
Male : Can you feel it…
Let me hear you shout
Yeah yeah yeah yeah…
Male : Kalloori saalaikkul
Vanthomae
Bhoomikkul puthu bhoomi
Kandomae
Male : Yaaro polae
Naamum saernthom
Ondraamom
Kalloori saalaikkul
Vanthomae
Male : Indro padikkirom
Aanaal naalai naamae puththagam
Naalai ulagamae
Nam paer sollum ithuvae saththiyam
Male : Ellaigal illaatha
Maithaanam
Athil naamum kandomae
Meignyaanam
Male : You know you like it
{Um chikku baby..
Um chikku baby..
Right inside me} (2)
Oh wa wahiye… oh wa..
Oh wa wahiye… oh wa..
Male : Paathai kaattum
Paasamum kaattum
Thanthai oru koil
Aayul moththam
Avaridum undu
Thaayin muga chaayal
Male : Anbai alli
Unavudan serththu
Annai tharuvaalae
Unavai alli
Uravudan serththu
Natppai pagirvomae
Male : Thozhanaaga thol thantha
Paathai marangalae
Thozhiyaaga vaai pesum
Kiligalae
Asaiyum pookkalum yeah yeah
Asaiyaa thoongalum
Suttru chuvargalum yeah yeah
Natpin chinnanmae
Male : Indro padikkirom
Aanaal naalai naamae puththagam
Naalai ulagamae
Nam per sollum ithuvae saththiyam
Male : Kalloori saalaikkul
Vanthomae
Bhoomikkul puthu bhoomi
Kandomae
Male : Ooh ho ho…. yeah yeah..(3)
Rarara ra rarara ra
Rarara ra rarara ra
Yeah yeah yeah yeah
Male : Kalvi ennum
Kangalai thiravum
Engal aasaangal
Konjam thitti
Konjalaai mirattum
Thanthai aavaargal
Male : Nooru nooru
Kurumbugal seiyya
Poruththu kolvaargal
Kallai pondra engalai kandu
Sirppam seivaaragal
Male : Uppu kaaram illaatha
Unavu koodamae
Natpu ambu poo pookkum
Thottamae
Male : Natpin jannalil
Vaanam irangumae
Varugai pathivilae
Natppum irukkumae
Male : Kalloori saalaikkul
Vanthomae ohoo ooo
Bhoomikkul puthu bhoomi
Kandomae ohoo ooo
Male : Yaaro polae
Naamum saernthom
Ondraamom
Kalloori saalaikkul
Vanthomae
Male : Indro padikkirom
Aanaal naalai naamae puththagam
Naalai ulagamae
Nam paer sollum ithuvae saththiyam
Kalloori…..
ஆண் : ………………………
ஆண் : கல்லூரி சாலைக்குள்
வந்தோமே பூமிக்குள் புது
பூமி கண்டோமே
ஆண் : யாரோ போலே
நாமும் சேர்ந்தோம்
ஒன்றானோம் கல்லூரி
சாலைக்குள் வந்தோமே
ஆண் : இன்றோ
படிக்கிறோம் ஆனால்
நாளை நாமே புத்தகம்
நாளை உலகமே நம்பேர்
சொல்லும் இதுவே சத்தியம்
ஆண் : எல்லைகள்
இல்லாத மைதானம்
அதில் நாமும் கண்டோமே
மெய்ஞானம்
ஆண் : …………………..
ஆண் : பாதை காட்டும்
பாசமும் காட்டும் தந்தை
ஒரு கோயில் ஆயுள்
மொத்தம் அவரிடம்
உண்டு தாயின்
முகச்சாயல்
ஆண் : அன்பை அள்ளி
உணவுடன் சேர்த்து
அன்னை தருவாளே
உணவை அள்ளி உறவுடன்
சேர்த்து நட்பை பகிர்வோமே
ஆண் : தோழனாக தோள்
தந்த பாதை மரங்களே
தோழியாக வாய் பேசும்
கிளிகளே அசையும்
பூக்களும் யே யே அசையா
தூண்களும் சுற்றுச்சுவர்களும்
யே யே நட்பின் சின்னமே
ஆண் : இன்றோ
படிக்கிறோம் ஆனால்
நாளை நாமே புத்தகம்
நாளை உலகமே நம்பேர்
சொல்லும் இதுவே சத்தியம்
ஆண் : கல்லூரி சாலைக்குள்
வந்தோமே பூமிக்குள் புது
பூமி கண்டோமே
ஆண் : ……………………..
ஆண் : கல்வி என்னும்
கண்களை திறவும் எங்கள்
ஆசான்கள் கொஞ்சம் திட்டி
கொஞ்சலாய் மிரட்டும்
தந்தை ஆவார்கள்
ஆண் : நூறு நூறு
குறும்புகள் செய்ய
பொறுத்து கொள்வார்கள்
கல்லைப்போன்ற எங்களை
கண்டு சிற்பம் செய்வார்கள்
ஆண் : உப்புகாரம் இல்லாத
உணவுக்கூடமே நட்பு அம்பு
பூப்பூக்கும் தோட்டமே
ஆண் : நட்பின் ஜன்னலில்
வானம் இறங்குமே வருகை
பதிவிலே நட்பும் இருக்குமே
ஆண் : கல்லூரி சாலைக்குள்
வந்தோமே ஓஹோ ஓஓ
பூமிக்குள் புது பூமி
கண்டோமே ஓஹோ ஓஓ
ஆண் : யாரோ போலே
நாமும் சேர்ந்தோம்
ஒன்றானோம் கல்லூரி
சாலைக்குள் வந்தோமே
ஆண் : இன்றோ
படிக்கிறோம் ஆனால்
நாளை நாமே புத்தகம்
நாளை உலகமே நம்பேர்
சொல்லும் இதுவே சத்தியம்
கல்லூரி
Movie Summary Sivappathigaram is a 2006 Tamil action drama starring Vishal and Mamta Mohandas. Vishal plays a happy-go-lucky young man whose life turns upside down when he is falsely implicated in a murder and becomes a fugitive, while he fights to prove his innocence and expose the real culprits.
Song Credits - Song: Kalloori Salaikkul - Film: Sivappathigaram (2006) - Music: Vidyasagar - Lyrics: P. Vijay - Singers: Karthik, Anuradha Sriram
Musical Style A peppy, upbeat college-campus folk number with a lively rhythm, playful percussion, and a catchy sing-along tune, typical of Vidyasagar's light-hearted mass songs.
Key Artists Involved - Composer: Vidyasagar - Lyricist: P. Vijay - Singers: Karthik, Anuradha Sriram - Starring: Vishal, Mamta Mohandas
Scene Context The song is a vibrant college-campus sequence picturized on Vishal and the students, celebrating youthful energy, friendship, and romance within the college setting.