கண்ணே கண்ணே
பசும் பொன்னே பொன்னே
புதுப் பூ வண்ணமே அன்னமே

பெண் : ஆயிரம் பூவும் உண்டு
அது மல்லிகையைப் போல் ஆகுமா
ஆயிரம் மொழிகள் உண்டு
அவை செந்தமிழைப் போல் ஆகுமா

பெண் : எத்தனை செல்வம் உண்டு
அவை அத்தனையும் நீ ஆகுமா
மண்ணில் எத்தனை இன்பம் உண்டு
அவை தத்தி வரும் சேய் ஆகுமா

பெண் : என் கண்ணே கண்ணே
பசும் பொன்னே பொன்னே
புதுப் பூ வண்ணமே அன்னமே


Movie/Album name: Paasa Mazhai

Movie Summary Paasa Mazhai (1989) is a Tamil drama starring Karthik and Rekha in the lead roles, revolving around love, family conflict, and emotional turmoil.

Song Credits - Song: Aayiram Poovum Undu - Movie: Paasa Mazhai (1989) - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: K. J. Yesudas, K. S. Chithra

Musical Style Melodic, semi-classical-flavored film song with Ilaiyaraaja's characteristic orchestration blending strings, flute, and rhythmic percussion.

Raga Details The song is based on a Carnatic raga, with a devotional and serene melodic structure typical of Ilaiyaraaja's classical-inspired compositions.

Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Singers: K. J. Yesudas, K. S. Chithra - Actors: Karthik, Rekha

Scene Context The song appears as a melodic, emotionally expressive piece in the film, reflecting the romantic and tender mood between the lead characters.


Artists