Vallone Vallone

2026
Lyrics
Language: English

Vallaone vallone vaiyam unnaale
Un naamam sonnalae naalum nan naalae
Vallaone vallone vaiyam unnaale
Un naamam sonnalae naalum nan naalae

Kaattru mazhai boomi ellamae
Yegan unai kattum annaale
Vaanjai udan thaangum un polae
Aadharavu yaaru man nmelae

Thooyavan paarvaiyil
Vaazhkaiyae poonthottam
Naadinaal naam pogaiyil
Inbamae maalai suttum

Vallaone vallone vaiyam unnaale
Un naamam sonnalae naalum nan naalae

Iravendrum pagal endrum
Eer eeraai padaithaane
Inaindhae naam uravaada
Ill vaazhvai koduthane

Nalladhu thaekki alaldhai pokki
Anbainai noolaai neivomae
Sangama kootil sanjalam neekki
Nayanin paadham servomae
Poomaanin krodham thee maanae needham

Thooyavan paarvaiyil
Vaazhkaiyae poonthottam
Naadinaal naam pogaiyil
Inbamae maalai suttum

Vallaone vallone vaiyam unnaale
Un naamam sonnalae naalum nan naalae

Oru moochu uyir meeti
Oodaadum arulaalan
Maru moochil oli kootti
Kaapaanae pugalaalan

Ponn porul thedi sendridum vaazhvil
Unmaiyin artham solvaanae
Nithamum naame nandrigal koora
Arpudham yaavum seivaane
Poomaanin krodham thee maanae needham

Thooyavan paarvaiyil
Vaazhkaiyae poonthottam
Naadinaal naam pogaiyil
Inbamae maalai suttum

Vallaone vallone vaiyam unnaale
Un naamam sonnalae naalum nan naalae

Vallaone vallone vaiyam unnaale
Vallaone vallone vaiyam unnaale


Language: Tamil

: நாகூர் இ. எம். ஹனிஃபா

வல்லோனே வல்லோனே வையம் உன்னாலே
உன் நாமம் சொன்னாலே நாளும் நன்நாளே
வல்லோனே வல்லோனே வையம் உன்னாலே
உன் நாமம் சொன்னாலே நாளும் நன்நாளே

காற்று மழை பூமி எல்லாமே
ஏகன் உனை காட்டும் தன்னாலே
வாஞ்சை உடன் தங்கும் உன் போலே
ஆதரவு யாரோ மண் மேலே

தூயவன் பார்வையில்
வாழ்கையே பூந்தோட்டம்
நாடி நாம் போகையில்
இன்பமே மாலை சூட்டும்

வல்லோனே வல்லோனே வையம் உன்னாலே
உன் நாமம் சொன்னாலே நாளும் நன்நாளே

இரவென்றும் பகல் என்றும்
ஈர் ஈராய் படைத்தானே
இணைந்தே நாம் உறவாட
இல்வாழ்வை கொடுத்தானே

நல்லது தேக்கி அல்லதுப் போக்கி
அன்பை நூலாய் நெய்வோமே
சங்கம கூட்டில் சஞ்சலம் நீக்கி
நாயனின் பாதம் சேர்வோமே
பூமானின் குரோதம் தீ மானே நீதம்

தூயவன் பார்வையில்
வாழ்கையே பூந்தோட்டம்
நாடி நாம் போகையில்
இன்பமே மாலை சூட்டும்

வல்லோனே வல்லோனே வையம் உன்னாலே
உன் நாமம் சொன்னாலே நாளும் நன்நாளே

ஒரு மூச்சு உயிர் மீட்டி
ஊடாடும் அருளாளன்
மறு மூச்சில் ஒளி கூட்டி
காப்பானே புகழாலன்

பொன் பொருள் தேடி சென்றிடும் வாழ்வில்
உண்மையின் அர்த்தம் சொல்வானே
நித்தமும் நாமே நன்றிகள் கூற
அற்புதம் யாவும் செய்வானே
பூமானின் குரோதம் தீ மானே நீதம்

தூயவன் பார்வையில்
வாழ்கையே பூந்தோட்டம்
நாடி நாம் போகையில்
இன்பமே மாலை சூட்டும்

வல்லோனே வல்லோனே வையம் உன்னாலே
உன் நாமம் சொன்னாலே நாளும் நன்நாளே

வல்லோனே வல்லோனே வையம் உன்னாலே
உன் நாமம் சொன்னாலே நாளும் நன்நாளே


Movie/Album name: Habeebi

Artists