Friendu Kedacha

2025
Lyrics
Language: English

Marku kedacha thaan
Examula paas-uh
Friendu kedachaa thaan
Life-eh ingu mass-uh
Bookil padichadhellam
Romba romba old-uh
Friend-oda suthum bothu
Life -eh inga goldu

Marku kedacha thaan
Examula paas-uh
Friendu kedachaa thaan
Life-eh ingu mass-uh
Bookil padichadhellam
Romba romba old-uh
Friend-oda suthum bothu
Life -eh inga goldu

Onna serndhu thoalnchu poga
Manikanakka mokka poda
Anbu has got a friend
Oh anbu has got a friend
Onna serndhu thoalnchu poga
Manikanakka mokka poda
Anbu has got a friend
Oh anbu has got a friend

Mala mela oththa maram
Athu thaan da enga saami
Sonnadhumae mazhaiyum varum
Nanaiyudhu paarunga boomi
Mala mela oththa maram
Athu thaan da enga saami
Sonnadhumae mazhaiyum varum
Nanaiyudhu paarunga boomi

Onna serndhu thoalnchu poga
Manikanakka mokka poda
Anbu has got a friend
Oh anbu has got a friend


Language: Tamil

 : சந்தோஷ் தயாநிதி

……………………

 மார்க்கு கெடச்சாதான்
எக்ஸாமுல பாஸ்ஸூ
ஃப்ரெண்டு கெடச்சாதான்
லைஃப்பே  இங்கு மாஸ்ஸூ
புக்கில் படிச்சதெல்லாம்
ரொம்ப ரொம்ப ஓல்ட்டு
ஃப்ரெண்டோட சுத்தும் போது
லைப்பே இங்க கோல்டு

 மார்க்கு கெடச்சாதான்
எக்ஸாமுல பாஸ்ஸூ
ஃப்ரெண்டு கெடச்சாதான்
லைஃப்பே  இங்கு மாஸ்ஸூ
புக்கில் படிச்சதெல்லாம்
ரொம்ப ரொம்ப ஓல்ட்டு
ஃப்ரெண்டோட சுத்தும் போது
லைப்பே இங்க கோல்டுப்

 ஒண்ணா சேர்ந்து தொலைஞ்சு போக
மணிகணக்கா மொக்க போட
அன்பு ஹாஸ் காட் எ ஃப்ரெண்ட்
ஓ அன்பு ஹாஸ் காட் எ ஃப்ரெண்ட்
ஒண்ணா சேர்ந்து தொலைஞ்சு போக
மணிகணக்கா மொக்க போட
அன்பு ஹாஸ் காட் எ  ஃப்ரெண்ட்
ஓ அன்பு ஹாஸ் காட் எ  ஃப்ரெண்ட்

 மலை மேல ஒத்த மரம்
அதுதான்டா எங்க சாமி
சொன்னதுமே மழையும் வரும்
நனையுது பாருங்க பூமி
மாலா மேல ஒத்த மரம்
அது தான் டா எங்க சாமி
சொன்னதுமே மழையும் வரும்
நனையுது பாருங்க பூமி

 ஒண்ணா சேர்ந்து தொலைஞ்சு போக
மணிகணக்கா மொக்க போட
அன்பு ஹாஸ் காட் எ  ஃப்ரெண்ட்
ஓ அன்பு ஹாஸ் காட் எ  ஃப்ரெண்ட்


Movie/Album name: Paranthu Po

Movie Summary Paranthu Po is a 2025 Tamil film centered on a young man navigating grief, friendship, and self-discovery after a personal loss, with the bond between friends forming the emotional core of the narrative.

Song Credits - Song: Friendu Kedacha - Movie: Paranthu Po - Year: 2025 - Language: Tamil

Musical Style A warm, upbeat friendship-themed melody with contemporary Tamil film orchestration, blending acoustic guitars, light percussion, and an anthemic chorus.

Key Artists Involved Information not available.

Scene Context Information not available.


Artists