Varugiral En Devathai

1986
Lyrics
Language: English

Varugiraal en devathai
Vazhiyil engum poo vidhai
Nediya vaanam kadalil gaanam
Nenjai alluthae
Un ninaivu vanthu vizhi sivanthu
Kadhaigal solluthae…..

Varugiraal en devathai
Vazhiyil engum poo vidhai

Unathu peyarai karaiyil ezhuthum
Kadal neer inikkum
Ulagam muzhuthum kadhal endraal
Unnaiyae ninaikkum
Unnaiyae ninaikkum….

Iravu kooda paniyin uruvil aa…aa…aa…
Iravu kooda paniyin uruvil kanneer vadikkum
Nee illai illai illaiyendru
Idhayam thudikkum idhayam thudikkum

Varugiraal en devathai
Vazhiyil engum poo vidhai

Pudhiya payanam thodarum neram siraginai pariththaai
Punnagaiyum poovizhiyum kanavena uraiththaai

Mayanga vaikkum enathu paadal
Mayanga vaikkum enathu paadal maranaththin raagam
Nee marupadiyum piranthu vanthaal
Maranthidum sogam marainthidum sogam

Varugiraal en devathai
Vazhiyil engum poo vidhai
Nediya vaanam kadalil gaanam
Nenjai alluthae
Un ninaivu vanthu vizhi sivanthu
Kadhaigal solluthae…..

Varugiraal en devathai….


Language: Tamil

 : எஸ். பி. பாலசுப்ரமணியம்

வருகிறாள் என் தேவதை
வழியில் எங்கும் பூ விதை
நெடிய வானம் கடலில் கானம்
நெஞ்சை அள்ளுதே
உன் நினைவு வந்து விழி சிவந்து
கதைகள் சொல்லுதே...

வருகிறாள் என் தேவதை
வழியில் எங்கும் பூ விதை

உனது பெயரை கரையில் எழுதும்
கடல் நீர் இனிக்கும்
உலகம் முழுதும் காதல் என்றால்
உன்னையே நினைக்கும்
உன்னையே நினைக்கும்....

இரவு கூட பனியின் உருவில் ஆ.....ஆ....ஆ
இரவு கூட பனியின் உருவில் கண்ணீர் வடிக்கும்
நீ இல்லை இல்லை இல்லையென்று
இதயம் துடிக்கும் இதயம் துடிக்கும்......

வருகிறாள் என் தேவதை
வழியில் எங்கும் பூ விதை

புதிய பயணம் தொடரும் நேரம் சிறகினை பறித்தாய்
புன்னகையும் பூவிழியும் கனவென உரைத்தாய்

மயங்க வைக்கும் எனது பாடல்
மயங்க வைக்கும் எனது பாடல் மரணத்தின் ராகம்
நீ மறுபடியும் பிறந்து வந்தால்
மறைந்திடும் சோகம் மறைந்திடும் சோகம்.....

வருகிறாள் என் தேவதை
வழியில் எங்கும் பூ விதை
நெடிய வானம் கடலில் கானம்
நெஞ்சை அள்ளுதே
உன் நினைவு வந்து விழி சிவந்து
கதைகள் சொல்லுதே...

வருகிறாள் என் தேவதை......


Movie/Album name: Unnai Ondru Ketpen

Movie Summary Unnai Ondru Ketpen is a 1986 Tamil film starring Sivakumar and Lakshmi, revolving around a man who falls in love with a woman and the emotional trials their relationship undergoes.

Song Credits - Song: Varugiral En Devathai - Film: Unnai Ondru Ketpen (1986) - Composer: Ilaiyaraaja - Lyricist: Vaali

Musical Style A melodious, romantic solo in Ilaiyaraaja's signature style, blending soft orchestration with expressive vocal phrasing and gentle flute and string interludes.

Key Artists Involved - Singer: K. J. Yesudas - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vaali

Scene Context The song is picturized on the male protagonist expressing his love and admiration for the heroine, appearing as a romantic solo sequence.


Artists