Joraana Minnal Polae

1952
Lyrics
Language: English

Joraana minnal polae
Joraana minnal polae
Thulli thulli annampolae
Vaarai en kadhal jodi unnaalae
Maiyal meeruthenna seivaen thannaalae

Paazhaana vetkkam enthan
Paazhaana vetkkam enthan
Pakkam vanthu nirppathaalae
Hoom naan maattaen ennai paakkaathae
Ullukkullae aasai vechu yaeikkaathae

Mangaatha thangam
Un maappillai naan singam
Mangaatha thangam
Un maappillai naan singam
Nee marmam seivathaeno manamoginiyae
Female : Maaya jalam pothum
Nee mayakkaathae….
Female : Maaya jalam pothum
Nee mayakkaathae….

Joraana minnal polae
Thulli thulli annampolae
Vaarai en kadhal jodi unnaalae
Maiyal meeruthenna seivaen thannaalae

Aagattunga pozhuthu pogattunga
Aalum neenga palae aambalai thaanga vaanga
Aagattunga pozhuthu pogattunga
Aalum neenga palae aambalai thaanga vaanga

Maatharasae inimale kadhal ragasiyam
Maatharasae inimale kadhal ragasiyam
Magimaiyum therinthu kolla
Vaaraai en maanae
Magimaiyum therinthu kolla
Vaaraai en maanae

Kannaadi polae
Un kannil minnum velai
Kannaadi polae
Un kannil minnum velai
Intha kaalam nalla kaalam ennai marakkaathae
Intha kaalam nalla kaalam ennai marakkaathae

En kadhal bimpam
Unai naan maravaen
En kadhal bimpam
Unai naan maravaen

Paazhaana vetgam enthan
Pakkam vanthu nirapathaalae
Hoom naan maattaen ennai paakkaathae
Ullukkullae aasai vechchu yaeikkaathae


Language: Tamil

ஜோரான மின்னல் போலே
ஜோரான மின்னல் போலே
துள்ளி துள்ளி அன்னம் போலே
வாராய் என் காதல் ஜோடி உன்னாலே
மையல் மீறுதென்ன செய்வேன் தன்னாலே

பாழான வெட்கம் எந்தன்
பாழான வெட்கம் எந்தன்
பக்கம் வந்து நிற்பதாலே
ஹூம் நான் மாட்டேன் என்னை பாக்காதே
உள்ளுக்குள்ளே ஆசை வெச்சு ஏய்க்காதே

மங்காத தங்கம்
உன் மாப்பிள்ளை நான் சிங்கம்
மங்காத தங்கம்
உன் மாப்பிள்ளை நான் சிங்கம்
நீ மர்மம் செய்வதேனோ மனமோகினியே
பெண் : மாயா ஜாலம் போதும்
நீ மயக்காதே.......
மாயா ஜாலம் போதும்
நீ மயக்காதே.......

ஜோரான மின்னல் போலே
துள்ளி துள்ளி அன்னம் போலே
வாராய் என் காதல் ஜோடி உன்னாலே
மையல் மீறுதென்ன செய்வேன் தன்னாலே

ஆகட்டுங்க பொழுது போகட்டுங்க
ஆளும் நீங்க பலே ஆம்பளை தாங்க வாங்க
ஆகட்டுங்க பொழுது போகட்டுங்க
ஆளும் நீங்க பலே ஆம்பளை தாங்க வாங்க

மாதரசே இனிமேல் காதல் ரகசியம்
மாதரசே இனிமேல் காதல் ரகசியம்
மகிமையும் தெரிந்து கொள்ள
வாராய் என் மானே.....
மகிமையும் தெரிந்து கொள்ள
வாராய் என் மானே.....

கண்ணாடி போலே
உன் கண்ணில் மின்னும் வேளை
கண்ணாடி போலே
உன் கண்ணில் மின்னும் வேளை
இந்த காலம் நல்ல காலம் என்னை மறக்காதே
இந்த காலம் நல்ல காலம் என்னை மறக்காதே

என் காதல் பிம்பம்
உனை நான் மறவேன்
என் காதல் பிம்பம்
உனை நான் மறவேன்

பாழான வெட்கம் எந்தன்
பக்கம் வந்து நிற்பதாலே
ஹூம் நான் மாட்டேன் என்னை பாக்காதே
உள்ளுக்குள்ளே ஆசை வெச்சு ஏய்க்காதே


Movie/Album name: Dharma Devatha

Movie Summary Dharma Devatha is a 1952 Tamil film that tells a story centered on themes of righteousness, divinity, and moral duty, typical of the mythological and social dramas of that era.

Song Credits - Song: Joraana Minnal Polae - Year: 1952 - Movie: Dharma Devatha - Language: Tamil

Musical Style The song follows the classical Indian film music style of the early 1950s, blending Carnatic raga-based melodies with orchestral accompaniment typical of Tamil cinema of that period.

Key Artists Involved Information not available.

Scene Context Information not available.


Artists